வாய்விளங்கம் மருத்துவ பயன்கள் - ஔசதம்

Owshadham - ஒளசதம்

வாய்விளங்கம் மருத்துவ பயன்கள்

வாய்விளங்கம் மருத்துவயன், வாய்விளங்கம் in english, வாய்விளங்கம் பயன்கள், வாய்விடங்கம், வாய்விடங்கம் பயன்கள். vaivilangam sori sirangu padi moolikai maruthuvam. pulu poochukal palpodi parpodi tmail moolikai maruthuvamvaai vilangam, vai vilangam, vaivilangam,vaivilankam, then, honey in tmail, pethi marunthu, pethi undu pannum mooligai, vaitru poochikal, pal sotthai, pal vali, pal vazhi, sori siranku, sori sirangu,
வாய்விளங்கம் மருத்துவயன், வாய்விளங்கம் in english, வாய்விளங்கம் பயன்கள், வாய்விடங்கம், வாய்விடங்கம் பயன்கள். vaivilangam sori sirangu padi moolikai maruthuvam. pulu poochukal palpodi parpodi tmail moolikai maruthuvamvaai vilangam, vai vilangam, vaivilangam,vaivilankam, then, honey in tmail, pethi marunthu, pethi undu pannum mooligai, vaitru poochikal, pal sotthai, pal vali, pal vazhi, sori siranku, sori sirangu,
வாய்விளங்கம் மருத்துவ பயங்கள்

வாய்விளங்கம் தாவர அமைப்பு

இது காடுகளில் வளரும் செடி வகையை சேர்ந்தது, மிகவும் உயரமாக வளரக் கூடியது. இலைகள் மகிழ மர இலைகளை போல் காணப்படும். கூதிர் பருவத்தில் சிவந்த நிறத்துடன் கொத்துக் கொத்தாக மலர்கள் தோன்றும்.

வாய்விளங்கம் மலர், பூ மற்றும் காய்

வாய்விளங்கம் மலர்கள் உருண்டை வடிவமுள்ள காய்களாக பழுக்கும். இலைகள் சற்று பருமனுடன் சிவந்து நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் நன்றாக பக்குவமடைந்த பின் பறிக்கப்படும். இதன் மேல் உள்ள சிவந்த தோல் நீங்கிவிடும். இந்தபகுதி கம்பில்லகம் எனப்படும்.

வளரும் பகுதிகள்

மலைச்சரிவுகளில் அதிகமாக காணப்படும், சிறு கற்கள் நிறைந்துள்ள ஈரமான நிலம் இதற்க்கு ஏற்றது. உத்திர பிரதேசம், நேபாளம், நைநிதால் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.

வாய்விளங்கம் கொடி வகை

வாய் விளங்கத்தில் கொடியாக வளரும் ஒரு இனமும் உண்டு, நன்றாக வளர்ந்த கொடி மனிதனின் தொடையளவு பெரியதாக இருக்கும். கிளைகள் மிக மிருதுவாக இருக்கும், மஞ்சள் நிறமுடைய மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும். 

வாய்விளங்கம் சுவை மற்றும் குணம்

வாயுவிளங்கம் கார்ப்பு சுவை தீஷ்ண குணம், உஷ்ணம், வீர்யம் வறட்சி தன்மை கொண்டிருக்கும் சடராக்னியை வளர்க்கும்.

வாய்விளங்கம் குணமாக்கும் நோய்கள் 

வயிற்று வலி, வயிற்று உப்புசம், பெரு வயிறு, கபம், கிருமி நோய், மலகட்டு ஆகியவைகளை குணமாக்கும்.

வயிற்று பூச்சிகள் நீங்க

வாய்விளங்கப் பொடியை வேலைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து ஒரு நாள் மூன்று வேலைக்கு கொடுத்து மறுநாள் விளக்கெண்ணை அல்லது பேதி மருந்து கொடுக்க வயிற்று பூச்சிகள் அகலும்.

பல் சொத்தை, பல்வலி

வாய்விளங்கப் பொடியால் பல் தேய்த்து வர பல் சொத்தை, பல்வலி நீங்கும். வாய்விளங்கத்தை நீரில் அரைத்து சொரி சிறங்கு படை மீது பூச விரைவில் குணமாகும்.


Getting Info...

4 கருத்துகள்

  1. vai vilangam enga kitaikum
    irunthal itha numbaruku call pannaum 9941896904
  2. Salamisiri sapidalama
  3. Salamisiri sapidalama
  4. தாராலமாக சாப்பிடலாம் ஆனால் எதற்க்காக சாப்பிட போகின்றீர்கள் என்று குறிப்பிட வில்லை.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.