வெண்கடுகு மருத்துவ பயன்கள் - venkaduku maruthuva payan

Owshadham - ஒளசதம்

வெண்கடுகு மருத்துவ பயன்கள் - venkaduku maruthuva payan


வெண்கடுகு மருத்துவ பயன்கள் - venkaduku maruthuva payan   வெண்கடுகு - venkaduku                        வெண்கடுகு, கருப்பு கடுகு என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு கடுகு நாம் தினமும் சமையலுக்கு பயன் படுத்துவது. ஆனால் வெண்கடுகு நாம் பார்த்திராத ஒன்று, இதை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே பார்த்திருக்க முடியும். இது நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.    வெண்கடுகு மருத்துவ பயன்கள்:-                  தொடர் நோய் பாதிப்பில் இருந்து விடுவிக்கும், வாந்தியை தூண்டும், சிறுநீர் தேக்கத்தை விடுவித்து சிறுநீர் போக்கினை அதிகப்படுத்தும், பசியை தூண்டும்,             சளி, இருமல், மார்புசளி, மூட்டு வலி, வாய், தொண்டை மற்றும் மூட்டு வ்லி  நீங்க  மேற்பூச்சாக பயன்படுத்தப் படுகிறது.           வெண்கடுகை சாம்பிராணி போடுவது போல் புகைக்க செய்து வீடு முலுவதும் பரவசெய்தால் நோய் கிருமிகள் அழிந்துவிடும். வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும்
வெண்கடுகு - venkaduku


                    வெண்கடுகு, கருப்பு கடுகு என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு கடுகு நாம் தினமும் சமையலுக்கு பயன் படுத்துவது. ஆனால் வெண்கடுகு நாம் பார்த்திராத ஒன்று, இதை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே பார்த்திருக்க முடியும். இது நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

 வெண்கடுகு மருத்துவ பயன்கள்:-


             தொடர் நோய் பாதிப்பில் இருந்து விடுவிக்கும், வாந்தியை தூண்டும், சிறுநீர் தேக்கத்தை விடுவித்து சிறுநீர் போக்கினை அதிகப்படுத்தும், பசியை தூண்டும்,

          சளி, இருமல், மார்புசளி, மூட்டு வலி, வாய், தொண்டை மற்றும் மூட்டு வ்லி  நீங்க  மேற்பூச்சாக பயன்படுத்தப் படுகிறது.

        வெண்கடுகை சாம்பிராணி போடுவது போல் புகைக்க செய்து வீடு முலுவதும் பரவசெய்தால் நோய் கிருமிகள் அழிந்துவிடும். வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும்

செய்வினை பில்லி சூனியம் விலக

 வெண்கடுகை சிறிது எடுத்து சாம்பிராணி புகை போடும் போது அதில் சேர்த்து வீடு முழுவதும் காட்ட வீட்டில் செய்வினை மற்றும்  பில்லி சூனியம் விலகும் என்று ஓர் மாந்தீரிக வழிமுறையில் கூறப்பட்டுள்ளது.

white mustard medicinal uses kaduku maruthuva payan, venkaduku vellai kaduku, vellai gaduku, vellai kadugu maruthuva payan, maruthuva kunam, pilli soonyam vilaga, pilli sooniyam neenga mooligaikal பில்லி சூனியம் விலக மூலிகை, venkaduku in English, venkaduku botanical name. bottanical name, potanical name, venkaduku medicinal uses in tamil

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.