மனக் கட்டுப்பாட்டு மந்திரமும் - Manakattu pattu manthiram

Owshadham - ஒளசதம்

மனதை கட்டு படுத்த மந்திரம்


மனக் கட்டுப்பாட்டு மந்திரமும்
             நம் அன்றாட வாழ்வில் நன்மை தீமை பல சந்தித்து வருகின்றோம், பல சிந்தனைகளையும்,திட்டங்களையும், ஆசைகளையும் மனதினில் புதைத்து தீர்வின்றி மன உலைச்சலுக்கு ஆளாகின்றோம். வெற்றி தோல்வி என வழ்வின் சமநிலையை உணராமலும் மனநிம்மதியும், மனக் கட்டுபாடும் இல்லாமல் அவதியுறுகிறோம். சித்தர்களும் , முனிவர்களும் இது போன்ற மனத் தொந்தரவுகளில் இருந்து மீள அவர்கள் சில மந்திர யுத்திகளை கையாண்டு மனோ வசியம் செய்து மனக் கட்டுபாட்டினை நிலை படுத்தியுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் நம் குரங்கு மனதை வசியம் செய்து ஒரு நிலை படுத்தி காரிய சித்தி அடைய உதவும்.

மனோ வசிய மந்திரம்


முதல் முறையாக மந்திரத்தை செபிப்பவர்கள் புருவத்தை சுருக்கி செபிக்க மனதை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

"ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா"
மனோவசிய மந்திரத்தை 108 முறை செபித்துவர மனம் கட்டுக்கு அடங்கி வசியமாகும். மற்ற மந்திரம் செபிக்கும் முன்பு இம்மந்திரத்தை 16 முறை செபிக்க மன ஓர்நிலைப்பட்டு அடுத்து கூறும் மந்திரம் பலிதமாகும். இதனால் நமது இச்சைளில் இருந்து விடுபட்டு மனக் கட்டுப்பாட்டுடன் வாழ வழிவகுக்கும்.
 
இதன் மூலம் நாம் செபிக்கும் மந்திரங்களின் முலு பலனையும் பெற முடியும், செய்யும் எந்த செயலும் மனக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு எளிதில் வெற்றிகாண முடியும்.

மனோவசிய மந்திரம், மன கவலை மரக்க மந்திரம், வாழ்வில் வெற்றி பெற ம்ந்திரம். mana vasiya manthiram, mana kattu pattu manthiram, manak kattu pattu manthiram, mano vasiya manthiram, manam ornilai patutha manthiram, manthai oru nilai padutha manthiram, mind control yoga in tamil, maind control yoga. mind nilai padutha manthiram.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.