அக்கரகாரம் மருத்துவ பயன் - Akkarakaram maruthuva payan

Owshadham - ஒளசதம்

அக்கரகாரம் மருத்துவ பயன்

அக்கரகாரம் மருத்துவ பயன் - Akkarakaram maruthuva payan     keyword : Akkarakaram  ver, ularntha ver, thondai punkal, umil neer perukkuthal, pal vali, allergy, thodai kammal, neervetkai pal aranai, pal aatam vaai, thodai pungal. anacyclus pyrethrum in tamil, thamil, Akkarakaram mooligai sedi, anacyclus pyrethrum medicinal uses, vaer, Akkarakaram medicinal uses.  Akarakaram, agragaram, akaragaram, agarakaram
அக்கரகாரம் 


அக்கரகாரம் வேர்  மருத்துவ பயன் - Akkarakaram vaer maruthuva payan
அக்கரகாரம் வேர்  - Akkarakaram vaer

தாவரவியல் பெயர் : anacyclus pyrethrum

                   அக்கரகாரம் செடியின் வேர் பகுதி மருத்துவ பயனுடையது. உலர்ந்த வேர் தெண்டையில் நோய் தொற்று மற்றும் மூச்சு குழல் சம்பந்தமான நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து. உமிழ்நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுந்த வெப்ப மிகுத்தல் போன்ற மருத்துவ குணமுடையது.

                ஒரு துண்டு உலர்ந்த வேரை மெதுவாக மென்று விழுங்க பல் வலி, அழற்சி, தொண்டை கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர் வெட்கை ஆகிய நோய்கள் குணமாகும்.
                 20 கிராம் வேரை 800 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்ட காய்ச்சி சுத்தமான வெள்ளை துணியால் வடிகட்டி தினமும் மூன்று வேலையும் வாய் கொப்பளித்து வர பல்வழி, பல் அரணை, பல் ஆட்டம், வாய் மற்றும் தொண்டை புண்கள் குணமாகும்

 keyword : Akkarakaram  ver, ularntha ver, thondai punkal, umil neer perukkuthal, pal vali, allergy, thodai kammal, neervetkai pal aranai, pal aatam vaai, thodai pungal. anacyclus pyrethrum in tamil, thamil, Akkarakaram mooligai sedi, anacyclus pyrethrum medicinal uses, vaer, Akkarakaram medicinal uses. 
Akarakaram, agragaram, akaragaram, agarakaram

Getting Info...

2 கருத்துகள்

  1. Dear Sir/All.
    im suffering with stroke( left hemiplegia) (pakkavatham) since one year. my left leg and left has been disabled... please help and guide me for recovery my details below
    Name: Saravanan
    Age: 32
    Place: Hosur. Tamilnadu, India
    Whatsapp contact: 9500964277
  2. ஐயா வணக்கம் இளம் வயதில் தாங்களின் வேதனை நான் உணர்கிறேன், உங்களை வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை.சித்த மருத்தவத்தில் பக்கவாதத்திற்க்கு மிகவும் சிறப்பான மருந்துகள் உள்ளன. அதுவும் உங்கள் ஊரில் உள்ள சித்த மருத்துவர் ஒருவரிடம் உள்ளது அவரது முகவ்ரியை உங்கள் கை பேசி எண்ணிற்க்கு அனுப்பி வைக்கிறேன். தாங்கள் முடிந்தால் ஒரு முறை சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று புனித நீராடி மலையின் அடிவாரத்தில் நின்று மனம் உருக வேண்டி வாருங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவர் சென்று நீராடி, மலைமீது சென்று நரசிம்மரை வணங்கி வார சொல்லுங்கள் நிச்சயம் திருப்பம் உண்டாகும். விரைவில் குணம் பெற சித்தர்களை வேண்டி பிரத்தனை செய்கின்றோம் நன்றி.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.