குயில் நேர்மையற்றது - kuyil - cuckoo

Owshadham - ஒளசதம்
குயில் 


குக்கூ, குயிலின் ஆங்கில பெயர், குக்கு, குயில் பாட்டு, குயில் அறிவியல் பெயர்,   kuyil in englisha  cuckoo, cuckoo in tamil,  kuyil birds, kuyil bird, cuckoo birds, cuckoo bird, kuyil paatu, kuckoo kuckoo, kukkoo,
குயில் -  kuyil - cuckoo
ஆங்கில பெயர் : cuckoo (குக்கூ), Indian cuckoo
அறிவியல் பெயர் : Cuculus micropterus,

                 குயில் ஓர் நேர்மையற்ற பறவை. பெண் குயில் பறவைக்கு கூடு கட்ட தெரியாது. அதற்க்கு பதிலாக வேறு பறவைகளின் கூட்டில் தனது முட்டைகளை இடும். அவ்வாறு செய்யும் போது கூட்டின் சொந்தகார பறவையின் முட்டைகளில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை கிழே தள்ளி விட்டு சந்தேகம் வரா வண்ணம் தனது முட்டையை இட்டு சென்று விடும். குறிப்பாக காகம் கூட்டில் தான் குயில்  முட்டை வைக்கும்.


             ஏதும் அறியாத காகம் குயில் முட்டையை தன் முட்டை என நினைத்து அடைகாத்து குஞ்சி பொறிக்கின்றது. குயில் முட்டையும், காகத்தின் முட்டையும் குஞ்சிகலாக பொறிந்து வெளிவந்தபின் குயில் குஞ்சு வளர்ப்பு பெற்றோர் இல்லாத சமயத்தில் காகத்தின் குஞ்சுகளை தன் உடலால் கூட்டில் இருந்து வெளியே தள்ளி விட்டுவிடும் எல்லா உணவும் தனக்கே வேண்டும் எனபதற்காக.

            குயிலின்  வளர்ப்பு பெற்றோராகிய காகம் கூண்டில் உள்ளது தன்னுடைய குஞ்சு என நினைத்து உணவளித்து வளர்த்து வருகின்றன. நன்றாக வளர்ந்து பெரிய பறவையான பின் குயில் கரைவதற்க்கு பதில் கூவத் தொடங்கும் போது தான் வளர்ப்பு பெற்றோராகிய காகம் உண்மையை உணர்ந்து கூண்டில் உள்ள குயில் குஞ்சியை கொத்தி துரத்துகின்றன. இதில் சில சமயம் குயில் குஞ்சுகள் இறந்தும் விடுகின்றன, சில தப்பித்துவிடும்.


keywords : குக்கூ, குயிலின் ஆங்கில பெயர், குக்கு, குயில் பாட்டு, குயில் அறிவியல் பெயர்,   kuyil in englisha  cuckoo, cuckoo in tamil,  kuyil birds, kuyil bird, cuckoo birds, cuckoo bird, kuyil paatu, kuckoo kuckoo, kukkoo, 





Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.