ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம் - ஔசதம்

Owshadham - ஒளசதம்
விரைப்புத்தன்மை அதிகரிக்க, விரைப்புத்தன்மை குறைய காரணம், விரைப்பு தன்மை இல்லை, விரைப்பு மாத்திரை, விரைப்புத் தன்மை, விரைப்பு meaning in english, விரைப்பு translation, அதிக விரைப்பு, விரைப்பு தன்மை அதிகரிக்க உணவு, விரைப்பு தன்மை மாத்திரை, நரம்பு தளர்ச்சி, ஆண்குறி வளர இயற்கை மருத்துவம், ஆண்குறி தளர்ச்சி, போதிய விரைபின்மை, ஔசதம். owshadham moolikai maruthuvam aanuruppu viraipu kuraivu aanuruppu thalarchi aanmai kuraivu siddha maruthuvam aanuruppu viraipadiya aan mai thalarchi, aan eluchi inmai, aan kuri viraippu illai, aanmai ketti pada, aaan kuri elunthu nirkka, elunthu nirkka, aan kuri surunki viduthal, aan kuri viraippu athikkamaga, aan uruppu nimirnthu nirkka. amaippu, aanmai palankal, aan kuri surukkam, aan kuri strong aaga, aankuri valarchi adaiya, aan kuri thirumbi iruthal, aan kuri details, aan kuri details in tamil, aan kuri english meaning, aan kuri exercise, aan kuri valara exercise, aan kuri in tamil, aankuri maruthuvam, aan kuri neelamaga valara, aan kuri neelamaga, aan kuri narambu, aan kuri oil, aan kuri perithaga, viraippu thanmai athikarika, viraippu thanmai tamil, viraippu thanmai athikarikka, viraippu in english, viraippu thanmai food, viraippu thanmai meaning in english, viraippu thanmai in english, viraippu thanmai maruthuvam, viraippu thanmai athigamaga, viraippu thanmai adhikarika, viraippu thanmai kuraipadu, aan kuri viraippu marunthu
விரைப்புத்தன்மை அதிகரிக்க, விரைப்புத்தன்மை குறைய காரணம், விரைப்பு தன்மை இல்லை, விரைப்பு மாத்திரை, விரைப்புத் தன்மை, விரைப்பு meaning in english, விரைப்பு translation, அதிக விரைப்பு, விரைப்பு தன்மை அதிகரிக்க உணவு, விரைப்பு தன்மை மாத்திரை, நரம்பு தளர்ச்சி, ஆண்குறி வளர இயற்கை மருத்துவம், ஆண்குறி தளர்ச்சி, போதிய விரைபின்மை, ஔசதம். owshadham moolikai maruthuvam aanuruppu viraipu kuraivu aanuruppu thalarchi aanmai kuraivu siddha maruthuvam aanuruppu viraipadiya aan mai thalarchi, aan eluchi inmai, aan kuri viraippu illai, aanmai ketti pada, aaan kuri elunthu nirkka,  elunthu nirkka, aan kuri surunki viduthal, aan kuri viraippu athikkamaga, aan uruppu nimirnthu nirkka. amaippu, aanmai palankal, aan kuri surukkam, aan kuri strong aaga, aankuri valarchi adaiya, aan kuri thirumbi iruthal, aan kuri details, aan kuri details in tamil, aan kuri english meaning, aan kuri exercise, aan kuri valara exercise, aan kuri in tamil, aankuri maruthuvam, aan kuri neelamaga valara, aan kuri neelamaga, aan kuri narambu, aan kuri oil, aan kuri perithaga, viraippu thanmai athikarika, viraippu thanmai tamil, viraippu thanmai athikarikka, viraippu in english, viraippu thanmai food, viraippu thanmai meaning in english, viraippu thanmai in english, viraippu thanmai maruthuvam, viraippu thanmai athigamaga, viraippu thanmai adhikarika, viraippu thanmai kuraipadu, aan kuri viraippu marunthu

ஆண்குறி விரைப்பின்மை

இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் ஏற்படுகிறது. சிலருக்கு கவர்ச்சியான பொம்மைகளை பார்த்தால் கூட விந்து வெளியேறிவிடுகிறது. இதற்கான தீர்வுகளை அறிவோம்.

விரைப்பு குறைபாடு ஏன் ஏற்படுகிறது

  1. புகை பழக்கம்
  2. குடி பழக்கம்
  3. நீலப்படங்களை பார்த்தல்
  4. புகையிலை
  5. இச்சையில் விருப்பம் இன்மை
  6. இச்சை உணர்வுகளில் கட்டுபாடு இன்மை
  7. பணி சுமையினால் மன அழுத்தம்.
  8. மருத்துவர் ஆலோசனை இன்றி விரைப்பு மாத்திரைகளை பயன்படுத்துதல்
  9. மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில் குறைபாடு. போன்ற காரணங்களால் பதிப்பு ஆலாக நேரிடுகிறது.

தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

புகை பழக்கம், குடி பழக்கம், நீலப் படங்களை பார்த்தல், புகையிலை, மருத்துவர் பரிந்துரை இல்லாத மாத்திரைகள் மற்றும் உயர் போதை வாஸ்துக்கள் இவைகளை முதலில் நிறுத்திவும்.
திருமணம் ஆனவர்கள் சுய இன்பம் தவிர்க்கவும்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  1. புளி ரசம்,
  2. பிராய்லர் கோழிகறி,
  3. கசுப்பு சுவையுடைய காய்கள்,
  4. புளிப்பு சுவையுடைய பழங்கள் இவைகளை குறைபாடு நீங்கும் வரை தவிர்கவும்.

சேர்க்க வேண்டிய பழக்கங்கள்

  1. இச்சை எண்ணங்கள் தேன்றதவர்கள் அவர்களுடைய துணையை நினைத்து பழைய நினைவுகளை எண்ணிபார்த்தல் வேண்டும்.
  2. சலித்து போதல் என்ற மனநிலையை மாற்றி ஒவ்வொரு முறையும் புதுமையக உணருங்கள்.
  3. உறவின் போது எண்ணங்களை முழுமையாக செலுத்த வேண்டும், பிற பெண்களை கற்பனை செய்தல் அல்லது வேறு பிரச்சனைகளை நினைத்து வருந்துதல் கூடாது.
  4. குறி விரைப்பு தன்மையை தனிமையில் சோதித்து பார்த்தல் வேண்டும்
  5. மனதை எப்போதும் முடிந்தவரை சந்தோசமக வைத்தல் வேண்டும்.
  6. சந்தர்ப்பம் கிடைக்கும் போது துணையுடன் தொடுதல், தழுவுதல், சீன்டுதல், முத்தமிடுதல் மேலும் இச்சை அலைகளை அதிகபடுத்தும்.
  7. முதலில் வாரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு கொள்வதோடு நிறுத்துங்கள்.அதிகமாக உறவினை குறைபதனால் சில நாட்களில் மீண்டும் உணர்வுகள் புத்துணர்வு பெற்று விரைப்பு அதிகரிக்கும்.

சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்

  1. பசு பால், தயிர், மோர்,நெய், (நாட்டு மாடு சிறப்பு )
  2. யானை பால்,
  3. சின்ன வெங்காயம்
  4. முருங்கை பூ மற்றும் காய் சூப்
  5. புடலங்காய்,
  6. முல்லங்கி,
  7. ஜாதிகாய், ஜாதிபத்திரி பொடி, பட்டை,
  8. உளுந்து உணவுகள்,
  9. எள்ளு உணவுகள்,
  10. முந்திரி, பிஸ்தா, பாதாம் விதைகள்(கடைகளில் கிடைக்கும் பால் அல்லது பொடி அல்ல)

சாப்பிட வேண்டிய கறி வகைகள்

கடல் மீன், நாட்டு கோழி, காடை, கவுதாரி, உடும்பு, ஆடு,ஆமை,கானாங் கோழி, குதிரை பால், பச்சை புறா, பன்றி, புற்றாஞ்சோறு, புறா, சிப்பி,வான் கோழி, வாத்து மற்றும் குருவிகள்.

ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி மருத்துவ மூலிகைகள்

மேற்கூறிய சேர்க்க வேண்டிய உணவு மற்றும் பழக்கங்களினால் குணம் கண்டால் மருத்துவ முறை தேவையில்லை. அதற்க்கும் குணம் காணதவர்கள் இருப்பின் பின் வரும் மூலிகை மருத்துவ முறையை பின்பற்றலாம். மருத்துவ முறை பின்பற்றும் போது எந்த சூழலிலும் விந்து வெளியாவதை நிறுத்த வேண்டும்.

எந்த மூலிகைகள் எல்லாம் விரைப்பு தன்மையை அதிகபடுத்தும்

  1. கருப்பு பூனைகாலி விதை,
  2. ஓரிதல் தாமரை, நீர் முள்ளி விதை,
  3. ஜாதிகாய், ஜாதிபத்திரி,
  4. வெள்ளரி விதை,
  5. நெருஞ்சில் மற்றும் ஆனை நெருஞ்சில் விதை,
  6. அத்தி பட்டை, பழம்,
  7. முருங்கை பிசின், பூ மற்றும் விதை
  8. கருவேலம் பிசின்,
  9. இஞ்சி சாறு, சுக்கு,
  10. கொப்பரை தேங்காய்,
  11. நிலபனை கிழங்கு,
  12. கோரை கிழங்கு, 
  13. தண்ணீர் விட்டான் கிழங்கு,
  14. அமுக்கிரா கிழங்கு,
  15. மாங்காய் பருப்பு,
  16. மதன காம  பூ,
  17. சாலமிசிரி,
மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே ஆண்மை மற்றும் சிறுநீரகம் சமந்த பட்ட நோய்கள் குணமாகும். 

விரைப்பு மற்றும் தளர்ச்சி மருத்துவம்

மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் சிறப்பான மூலிகளை தேர்வு செய்து சூரணமாகவோ அல்லது லேகியமாகவோ செய்து பயன்படுத்தலாம். 

சூரண முறை 1

  1. பூனைக்காலி - 100கிராம்
  2. அஸ்வகந்தா - 100கிராம்
  3. எள்ளு - 100கிராம்
  4. உளுந்து - 100கிராம்
  5. தண்ணீர் விட்டான் கிழங்கு - 100கிராம்
  6. சுத்தமான பேரிச்சை - 100கிராம்
  7. ஜாதிகாய் பொடி - 25 கிராம்
இதன் மொத்த எடைக்கு சமமான எடை பனங்கற்கண்டு சேர்த்து அதனுடன் தேன் 150 மில்லி விட்டு அரைத்து வைத்துக் கொண்டு தினம் காலை, மாலை நெல்லிகாய் அளவு சாப்பிட்டுவர ஆண்குறி தளர்ச்சி, விரைப்பு தன்மை, தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,  எழுச்சியின்மை பேன்ற நோய்கள் குணமாகும். குறைந்தது 45 நாட்கள் சாப்பிட வேண்டும்.

சூரண முறை 2

  1. முள்ளங்கி விதை 50 
  2. நீர்முள்ளி விதை 50
  3. தன்னிர் விட்டான் கிழங்கு 50
  4. நிலபனங்கிழங்கு 50
  5. முருங்கை பூ 50
  6. கசகசா 50 
  7. கொப்பரை தேங்காய் 50
  8. ஜாதிக்காய் 50
  9. சப்ஜாவிதை 50
  10. கொத்தமல்லி விதை 50
  11. மதன காம பூ50
  12. சங்கு பூ 50 
எல்லாவற்றையும் நிழலில் காய வைத்து சூரணம் செய்து காலை மாலை பசு வெண்ணை அல்லது பசுவின் பாலில் ஒரு ஸ்பூன் சாப்பிடவும் 30 தினம் உடல் உறவு நீக்கி மருந்து சாப்பிட விந்து கட்டி விரைப்பு தன்மை அதிகரிக்கும்.

இந்த இரண்டு சூரண முறைகளும் விரைப்பு மற்றும் விந்து முந்துதல் குணமாக்கும் மருத்துவ முறைகள், மருத்துவம் மற்றும் மூலிகைகள் பற்றி தெரியாதவர்கள் சுயமாக முயற்ச்சி செய்யாமல் தகுந்த மருத்துவ ஆசான் உதவியோடு செய்து பயன்படுத்த வேண்டும்.

ஆண்குறி பலப்படுத்தும் லேகியம்

ஆண்குறியை பலப்படுத்த மேற்கூறிய மூலிகைகளை கொண்டு லேகியம் தயாரித்து பயன்படுத்தாலாம். அல்லது சிறந்த முன்னனி நிறுவனங்களின் தயாரிப்பை வாங்கி பலன் பெறலாம். இவைகள் தற்போது நாட்டு மருந்து கடைகள் மற்றும் இணையத்திலும் கிடைக்கின்றன். தரமற்ற நிறுவன தயாரிப்பை தவிர்க்கவும்.

  1. தாது புஷ்டி லேகியம்
  2. தாது விருத்தி லேகியம்
  3. அஸ்வகந்தா லேகியம்
  4. தாது கல்ப லேகியம்
என்று பலவித பெயர்களில் கிடைக்கும் வாங்கி சித்த மருத்துவ நண்பர்கள் உதவியுடன் அளவுகள் அறிந்து பயன்படுத்தி பலன் பெறலாம்.

பாசான மருந்து லிங்க செந்தூரம்

ஆண் குறைபாடுகள் சம்பந்தமான அனைது பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு தரக்கூடிய மருந்தாக கருத்தபடுவது லிங்க செந்தூரம். இது சித்த மருத்துவர்களிடம் கிடைக்கும் வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள். பத்து நாட்களில் நல்ல முன்னேற்றங்களை தருக்கூடிய மருந்து. குறைந்தது 45 நாட்கள் சாப்பிட நல்ல தீர்வுகிடைக்கும்.

ஆண்குறி விரைப்பை தரும் பூனைக்காலி

பூனைகாலி விதை ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்
பூனைகாலி விதை

அற்புத சக்திவாய்ந்த மூலிகை பூனைகாலி விதை பொடி. இது அனைது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடியது, பூனைகாலி விதை பொடி தினம் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வரவும் ஆறு நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து ஆறு மாதங்கள் குடித்தால் நல்ல பலனை தரும்.

மேற்குறிப்பிட்ட மூலிகை மற்றும் பாசான மருந்துவ முறைகளை அதன் நன்மை தீமை அறிந்து தகுந்த மருத்துவர் உதவியோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மருத்துவ முறைகளை பின்பற்றும் போது புளிப்பு, கசப்பு மற்றும் உறவுகளை குறிப்பிட்ட காலம் வரை நீக்க வேண்டும்.
எவ்வித முன் அனுபவமும் இல்லாமல் மருந்துகளை செய்வதை, சப்பிடுவதை தவிற்க்க வேண்டும்.
ஆண்குறி விரைப்பின்மை ஒளசதம்
ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம் ஔசதம்

ஆண்குறி விரைப்பை அதிகபடுத்தும் மேலும் சில மருத்துவ குறிப்புகள்

  1. ஆண் குறி அமைப்பின் பலன்கள்
  2. ஆண்மைக்கு நாட்டு மருத்துவம்
  3. விரைப்பை அதிகபடுத்தும் தாது புஷ்டி லேகியம் செய்முறை
  4. உடும்பு கறி மருத்துவ பயன்
  5. மார்பகம் வளர்ச்சியை அதிக படுத்த சித்தமருத்துவம்

    Getting Info...

    11 கருத்துகள்

    1. do you have Poonaikkaali seed powder?I need .pl inform me.
      sankathirvel@gmail.com
    2. அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பூனைக்காலி சூரணம் என்று கேளுங்கள் கிடைக்கும் இதில் இரண்டு வகையுண்டு கருப்பு, மற்றும் வெள்ளை. கருப்பு பூனைக்காலி சூரணத்திற்க்கே மேற் கூறிய சிறப்பு அம்சங்கள் உண்டு.
    3. பூனைக்காலி விதை மட்டும் சாப்பிட்டால் போதுமா?
    4. சாப்பிடலாம் ஐயா, மேற்கூறிய மருந்துகளை சேர்த்துக் கொண்டால் விரைவில் குணமாகும். நன்றி
    5. Karpapai nalla iruku athavathu ennala oru kolandhai ku thaaiyaga mudium nu eapdi therinjukurathu
    6. Adikadi health la problem vanthutu eruku.
      Enaku karpapai nalla eruku kolanthaiya petreduka mudium nu eapdi therinjukurathu
    7. ayya pugai ilai( hans) payan paduthiyathal vantha ann urupu virai pinmai urupu thalarvu yaluchi kurai pondera proplems a poonai kali cure pannuma ithya cure panna vara marunthu iruntha sollunga ayya en age 25 un marride marriage ku payama iruku
    8. pugai ilai (hans) payanpaduthiyathal undana annkuri viraipinmai kuri virai vil thuvandu povathai poonai kali sari seiyuma seri seiya varu vali orithal thamarai poodi viraipuku uthavu ma
    9. உடல் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். புளி சேர்த்த உணவுகளை தவிர்க்கவும்.
    10. My aan kuri 12 CM than iruku kai payakathal bathika pattu ulan sari saya Ena vayi age 23
    Cookie Consent
    We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
    Oops!
    It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
    AdBlock Detected!
    We have detected that you are using adblocking plugin in your browser.
    The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
    Site is Blocked
    Sorry! This site is not available in your country.