தீப திரி அதன் பலன்கள் - Deepa thiri athan palankal

Owshadham - ஒளசதம்


-: பஞ்சு திரி :-

அசுப பலன்களை நீக்கும், எல்லா சிறந்த பலன்களை தரும, சுகங்களைக் கூட்டும். 

-: தாமரை தண்டு திரி :-

இதில் தீபம் ஏற்றுவதால் முன்வினை பாவம் போகும், தெய்வ குத்தம், செய்வினை கோளாறு நீங்கும்,மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

-: வெள்ளை எருக்கு திரி :-

செல்வம் பெருகும் , விநாயகர் அருள் கிட்டும், பில்லி, சூன்யம் விலகும், தீய சக்திகள், பேய் பிசாசுகளின் தொல்லை நீங்கும், கெட்ட கனவுகள் கட்டுபடும்.

-: சிகப்பு நிற திரி :-

திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும், குடும்ப பிரச்சனை நீங்கும், நோய் வசம் சிக்கி சதா மருத்துவ மனைக்கு செல்பவர்கள் சிகப்பு திரியில் விளக்கு வைக்க நோய் தொல்லை படிப்படியாக குறைந்து விடும்.

-: மஞ்சள் நிற திரி :-

குடும்ப ஒற்றுமைக்கும், பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று கூடி வாழ, இல்லறம் செழிக்க வெள்ளிகிழமை அன்று அம்மன் கோவில் அல்லது வீட்டின் பூஜை அறையில் அம்மன் படத்தின் முன்பு இத்திரியுடன் பஞ்சதீப எண்ணை சோர்த்து தீபம் ஏற்ற வோண்டும். மேலும் அம்மன் அருள், மனோ பலம் கூடும்

-: வெள்ளை திரி :-

குடும்ப நலன், உடல் ஆரோக்கியம் பெருகும, குற்றத்தை போக்கும், பள்ளி குழந்தைகள் மற்றும் கற்பவர்கள் வெள்ளை நிற திரியால் விளக்கேற்ற கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

-: வாழைத்தண்டு திரி :-

சாந்தம் உண்டாகும், தெய்வக்குற்றம் நீங்கும், குடும்ப சாபம் நீங்கும், முன்னோர்கள் சாபங்கள் நீங்கும் உண்டாகும், குலதெய்வ சாபத்தினை போக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும்.

-: வெள்ளை வஸ்திர திரி :-

வெள்ளை வஸ்திரத்தை பன்னீரில் நனைத்து திரியாக திரித்து போடலாம். தெய்வ குற்றத்தை போக்கும்.

-:  செம்மை நிற திரி :-

செம்மை நிற திரியால் விளக்கு ஏற்ற செல்வம் பெருகும் வறுமை ஒழியும்.

-:  பச்சை நிற திரி :-

பச்சை நிற திரியில் விளக்கு ஏற்ற கடன்கள் அடைபட்டு செல்வம் சேரும், மதிப்பு மரியாதைகள் கூடும்.  
விளக்கு போட பயன்படும் திரி வகைகள், ஒவ்வோரு திரியின் பலன்கள், தீபம் வைக்கும் திரியின் பயன்கள், திரிகள், குத்து விளக்கு திரி, கார்த்திகை தீப திரிகள், கார்த்திகை தீப விளக்கு எண்ணை,thiri yin palangal, panchu thiri, panju thiri, thaamarai thandu thiri, vel erukku thiri, vellerukku thiri, sigapu nira thiri, manjal nira thiri, vellai nira thiri, vaalai thandu thri, vazhai thandu thiri, vellai vasthira thiri, semmai nira thiri, vilakku etrum thiri vakaikal, vilakku pota payan padum thirikal, theepam etrum thirikal, pilli sooniyam, kudumpa pirachanaikal, selvam peruga, varumai neenga, theiva kuttram neenga, kudumpa sapam neenga, amman arum pera, kidaikka, kalviyil vuyara, uyara,kaarthikai theepam, kaarthikai deepam vilakku vaikkum tthiri ennai oil, hiri patchai nira thiri, tiri.


Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.