கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள் - kiraka pravesam seiya etra naatkal

Owshadham - ஒளசதம்

கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள்- kiraka pravesam seiya etra naatkal





வீடு கட்டுவதற்குஎவ்வளவு முக்கியதுவம்கொடுக்கிறோமோ அதே அளவு கிரகப் பிரவேசம்செய்யும் நளைதேர்ந்தெடுக்க கொடுக்கப்பட வேண்டும்.

கிரகப் பிரவேசம்செய்வதற்கு ஏற்ற மாதங்கள், நட்கள், திதி, நட்சத்திரங்கள் மற்றும் லக்கனம் அகியவற்றை அறிந்துகிரகப் பிரவேசம்செய்யும் முடிவுசெய்ய வேண்டும்.
 


கிரகப்பிரவேசம் செய்ய ஏற்றமதங்கள்
சித்திரை 
வைகாசி 
ஐப்பசி  
கார்த்திகை 
தை

 
இந்த மாதங்களில்மட்டுமே கிரகப்பிரவேசம்செய்ய ஏற்றமதங்கள்.  

கிரகப்பிரவேசம் செய்ய ஏற்றநாட்கள்   

திங்கட்கிழமை   
புதன்கிழமை  
வியாழக்கிழமை 
வெள்ளிக்கிழமை.


 கிரகப்பிரவேசம் செய்ய ஏற்றநட்சத்திரங்கள்
அசுவினி  
ரோகினி  
மிருகசீரிடம்  
புனர்பூசம்  
பூசம் 
மகம் 
உத்திராடம்  
உத்திரட்டாதி  
அஸ்வதம் 
சுவாதி  
அனுஷம்  
மூலம் 
திருவோணம்  
அவிட்டம்  
சதயம்  
ரேவதி  
கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற லக்னங்கள்  
ரிஷபம்  
மிதுனம்  
கன்னி 
விருச்சகம்  
கும்பம்

 இவ்வாறு பொருத்தமானமாதம், கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றைதேர்ந்தெடுத்து கிரகப்பிரவேசம் செய்தால் அங்கு வாழ்பவன்குபேர சம்பத்தையும்சிறப்பான உடல்ஆரோக்கியத்தையும் பெற்று வாழ்வான்.
tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்  ஆண்மை மூலிகைகள் சித்த வைத்தியம் owshadham ஔசதம்



Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.