செல்வம் தரும் வாஸ்து அளவுகள் - vasthu alavukal

Owshadham - ஒளசதம்
செல்வம் தரும் வாஸ்து அளவுகள்

செல்வம் தரும் வாஸ்து அளவுகள்

8 அடி 
                   செல்வம் கொழிக்கும், தெய்வ பார்வை, இன்பமான வாழ்கை, பதவி உயர்வு, பிறரை அதிகாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

10 அடி
அறுசுவை உணவு உண்ணலாம், ஆடம்பரமான ஆடை அணியலம், எதிர்பாரத பொருள் வரவு உண்டு

11 அடி 
செய்யும் காரியம் சித்தி பெரும், எதிலும் வெற்றி, செழிப்பான வாழ்வு பெறலாம்

16 அடி
மகிழ்ச்சி நிலைத்து நிற்கும், பொருள் மலை போல் குவியும், புகழ் உங்கள் இல்லம் தேடி வ்ரும்.

17 அடி 
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும், எதிராலர் அடிபணிவார்கள், எடுத்த காரியம் தானாகவே வெற்றியடையும். செய்யும் தெழில் சிறப்பாக நடை பெரும்.

20 அடி
தெழில் தடையின்றி நடை பெரும், லாபம் குறைவின்றி கிடைக்கும், வருமானம் பெருகி சுகமான வாழ்வு உண்டாக்கும்

21 அடி
 வெற்றிக்கு குறைவிருக்காது, லாபம் பன்மடங்கு பெருகும்,  பார்த்ததெல்லாம் பொருளாகும், மகிழ்ச்சி குறைவில்லாமல் நிலை கொள்ளும்.

22 அடி
எவரும் குறை சொல்ல முடியாத வாழ்வு அமையும், பழிகள் விலகும், எதிரிகள் இழிவடைவார்கள், சுய கெளரவம் பெருகும், எவருக்கும் பணிய வேண்டிய நிலை ஏற்படாது.

26 அடி
லட்சுமி குடி கொள்வாள், பொருள் செழிக்கும், யோகம் பெருகும், வாழ்வில் இன்பமே காண நேரிடும்.

28 அடி
தெய்வ கடாட்சம் ஏற்படும், இதுவரை இருந்த துன்பங்கள் பனிபோல் விலகும், தோல்விகள் திக்கு தெரியாமல் ஓடி மறையும், அனைவருடன் நல்ல நட்பு உண்டாகும். 

29 அடி
கால்நடை, விவசாயம் விருத்தியாகும், உயர்வான அந்தஸ்து, பதவி, வளமான வ்ழ்க்கை அமையும்.
30 அடி
அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் கிடைக்கும், சந்தானம் பெருகும், பூர்விக சொத்து கிடக்கும் பாக்கியம் உண்டாகும், யோகம் நிரந்தரமாகும்.

31 அடி
யோகம் கிடைக்க பெருவார், நல்ல நண்பர்கள் அமைவார்கள், வாழ்வில்  நல்ல நிலையை அடைவார்கள், மிகுந்த புகழ் கிடைக்கும்

32 அடி 
எவரையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகும், பொது நலச்சேவையில் புகழ் கிடைக்கும், இழந்தவைகளை இனிமேல் பெரும் பாக்கியம் உண்டாகும்.

33 அடி
எல்லோரிடமும் அன்பு பிறக்கும், வருவாய் பெருகும், செல்வ செல்வாக்கு உண்டாகும்.

35 அடி
செய் தொழில் மேனமை உண்டாக்கும், பராட்டு, செல்வ செழிப்பு, செயல் திறன் பெருகும்.

36 அடி
உயர்வான பதவிகிடைக்கும், வீரத்தீரச் செயல்கள் செய்ய நேரிடும், அதனால் புகழ் கிடைக்கும்

37 அடி
எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும், கால் நடை பெருகும், பண்ணை தொழில் மேன்மை அடையும்.

39 அடி
 அமைதியான வாழ்வு அமையும், பொருள் நிலைக்கும், நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும், பொது இடங்களில் மரியதை கிடைக்கும்.

41 அடி
தொழில் சிறப்பாக நடந்து பொன் பொருள் சேரும், கொடுக்கல், வாங்கள் நன்றாக இருக்கும்.

42 அடி
 சகல சுகபோக பாக்கியமும் கிடைக்கும், இல்லாமை இருக்காது, குடும்பத்தில் அன்பு மிகும், வாழ்வில் சகலமும் கிடைக்கும்.

45 அடி
மிகுந்த பொருள் கிடைக்கும், புகழ் பொருகும், நன்மை சேரும்.

52 அடி
விவசாயம் இலாபம் தரும், மகசூல் பெருகும், முயற்ச்சிகள் வெற்றி பெரும்.

56 அடி
ஏழு தலை முறைக்கும் நலம் கிடைக்கும், பெருமை, புகழ் நிரந்தரமாகும், நன்மைகள் நடக்கும்.

60 அடி
தொழில் சிறப்பாக நடக்கும், திரவியங்கள் சேரும் தொட்ட தெல்லாம்  துலங்கி நன்மை அடைவார்கள்
மனையடி சாஸ்திரம்
keywords ; vathu, vaasthu, vasthu alavukal, nanmai undakkum vathu alavukal, vasthu adikal, selvam serum vasthu eppadi parpathu,

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.