இடுகைகள்

எலும்பு பலம் பெற உணவுகள் -

Owshadham - ஒளசதம்


எலும்பு பற்றிய தகவல்

அனைத்து உயிரினங்களுக்கும் எலும்பு இன்றியமையாத ஒன்று எலும்பு உடலை தாங்கி நிற்கின்றன். உயிரினங்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயற உதவுகிறது. 

எலும்புகள் எதனால் உருவாக்கபட்டது 

எலும்பு அடர்த்தியான எளிதில் உடைய கடினமான திசுக்கலால் ஆனது, எலும்பின் மூலக் கூறுகள்  கால்சியம், பாஸ்பேட், வைட்டமின் D ஆகிய வற்றால் இயற்க்கையால் எலும்பு படைக்கபட்டு உள்ளது. எலும்புகளின் கடின தன்மையானது உயிரினங்கள் உண்ணும் உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தின் அடிப்படையில் மாற்றம் அடைகிறது.

எலும்புகளின் வகைகள் 

நீண்ட எலும்புகள், குட்டையான எலும்புகள், ஒலுங்கற்ற எலும்புகள், தட்டையான எலும்புகள்,  உருண்டு திரண்ட எலும்புகள். நீண்டஎலும்புகள் கை மற்றும் கால் எலும்புகள், குட்டையான எலும்புகள் கை விரல்கள் எலும்புகள், ஒலுங்கற்ற எலும்புகள் முதுகு எலும்பு மற்றும் சில மண்டை ஓட்டு எலும்புகள், தட்டை  எலும்புகள் மார்பு எலும்பு, விலா எலும்பு சில மண்டை ஓட்டு எலும்புகள் உருண்டு திரண்ட எலும்புகள் மூட்டு அல்லது முட்டி எலும்புகள் என 206 எலும்புகள் உள்ளன.

எலும்பு மஜ்ஜை என்றால் என்ன

இவை எலும்பின் மையப் பகுதியில் குழாய் போன்ற அமைப்பின் நடுவில் ஊண் போன்று காணப்படும். இவைகள் திசுக்கலாள் ஆனவை. எலும்பு மஜ்ஜை இரண்டு வகைப்படும் சிவப்பு மஜ்ஜை மற்றும் மஞ்சள் மஜ்ஜை இவை இளமை பருவத்தில் சிவப்பு மஜ்ஜையாக தோன்றி வயது முதிர்ந்த பின் மஞ்சள் நிற மஜ்ஜையாக மாறுகிறது. எலும்பின் சிவப்பு மஜ்ஜை இரத்த உற்பத்தியில் பெரும் பங்குவகிக்கிறது. எலும்பில் உள்ள சிவப்பு மஜ்ஜை வயது மூப்பின் காரணமாக சிவப்பு மஜ்ஜையில் கொழுப்பு படிமம் ஏற்பட்டு மஞ்சள் மஜ்ஜையாக மாறிவிடுகிறது இதன் பின் எலும்பு மஜ்ஜையில் இரத்த உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

எலும்பில் வலி காரணம்

மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் எலும்புகளில் இரத்தம் ஓட்டம் இருப்பதால் கடினமான உலோகம் போல் எலும்பு பகுதி இருந்தாலும் அடிபடும்போது அல்லது உடையும் போது அதிக படியான வலி ஏற்படுகிறது. மேலும் எலும்பு இணைப்பு பகுதிகாலில் போதி சத்து இல்லாத காரணத்தால் உலோகம் போன்று எலும்பு தேய்மானம் ஏற்பட்டு சவ்வு பகுதிகாளில் அழுத்தம் கொடுப்பதாலும் வலி உண்டாகிறது.

எலும்புகள் பலம் பெற மூலிகைகள்
எலும்புகள் பலம் பெற உணவுகள்
முறிந்த எலும்பு பலம் பெற
எலும்பு பலம் பெற என்ன செய்ய வேண்டும்
எலும்பு ஒட்டி இலை
எலும்புக்கு சத்தான உணவுகள்
எலும்பு வீக்கம் குறைய
எலும்பு முறிவு உணவு
எலும்பு தேய்மானம்
எலும்பு முறிவு சிகிச்சை
எலும்பு முறிவு சித்த மருத்துவம்
எலும்பு மஜ்ஜை அதிகரிக்க உணவு
எலும்புக்கு சத்தான உணவுகள்
பிரன்டையை மேல் புரனி நீக்கி சிறு துண்டுகளாக்கி ஒர் மண்பாணையில் போட்டு புளித்த மோர் ஊற்றி சூரிய ஒளியில் வைக்கவும் மறுநாள் அதில் உள்ள மோரை ஊற்றி விட்டு மறுபடியும் மோர் விட்டு குலுக்கி வைக்கவும் இது போல் 7 நாள் செய்து பிரன்டையை உலர்த்தி சூரணம் செய்து எடுக்கவும் இந்த பிரண்டை சூரணம் 250 கிராம்
எலும்பு ஒட்டி இலை 250 கிராம் சதாப்பு இலை 250 கிராம்
ஆவாரம் பூ 60 கிராம்
விராலிஇலை 100 கிராம்
கோபுரம் தாங்கி இலை 100 கிராம்
குண்டுமணி இலை 60 கிராம்
உத்தாமணி 60 கிராம்
முடக்கத்தான் 50 கிராம்
மாவீலங்கபட்டை 50 கிராம்
வாதநாராயணன் இலை 50 கிராம்
முருங்கை பட்டை 50 கிராம்
அசுவ கந்தா 60 கிராம்
பூனைக்காலீ 70 கிராம்
ஜடாமாஞ்சில் 70 கிராம்
ஜாதிக்காய் 100 கிராம்
கசகசா 100 கிராம்
மூக்கரட்டை 30 கிராம்
சிற்றாமுட்டி 30 கிராம்
சிற்றத்தை 30 கிராம் இவைகளை தனித்தனியாக சூரணம் செய்து பின் ஒன்று கலந்து காலை இரவு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேன் அல்லது பசும் நெய் அல்லது வென்னையில் கலந்து சாப்பிட்டு வர நோய் தீரும் மருரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

Getting Info...

2 கருத்துகள்

  1. நல்ல தகவல்
    1. ஐயா வணக்கம் , தங்களது ஒவ்ஷதம் பக்கத்தில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என் மின்னஞ்சல் முகவரி : scientistrajha@gmail.com.

      approve me pls my mobile number is 9994952680 I am asking this for my study purpose
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.