நன்மை தரும் மூலிகை டீ வகைகள்

Owshadham - ஒளசதம்

நன்மை தரும் மூலிகை டீ வகைகள்
மூலிகை டீ, மூலிகை டீ தயாரிப்பது எப்படி, மூலிகை டீ செய்முறை, லெமன் டீ, மூலிகை டீ மருத்துவ பயன்கள்,துளசி டீ, மசாலா டீ வகைகள், masala tea in tamil,masala tea recipe, tea in tamil language, tea leaves in tamil, tea vakaikal, avaram poo tea, semparuthi tea, kottha malli tea, puthinaa tea, koiyaa tea, murungai tea.
நன்மை தரும் மூலிகை டீ வகைகள்
பால் கலக்காத மூலிகை டீ தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குைறக்கலாம்.

துளசி இலை டீ: 

        சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வேல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம் பூ டீ:

       காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து ஆவாரம் பூ டீ
சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப் பூ டீ:

       ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும்
பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப்
பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுைவக்கலாம்.

கொத்தமல்லி டீ:

       கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து
வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகேவண்டும்.


புதினா இலை டீ:

      புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா  இலை டீ:

      கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்ல்லம் சேர்க்க வெண்டும்.

முருங்கைக் கீரை டீ:

      முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக்
கீரை டீ ரெடி.

குறிப்பு: 

       டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம்.பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

மூலிகை டீ, மூலிகை டீ தயாரிப்பது எப்படி, மூலிகை டீ செய்முறை, லெமன் டீ, மூலிகை டீ மருத்துவ பயன்கள்,துளசி டீ, மசாலா டீ வகைகள், masala tea in tamil,masala tea recipe, tea in tamil language, tea leaves in tamil, tea vakaikal, avaram poo tea, semparuthi tea, kottha malli tea, puthinaa tea, koiyaa tea, murungai tea.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.