மார்பக தளர்ச்சி நீங்கி எடுப்பாக்கும் மூலிகை பொடி - maarpaga thalarchi neengi eduppakkum mooligai

Owshadham - ஒளசதம்

Marpaga thalarchi, marpaga viraippu, marpaga thoivu

மார்பகம் தளர்ச்சி நீங்கி எடுப்பாக்கும் மூலிகை

இன்று பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பகங்களை எடுப்பாக வைத்து கொள்ளவே விருப்பபடுகின்றனர். இருந்த போதிலும் திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பாக்கியம் அடையும் போது மார்பகாம் பெரிதாகி பின் தாய்பால் கொடுக்கும் போது சற்று சரிந்தும் காணப்படும். இதனால் தங்களின் அழகு பறி போய்விட்டதாக கருதுகின்றனர். 

இதனால் திருமணத்தையும், குழந்தை பாக்கியத்தையும் தள்ளி போடும் பெண்களை நீங்களும் பார்த்திருக்கலாம். திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களின் அழகு சிறிதளவும் குறையாது என்பதை உணருங்கள்.

தளர்வடைந்த மார்பகத்தை சரி செய்ய கீழே குறிப்பிட்ட மூலிகைகளை பற்று போட மார்பகம் சகஜ நிலைக்கு திரும்பும்.

தேவையான மூலிகைகள்

1. முல்தானி மெட்டி பொடி
2. அதிமதுரம் பொடி
3. மருத்துவ தன்மையுள்ள பன்னீர் மட்டும் ( ரோஸ் வாட்டர் )

இன்று பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பகங்களை எடுப்பாக வைத்து கொள்ளவே விருப்ப படுகின்றனர். இருந்த போதிலும் திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பாக்கியம் அடையும் போது மார்பகாம் பெரிதாகி பின் தாய்பால் கொடுக்கும் போது சற்று சரிந்தும் காணப்படும். இதனால் தங்களின் அழகு பறி போய்விட்டதாக கருதுகின்றனர்.                                இதனால் திருமணத்தையும், குழந்தை பாக்கியத்தையும் தள்ளி போடும் பெண்களை நீங்களும் பார்த்திருக்கலாம்.திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களின் அழகு சிறிதளவும் குறையாது என்பதை உணருங்கள்.                          தளர்வடைந்த மார்பகத்தை சரி செய்ய கீழே குறிப்பிட்ட மூலிகைகளை பற்று போட மார்பகம் சகஜ நிலைக்கு மாற்றலாம்.                       1. முல்தானி மெட்டி                      2. அதிமதுரம்                      3. பன்னீர் ( ரோஸ் வாட்டர் )                       முல்தானி மெட்டி, அதிமதுரம் இரண்டையும் சம அளவு எடுத்து சிறிது பன்னீர்விட்டு சற்று பசை தன்மை உள்ளவாறு கலக்கி கொண்டு. மார்பகம் முலுவதும் பற்று போடவும் (உள்ளாடை அனியாமல் இருப்பது நன்று) குறைந்தது  ஐந்து மணி நேரம் கழித்து குளிக்கவும். இரவில் பற்று போட்டு காலை குளித்து கொள்ளலாம். இவ்வாறு, தெடர்ந்து நீங்கள் எதிர்பார்கும் அளவும், விரைப்பும் அடையும் வரை செய்து கொள்ளலாம். இது மார்பகத்தை சுருக்கி விரைப்படைய செய்யும் தன்மை உடையது. முதல் இரண்டு நாட்களில் எதிர் பார்கும் மற்றம் தெரிந்தால் மட்டும் தெடர்ந்து பயன்படுத்துங்கள்.                     அரசு உரிமம் பெற்ற, அனுபவம் மிக்க சித்த மருத்துவரின் அலோசனை படி மட்டும் செய்வது நலம்.
முல்தானி மெட்டி பொடி

அதிமதுரம்
 
பன்னீர்

முல்தானி மெட்டி, அதிமதுரம் இரண்டையும் சம அளவு எடுத்து சிறிது பன்னீர்விட்டு சற்று பசை தன்மை உள்ளவாறு கலக்கி கொண்டு. மார்பகம் முழுவதும் பற்று போடவும் (உள்ளாடை அனியாமல் இருப்பது நன்று) குறைந்தது  ஐந்து மணி நேரம் கழித்து குளிக்கவும். இரவில் பற்று போட்டு காலை குளித்து கொள்ளலாம். இவ்வாறு, தெடர்ந்து நீங்கள் எதிர்பார்கும் அளவும், விரைப்பும் எடுப்பும் அடையும் வரை செய்து கொள்ளலாம். இது மார்பகத்தை சுருக்கி விரைப்படைய செய்யும் தன்மை உடையது. 

ஒளசதம்
Owshadham

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.