விளக்கு - தீப ஒளியுடன் போசும் மந்திரம்

Owshadham - ஒளசதம்

விளக்கு - தீப ஒளியுடன் போசும் மந்திரம், குத்துவிளக்கு, குத்து விளக்கு, திருவிளக்கு
திருவிளக்கு

                      ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கி அதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார்ந்து நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரியும் படி அமைத்துக் கொள்ள வேண்டும்
108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜெபித்து வர வேண்டும்.

"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா"
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும.

vilakku, vilakku oliudan peasum murai, theepam deepam oli, vilakku in english, karthikai theepam, oliudan pesum manthiram. tamil manthirangal, vilakku ennai seivathu eppadi, poojai ennai, pooja oil seivathu eppadi, vilakku thiyanam, vilakku yoga, deepa yoga, diyaanam, vilakku vaippathu eppadi, dhiayana manthirangal, thamarai nool thiri, dhamarai thiree, thamarai thiri seivathu eppadi,

யோக மந்திரங்கள், யோகா மந்திரங்கள், தீபத்துடன் பேசுவது எப்படி, விளக்கு உடன் பேசுவது எப்படி, ஒளியுடன் பேசுவது எப்படி. விளக்கு வெளிசத்தில் யோகா,  மனதை கட்டு படுத்த மந்திரங்கள்குத்துவிளக்கு, குத்து விளக்கு, திருவிளக்கு.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.