தீராத தலைவலி நீங்க மூலிகை புகை வைத்தியம் -theeratha-thalai-valikku-pukai-vaithiyam

Owshadham - ஒளசதம்

தலைவலி நீங்க மூலிகை புகை வைத்தியம்

தீராத தலைவலி நீங்க, தீராத தலைவலி பாட்டி வைத்தியம், தலைவலி உடல் சோர்வு, தலைவலி நீங்க, தலைவலி குணமாக, தலைவலி மாத்திரை, தலைவலி மருந்து, தலைவலி மருத்துவம்,தலைவலி வர காரணம், தலைவலி முத்திரை, ஒற்றை தலைவலி in english, தலைவலி mean, migraine தலைவலி, ஒற்றை தலைவலி meaning english, தலைவலி tips, தலைவலி translate, ஒற்றைத் தலைவலி translate, thalai vali mooligai maruthuvam, thiratha thalaivali neenga vaithiyam, thalai vali siddha maruthuvam thalai vali natu maruthuvam, naattu vaithiyam. pukai vaithiyam, otrai thalaivali, mandai idi, ottari thalai vali, headache siddha maruthuvam, headache in tamil, headache tamil maruthuvam, headache siddha herbal in tamil. headache Headaches and Migraines tamil maruthuvam, Migraines siddha maruthvam, Migraines natu maruthuvam.
thalai vali mooligai maruthuvam, thiratha thalaivali neenga vaithiyam,  thalai vali siddha maruthuvam thalai vali natu maruthuvam, naattu vaithiyam. pukai vaithiyam, otrai thalaivali, mandai idi, ottari thalai vali, headache siddha maruthuvam, headache in tamil, headache tamil maruthuvam, headache siddha herbal in tamil. headache Headaches and Migraines tamil maruthuvam, Migraines siddha maruthvam, Migraines natu maruthuvam.


தேவையான மூலிகைகள்

  1. ஓமம்
  2. பெருங்காயம்
  3.  சுக்கு
  4. சாம்பிராணி,
  5. மிளகு
  6. சிற்றரத்தை
  7. கழற்சிபருப்பு
  8. சீரகம்
  9. லிங்கம்

    செய்முறை

    மேற்கூறி மூலிகைகளை சமன் எடை எடுத்து எருக்கம்பால் விட்டு மைபோல அரைத்து, சுத்தமான சீலை துணியில் தடவி திரியாக திரித்து வெய்யில் அற்ற நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளவும்.

    மூலிகை புகை பயன்படுத்தும் முறை

     ஒரு முனையைத் தீயிற் காட்டிப் புகை பிடிக்கவும். இந்த புகையை இரவில் போஜனம் செய்தபின் படுக்க போகும் போது தேக திடம் அறிந்து 1,2 அல்லது 3 நிமிஷம் வரையில் நாசியில் பிடித்துப் பிறகு நித்திரை செய்ய வேண்டியது. இப்படி மூன்று நாட்கள் செய்ய தீராத தலை பாரம் மற்றும் புறவலி இவைகள் தீரும். சீதள பதார்தம் சம்போகம் ஆகது வேறு பத்தியம் இல்லை.


    Owshadham
    ஒளசதம்
    1. சைனஸ் குணமாக தைலம்
    2. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
    3. மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறை
    4. அகத்தி தைலம், அகத்திப்பட்டைக் குடிநிர்
    5. பிரமத்தண்டு மருத்துவ பயன்

    Getting Info...

    கருத்துரையிடுக

    Cookie Consent
    We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
    Oops!
    It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
    AdBlock Detected!
    We have detected that you are using adblocking plugin in your browser.
    The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
    Site is Blocked
    Sorry! This site is not available in your country.