உடல் எடையை குறைக்க மிகச் சிறந்த மூலிகை கீரை - ஔசதம்

Owshadham - ஒளசதம்

உடல் எடை குறைக்க மிகச் சிறந்த மூலிகை கீரை


உடல் எடை குறைக்க மிகச் சிறந்த மூலிகை கீரை குப்பைமேனி ஔசதம் owshadham
குப்பைமேனி

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை, தொப்பை பெரும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால் கால் வலி, முழங்கால் வலி, மன ரீதியான பிரச்சனைகள், தாழ்வு மனப்பான்மை அகியவற்றிற்கு ஆலாக நேரிடுகிறது.

இதற்கான முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கத்தில் நம் முன்னோர்கள் காட்டிய வழி படி நாம் உணவு உட்கொள்வதில்லை. ஒரு வேலை அதிகம் கொழுப்பு நிரைந்த உணவு பொருட்களை உட்கொண்டால் மறு வேலை உணவின் போது நிச்சியமாக கொழுப்பை கரைகும்  தன்மை கொண்ட உணவினை உட்கொள்ள வேண்டும் அல்லது கடினமான வேலைகளை செய்ய வேண்டும் அதற்க்காக பட்டினி இருக்க கூடாது.

உடல் எடையை குறைக்க மருத்துவ குறிப்பு:

முருங்கை 
 
நல்லெண்ணெய் 

செய்முறை

குப்பைமேனி கீரை, முருங்கை கீரை இரண்டையும் சம அளவு எடுத்து நல்லெண்ணை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து மிதமான இளம் சூட்டில் வதக்கி (வேறு எதுவும் சேர்க்க கூடாது) காலை, மாலை இரு வேலையும் சாப்பிட்டு வர உடல் எடை சிறிது சிறிதக இளைப்பது உறுதி. இந்த மூலிகை குறிப்பு  அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரிடம் இருந்து கிடைக்க பெற்றோம்.

Owshadham - ஒளசதம்
udal edai kuraiya, udal edai kuraippu in tamil,thoppai kuraiya, thoppai kuraiya tamil tips, thoppai kuraiya patti vaithiyam, thoppai kuraiya exercise in tamil, kuppaimeni kuppaimeni uses kuppaimeni leaves uses in tamil kuppaimeni leaves in english, kuppai meni keerai maruthuva payan,

Getting Info...

1 கருத்து உள்ளது

  1. vai vilangam engu kitaikum
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.