தாது புஷ்டி லேகியம் - Thathu pushti legiyam

Owshadham - ஒளசதம்
தாது புஷ்டி லேகியம்


 keywords :- Thathu Pushti Legiyam seivathu eppadi, aanmai legiyam viraippu legiyam,  veeriya viruthi legiyam, long time sex legiyam, sex thailam, siddhargal legiyam, karupatti, vellam, thengai legiyam, homemade legiyam, veetil  legiyam seivathu eppadi, aankuri legiaym seium muraikal, legiyam thayarippu muraikal.  ஆண்மை லேகியம் செய்வது எப்படி? விரைப்பு லேகியம், நீண்ட நேரம் செக்ஸ் லேகியம். லேகியம்  தயாரிப்பு முறைகள், லேகியம் செய்வது எப்படி



தாது புஷ்டி லேகியம் செய்முறை:-

தேவையான மூலிகைகள்:-
  1. நீர் முள்ளி விதை - 4 பலம்
  2. எள்ளு - 1 பலம்
  3. கடலை மாவு - 2 பலம்
  4. ஜாதிக்காய் - 1 விராகனிடை 
  5. ஜாதி பட்த்திரி - 1 விராகனிடை
  6. கிராம்பு - 1 விராகனிடை
  7. புரசம் பிசின் - 3 விராகனிடை
  8. நிலைக்கடம்பு - 2 விராகனிடை 
  9. வெல்லம் - 5 பலம் 
மேற் குறிப்பிட்ட மூலிகைகளை தனித்தனியே இடித்து மெல்லிய துணியால் சலித்து சூரணித்துக் கொள்ளவும். ஒரு நன்கு முற்றின தேங்காய் ( நாட்டு மரத்து தேங்காய்) எடுத்து அடிப்பகுதியில் துளையிட்டு சூரணித்த மூலிகை பொடிகளை அதனுள் செலுத்தி அடைத்து விடவும். பின் அதற்க்கு மூன்று விரற்கடை கனத்தில் பசு மாட்டு சாணியால் கவசம் போல் செய்து வரட்டியால் புடம் போடவும். தேங்காய் வெடித்ததும் அதில் உள்ள மருந்தை எடுத்து அதனுடன் ஐந்து பலம் வெல்லம் சேர்த்து லேகியமாக்கி தினம் 2 முறை காலை மாலை கொட்டை பாக்களவு சாப்பிட்டு வர வீரி விருத்தி உண்டாகும், இடுப்பு வலி தீரும்.

தாது புஷ்டி லேகியம் பலவிதங்கள் உள்ளன ஒவ்வொரு வகையிலும் வேறு வேறு விதமான மூலிகைகள் பயன்படுத்துகின்றன.                          ஒவ்வொன்றும் அதற்க்குறிய பலனை தருகின்றன். அதில் ஓர்வகை தான் நாம் மேலே கூறி இருப்பது, இது வீரிய விருத்தியை உண்டாக்கும் தாது புஷ்டி லேகியம்.

Thathu Pushti Legiyam seivathu eppadi, aanmai legiyam viraippu legiyam, veeriya viruthi legiyam, long time legiyam, thailam, siddhargal legiyam, karupatti, vellam, thengai legiyam, homemade legiyam, veetil legiyam seivathu eppadi, aankuri legiaym seium muraikal, legiyam thayarippu muraikal. ஆண்மை லேகியம் செய்வது எப்படி? விரைப்பு லேகியம், நீண்ட நேரம் செக்ஸ் லேகியம். லேகியம், தயாரிப்பு முறைகள், லேகியம் செய்வது எப்படி, தாதுபுஷ்டி லேகியம், தாது புஷ்டி லேகியம் செய்முறை, லேகியம் வகைகள், தாது புஷ்டி லேகியம் சாப்பிடும் முறை, தாது புஷ்டி லேகியம் விலை, லேகியம் செய்வது எப்படி, தாதுபுஷ்டி லேகியம், தாது விருத்தி பொடி, நீர்முள்ளி லேகியம்



Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.