அமுக்கரா அமுக்கராங்கிழங்கு மருத்துவ பயன் - Amukkara Amukkara Kizhangu Maruthu payan
மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளையும் உடைய ஐந்து அடி வரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை. கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது, கிழங்கு மருந்துவப் பயனுடையது.ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது.உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இக் கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்றழைக்கப்படுகிறதது. அஸ்வகந்தி லேகியம், அஸ்வகந்தித்தைலம் ஆகியவை பெரும்பாலானோர்க்கு அறிமுகமானதே.
அமுக்கராங்கிழங்கு மருத்துவ பயன்
Ashwagandha Amukkara Amukkara Kizhangu Maruthu payan
- நோய்நீக்கி உடல் தேற்றியாகவும்,
- பித்தநீர்ப் பெருக்கியாகவும்,
- குடல் தாதுவெப்பு அகற்றியாகவும்,
- பசி உண்டாகியாகவும்,
- இச்சை பெருக்கியாகயாகவும் செயல்படும்.
Owshadham
ஒளசதம்
- நிலாவரை சூரணம் பயன் செய்முறை
- துத்தி இலை பயன்கள்
- ஆவாரம் பூ டீ பயன்கள்
- இளமையாக இருக்க மூலிகை மருத்துவம்
- சைனஸ் குணமாக தைலம்
