வாய் நோய்கள் குணமாக - akkarakaran herbal benefits in tamil

Owshadham - ஒளசதம்

வாய் நோய்கள் குணமாக்கும் அக்கரகாரம் மூலிகை


அக்கரகாரம் மூலிகை மிக அற்ப்புதமான மூலிகைகளில் ஒன்று. இதன் சுவை மனம் மற்ற மூலிகைகளில் இருந்து மாறுபட்டு இருக்கும். அக்கரகாரம் மூலிகையின் பூ சிறியதாக தேன் கூட்டைபோல் இருக்கும், பூ, இலை, மற்றும்   தண்டு அனைத்தும் ஒரே சுவையுடையவை. அக்கரகாரத்தின் இலை, பூ, தண்டு ஏதாவது ஒன்றை பச்சையாக பறித்து வாயில் அதக்கி மெதுவாக மென்றால் புளிப்பு சுவை உடையாதாகவும் சிறிய மின்கலனை ( 1.5 வோல்ட் பேட்டரி) வாயில் வைத்து இருந்தால் என்ன உணர்வை தருமோ அதை போலவே இருக்கும். 


சிறிய அளவு மின்சாரம் நாக்கில் பட்டது பேன்ற உணவை ஏற்ப்படுத்தி நாவில் அதிகளவு உமிழ் நீரை சுரக்க வைக்கிறது. 

அக்கரகாரம் மூலிகை மருத்துவ குணம்.

 இதன் வேர், தண்டு, பூ, இலை அனைத்திலும் மருத்துவ குணம் உண்டு

அக்கரகாரம் மூலிகை குணமாக்கும் நோய்கள்

தொண்டையில் ஏற்ப்படும் நோய் தொற்று, மூச்சு குழல் தொடர்பான நோய்கள், உமிழ் நீர் பெருக்குதல், நாடி நடையை அதிக வெப்பம் அடைய செய்தல், பல் வலி, நாவின் மேல் அண்ணம் அழர்ச்சி, தொண்டை கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, அதித தாகம், காக்காய் வலிப்பு, பல் ஆட்டாம், வாய் தொண்டை புண்கள் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது, இதோடு மட்டும் நில்லாமல் மேலும் பல பெரிய மருந்துகள் தயாரிப்புக்கும் இது கூட்டு மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.

மருத்துவ முறைகள்

1. ஒரு துண்டு வேரை மெதுவாக மென்று விழுங்க பல் வலி, நாவின் மேல் அண்ணம் அழர்ச்சி, தொண்டை கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, அதித தாகம் ஆகியவை தீரும்

2. உலர்ந்த வேரை நன்கு பொடியாக்கி மெல்லிய துணியால் சலித்து மெதுவாக நாசியி உறிஞ்ச காக்காய் வலிப்பு தீரும் ( மருத்துவர் முன் செய்தல் வேண்டும்)

3. 30 கிராம் வேர், தண்டு, இலை சமூலமும் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொத்திக்க விட்டு ரசமாக்கி நாள் தோறும் வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் அசைவு நிற்க்கும், வாய் மற்றும் தொண்டையில் உள்ள புண்கள் குணமாகும்.

naaku pun marunthu, mouth ulcer treatment in tamil, naaku pun tamil, vai punnu reason, vaai pun in english, naaku pun in english, nakku pun, naaku pun treatment in tamil, mouth ulcer treatment at home in tamil, vai pun marunthu in tamil, vai punnu reason in tamil, naaku pun treatment, mouth ulcer treatment salt water, mouth ulcer remedies foods, vaai pun medicine, naaku pun marunthu, ulcer treatment in tamil language, tongue ulcer treatment in tamil, ongue ulcer treatment, siddha herbal treatmet, siddha treatment, aggaraharam, akkarakaram, akkaragaram, agkaragaram aggarakaram herbal benifits
, தமிழ் ஹெர்பல் டீரிட்மெண்ட்,  குனமாக



Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.