மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020

Owshadham - ஒளசதம்

மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள்


வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில்மிகவும் பலம் வாய்ந்த கிரகமான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரானமேஷராசி நேயர்களே யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும்தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும்உடையவர்கள் ஆவீர்கள்.


உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும்முதன்மையானவராகவும்எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும்கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள்.எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சாநெஞ்சமும் தைரியமும் வீரமும்விவேகமும் உடையவர்கள்


உழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள்அதே சமயம்அதிகமான கோபமும்படபடப்பும் யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம்உடையவர்கள்எதிரிகளை தேடிச் சென்று பலி தீர்க்கும் சுபாவம்உடையவர்கள்பலி தீர்க்கும் எண்ணத்தையும் கோபத்தையும்விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள்என்பது மட்டும்நிச்சயம்ஏனெனில் உங்களது ராசியில் தான் சூரிய பகவான் உச்சம்பெறுகிறார்ஆக சூரியன் உச்சம் பெற்ற ராசிக்கு உரியவரான நீங்கள் அரசுஅதிகாரம்செல்வம் செல்வாக்குடன் வலம்வர வாய்ப்புகள் ஏராளம்.அதனால் நிதானத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்நிலையைஅடையலாம்.


இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான்இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடுவீண் வழக்குகள் பிரச்சனைகள்போராட்டங்கள்மனகுழப்பங்கள்,அசிங்கம்அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழிபண்ணிவிட்டார்வேலையில் பிரச்சனைவிபத்துஆபரேசன் இப்படிபலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார்சனிபகவானுடன் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயும் சேர்ந்து கடந்த 6மாதங்களாக சொல்லெனாத் துன்பங்களை கொடுத்து வந்தார்.


இப்பேர்ப்பட்ட சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது தனுசுராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூறவேண்டும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தைஉண்டுபண்ணுவார்மேலும் உங்களது ராசிக்கு ராகுபகவான் – 5ம்இடத்திலும்குருபகவான் – 6ம் இடத்திலும்கேது பகவான் 11ம் இடத்திலும்சஞ்சரிப்பது ஓரளவு நற்பலன் ஆகும்.


சனிப்பெயர்ச்சியால் இதுகாறும் உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும்சுயமாகவும்விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்எப்பொழுதும்சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள்எதிலும் தலைமை ஏற்றுநடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும்உங்களது மதிப்பும்,மரியாதையும் உயரும்மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல்உங்கள் நட்பை விரும்பி போற்றுவர்உங்களை அறியாமலேயே ஒருஉற்சாகம் தொற்றிக்கொள்ளும்சமூகத்தில் நல்ல பெயருடன் வலம்வருவீர்கள்.

பேச்சில் சாமர்த்தியம் கூடும்பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்துவரும்உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர்புதிய ஆடைஆபரணங்கள் வந்து சேரும்எதிர்பாராத தனவரவும்பொருள்வரவும்ஏற்படும்வெளியில் இருந்த பத்திரங்கள்நகைகள் கைக்கு வந்து சேரும்.உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும்அவர்களுக்குசுபகாரியங்கள் நடந்தேறும்வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலைகிடைக்கும்உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும்அவைநல்லவிதமாக அமையும்.


அடிக்கடி பயணங்கள் ஏற்படும்நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும்வீடு,இடம்மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும்உறவினர்களால் நன்மைஏற்படும்எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும்எடுக்கும் புதுமுயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்புதுப்புது விஷயங்களை கற்பதில்ஆர்வம் அதிகரிக்கும்.


தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும்மேலும் ஒருசிலருக்கு இடம்மனைவீடுவண்டிவாகனங்கள்நிறைய வீட்டுஉபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும்சந்தர்ப்பங்களும்அதிகரிக்கும்மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில்சுப காரியங்களில்கலந்து கொள்ள வாய்ப்புகளும்சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.


விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று பொறுமையுடன்இருத்தல் வேண்டும்உங்களுடைய 5 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால்விருந்து கேளிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும்மேலும் குழந்தைஇல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்இருப்பினும் கடும்போராட்டத்திற்கு பின் புத்திர பாக்கியம் ஏற்படும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும்ராகு புத்ர தோஷத்தை உருவாக்குவார்பங்கு சந்தையில் தேவையில்லாமல்முதலீடு கூடாதுதேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது.குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்றபிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.


வேலை தேடுபவர்களுக்கும்இது காறும் வேலை இல்லாமல்இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்சந்தர்ப்பங்களும்சேர்த்து வரும்நல்ல வேலையாட்களால் நன்மை ஏற்படும்வழக்குகள்சாதகமாக இருந்து வரும்.


சுய தொழில் செய்ய வாய்ப்பும்தள்ளிப்போன திருமணம் போன்றசுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும்பாஸ்போர்ட்விசாபோன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும்முன்னோர்களதுசொத்துகள் கிடைக்கும்அடிக்கடி ஸ்தல யாத்திரையும்ஆன்மீகவிஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும்வெளிநாடு செல்ல வாய்ப்பும்.வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும்ஒரு சிலருக்கு 2வதுதிருமணமும் நடைபெற வாய்ப்பும் அமையும்.


பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாகஉருவாகும் வாய்ப்பு அமையப்பெறும்புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.நல்ல நண்பர்கள் அமைவார்கள்அவர்களால் நன்மைகள் ஏற்படும்மூத்தசகோதர சகோதரிகளின் அன்பும்ஆதரவும் கிட்டும்அவர்களால் நன்மையும்எற்படும்வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒருசிலருக்கு அமையும்.


12  ராசிகளுக்கான சனி பெயர்ச்சியின் விரிவான பலன்கள் 


சனி பெயர்ச்சியில் நற்பலன் கிடைக்க செய்ய வேண்டியவை 

[மேலும் படிக்க...]

keywords:sani peyarchi 2017, sani peyarchi 2017 to 2020 in tamil language, sani peyarchi 2017 to 2020 tamil, sani peyarchi 2017 in tamil,sani peyarchi 2017 to 2020 predictions in tamilsani peyarchi 2017 date, saturn transit 2017-2020, sani peyarchi 2017 to 2020 for makara rasi, sani peyarchi 2017 to 2019,sani peyarchi palangal 2017 to 2020 in tamil language2017 sani peyarchi, mithuna rasi sani peyarchi pothu palan 2017. mesham sani peyarchi palankal 2017, mesham sani peyarchi palankal 2017 - 2020
மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 to 2020, மேஷ ராசி சனிப்பெயர்ச்சி, 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள், 2017 முதல் 2020 வரை  சனிப்பெயர்ச்சி பலன்கள்மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்கள். சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம், 12 ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்கள் விரிவாக.  சனி ஆதிக்கம், சனி பகவான் ஆதிக்க வேகம் குறைய.சனி பெயர்ச்சி பரிகாரம், சனிப்பெயர்ச்சி 2017 அடுத்த சனிப்பெயர்ச்சி எப்போது சனிப்பெயர்ச்சி 2017 2020 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2016 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 சனி பெயர்ச்சி 2017 to 2020 சனி பெயர்ச்சி எப்போது.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.