அண்டம் என்றால் என்ன? - Andam endral enna?

Owshadham - ஒளசதம்

நாம் வாழும் இந்த உலகமே அண்டம் என்று அழைக்கப்படுகிறது, இந்த அண்டத்தில் (உலகத்தில்) ஐந்து பஞ்ச பூதங்களை  தன்னுள் கொண்டுள்ளது.

ஐந்து பஞ்ச பூதங்கள்

1.நீர்
2.நெருப்பு
3.காற்று
4.ஆகாயம்
5.நிலம்

  andam enral enna? andam vilakam, ulakam veru peryarkal, pancha boothangal, andam tamil meaning, andam makkal tv, andam, andam meaning, andam malayalam movie, andam in english, andam meaning in english, universe in tamil, vallalar andam vilakkam, sattai muni andam vilakam, neer, nerupu, kaatru, agayam, nilam, அண்டம் எப்படி இருக்கும், அண்டத்தில் உள்ள கோள்கள், அண்டம் விளக்கம், அண்டம் தெளிவுறை, சித்தர்கள் அண்ட விளக்கம்திருமூலர் விண் வெளி பயணம், திருமூலர் அண்டம் சுற்றி கதை, சித்தர்கள் அண்டம், சித்தர்கள் குளிகை, அண்டம், பேரண்டம், அண்டத்தி உள்ளதே பிண்டத்தில் உள்ளது, வேற்று கிரக சித்தர்கள், thiru moolar vin veli payanam, thirumoolar, thirumular, perandam, siddharkal kulikai, sittharkal kulaikai, vetru kiraga siddharkal, vertru kiraga siddharkal, nandhi nool 1000, nandi nool, thirumoolar andam perandam detail in tamil, vilakam in tamil, thirumoolar urai.
நாம் வாழு அண்டம்

இந்த ஐந்து பஞ்சபூதங்களையும் அடிப்படையாக  கொண்டுதான் அண்டம் இயங்கி கொண்டு இருக்கிறது, இது தவிர சூரியன், சந்திரன், புதன், வியழன், செவ்வாய், சனி மற்றும் நட்ச்சதிரங்களை உள்ளடக்கியுள்ளது. ஒட்டுமொத்த படைப்பும்  ஐந்து மூலப்பொருட்களாக கருதப்படும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றில் ஒன்று குறைந்தாலோ அல்லது ஒன்று இல்லாவிட்டாலோ இவ் அண்டத்தில் உயிர்கள் தோன்றவோ, வாழவோ வழி இல்லை.

இவ் அண்டத்தில் உள்ள அனைத்து ஜீவரசிகளும் ஐந்து பஞ்ச பூதங்கள் மற்றும் கோள்களின் கட்டுப்பட்டிலே உள்ளன. ஜோதிட ரீதியாக இதனை ஆராய்ந்து பார்த்தால் கோள்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு மாறும் போது, அச்சமையத்தில்  ஜீவராசிகளிலும் அதற்க்கான மாற்றங்கள் ஏற்ப்படுத்தும்.

4000 ஆண்டுக்கு முன் தமிழ் சித்தர் திருமூலர் இந்த பிரபஞ்சத்தை சுற்றிவந்தார் . இப்பிரபஞ்சம் 1008 அண்டகளை கொண்டது என்று சொல்லியதுடன், அவரின் பிரபஞ்சப் பயணத்தை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

  andam enral enna? andam vilakam, ulakam veru peryarkal, pancha boothangal, andam tamil meaning, andam makkal tv, andam, andam meaning, andam malayalam movie, andam in english, andam meaning in english, universe in tamil, vallalar andam vilakkam, sattai muni andam vilakam, neer, nerupu, kaatru, agayam, nilam, அண்டம் எப்படி இருக்கும், அண்டத்தில் உள்ள கோள்கள், அண்டம் விளக்கம், அண்டம் தெளிவுறை, சித்தர்கள் அண்ட விளக்கம்திருமூலர் விண் வெளி பயணம், திருமூலர் அண்டம் சுற்றி கதை, சித்தர்கள் அண்டம், சித்தர்கள் குளிகை, அண்டம், பேரண்டம், அண்டத்தி உள்ளதே பிண்டத்தில் உள்ளது, வேற்று கிரக சித்தர்கள், thiru moolar vin veli payanam, thirumoolar, thirumular, perandam, siddharkal kulikai, sittharkal kulaikai, vetru kiraga siddharkal, vertru kiraga siddharkal, nandhi nool 1000, nandi nool, thirumoolar andam perandam detail in tamil, vilakam in tamil, thirumoolar urai.
பல அண்டங்கள்

திருமூலர் பாடல் மற்றும் விளக்கம்

" வாயுவு மேலே மருவிற்று ஆகாசம்
காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது
பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி
பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே "

இவ்வண்டத்தின் மேல் பூமியும் பூமியின்மேல் நீரும், நீரின்மேல் அக்கினியும்,அக்கினியின்மேல் வாயுவும்,வாயுவின் மேல் ஆகாசமும் நிற்கிறது. இது ஒரு அண்டத்தை பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

நாம் வாழும் அண்டம் எங்கு உள்ளது, 1008 அண்டத்தில்?

அண்டத்தை பல சித்தர்கள் சுற்றி வந்து இருந்தாலும் தழிழ் சித்தரான திருமூலர் மட்டுமே அண்டத்தை சுற்றி வந்ததை உறுதி படுத்தும் வகையில் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

திருமூலர் வேறு அண்டத்தில் வாழும் சித்தர்களிடம் நந்தி நூல் 1000 பற்றி  பேசும் உரையாடலில், நந்தி நூல் 1000  எங்கு உள்ளது என்ற அவர்களின் கேவிக்கு, திரு மூலர் அந்நூல் நமது அண்டத்தில் உள்ளது என்றும், நாம் வாழும் அண்டம் எங்க்கு உள்ளது என்பதையும் கூறியுள்ளார்,

திருமூலர் பாடல்

"பார்த்திடு என்றிறே நீர்பார்கும் நூல் எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்றுஅறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பபதே"

திருமூலர் இந்த அண்டம் உள்ள மடக்கிற்கு முன்பு உள்ள அடுக்கில் 160 ௦ வது அண்டத்தில் பூமியில் சித்தர்கள் குழுவாக விரும்பி படிக்கும் நூல் நந்தி நூல் 1000.

சுபம்

andam enral enna? andam vilakam, ulakam veru peryarkal, pancha boothangal, andam tamil meaning, andam makkal tv, andam, andam meaning, andam malayalam movie, andam in english, andam meaning in english, universe in tamil, vallalar andam vilakkam, sattai muni andam vilakam, neer, nerupu, kaatru, agayam, nilam, அண்டம் எப்படி இருக்கும், அண்டத்தில் உள்ள கோள்கள், அண்டம் விளக்கம், அண்டம் தெளிவுறை, சித்தர்கள் அண்ட விளக்கம்திருமூலர் விண் வெளி பயணம், திருமூலர் அண்டம் சுற்றி கதை, சித்தர்கள் அண்டம், சித்தர்கள் குளிகை, அண்டம், பேரண்டம், அண்டத்தி உள்ளதே பிண்டத்தில் உள்ளது, வேற்று கிரக சித்தர்கள், thiru moolar vin veli payanam, thirumoolar, thirumular, perandam, siddharkal kulikai, sittharkal kulaikai, vetru kiraga siddharkal, vertru kiraga siddharkal, nandhi nool 1000, nandi nool, thirumoolar andam perandam detail in tamil, vilakam in tamil, thirumoolar urai.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.