பூப்பெய்தல் அல்லது ருதுவாதல் என்றால் என்ன-puberty,attending age,mensuration tamil

Owshadham - ஒளசதம்

பெண்கள் ருதுவாதல் என்றால் என்ன?
பெண்கள்  பூப்பெய்தல் என்றால் என்ன? 
பெண்கள் வயதுக்கு வருதல் என்றால் என்ன?

ruthuvathal, ruduvathal, rudhuvathal enraal enna?மாதவிலக்கு, பூப்பெய்தல், வயதுக்கு வருதல், ருதுவாதல், பருவமடைதல், சமைதல்  vayathu varuthal, vayathu va va, vayathuku vantha penne, vayathuku varuthal, pen paruvam adaithal, pen samaithal , poopoithal, nan neeratu vizha, muthal mathavilaku, vayathukku vantha nal, vayathuku vantha naal, pen age atten, pengal age attending eppadi, pengal eppadi paruvam adaikirargal, pengal time, explain menstrual cycle in tamil, menstrual cycle meaning in tamil, mensuration tamil meaning, menstrual period meaning in tamil, menstrual blood meaning in tamil, irregular periods in tamil language, menstrual hygiene meaning in tamil, periods tamil meaning, முதல் மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்ச்சி முறை, காலம், பூனை முடி, பெண் சமைதல் எப்படி,

பருவமடைதல்

பூப்பெய்தல் அல்லது வயதுக்கு வருதல் என்பது ஒரு பெண் 9 வயது முதல் 16 வயதுக்குள் கற்பப்பை, கருப்பை, யோனிகுழாய், கன்னிப்படலம் அகியவை போதிய வளர்ச்சியடைந்து, முதல் முறையாக கருப்பையில் சினை முட்டை உடைந்து, கற்பப்பை கழிவுகள் மற்றும் உதிரம்  முதல் முறையாக வெளியேறுவதையே மாதவிலக்கு, பூப்பெய்தல், வயதுக்கு வருதல், ருதுவாதல், பருவமடைதல், சமைதல் என்று கூறுகிறோம்.

பெண் பருமடைதல் அறிகுறிகள்

1. வெள்ளைபடுதல்.

2. அடி வயிறு இறுக்கி பிடிப்பது போல் அடிகடி வலி உண்டாகும்

3. முகத்தில் முகப்பரு காணப்படும், முகம் பொளிவுடனும் பொன்னிறமாகவும் காணப்படும்

4. மார்பகம் வலியுடன் இறுக்கமக இருப்பது போன்ற உணர்வுடன் மார்பக வளர்ச்சி கூடும்.

5. உடல் சோர்வுடன் காணப்படுவார்கள்

6. மனம் ஒரு நிலையில் இல்லாமல் கோபம், சோகம், படபடப்பு மற்றும் இனம்புறியா தவிப்பு போன்றவைகள் காணப்படும்.

7.  மர்ம ஸ்தானங்களில் ரோம வளர்ச்சி மற்றும் கை அக்குள் பதிகளிலும் ரோம வளர்ச்சி காணப்படும்.

8. மேற்கண்ட அறிகுறிகள் சிலருக்கு சிலமாதமோ அல்லது சில வாரங்களோ அவர்கள் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப்ப மாறுபடும்.

9. எதிர் பாலினர் மீது இனம்புரியா ஈர்ப்பு உண்டாகும்.

10. திடீரென உடல் எடை கூடும்

11. அதிகப்படியான பெண்கள் மாசி மாதம் பருவமடைவார்கள்.

பூப்பு நன்னீராட்டு விழா எதற்க்கு?

இந்த நாளை பூப்பு நன்னீராட்டு விழாவாக கொண்டாட தங்களுடைய மாமன், மைத்துனர்கள் மற்றும் உற்றார் உறவினர் அழைத்து கொண்டாடுகின்றனர் இது எதற்க்கு தங்கள் வீட்டிலும் திருமண வயதில் மகள் இருக்கிறள் என்று மறைமுகமாக தெரியபடுத்தவே கொண்டாடப் பட்டதாக முதியவர்களிடம் கேட்டு அறிந்தோம்.

தாயின் அரவனப்பு

ருவதுவான சில குழந்தைகள்  மன அழுத்ததுடன் இருக்க நேரிடலாம் இச் சமயத்தில் பெற்ற தாயின் அரவனைப்பு  அதிகம் தேவை, தாய் தன் மகள் இனியும் விளையாட்டு பிள்ளையாக இல்லாமல், மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறிவுரைகள், ஆண்களுடன் எப்படி பழக வேண்டும், எவ்விதமான ஆடைகள் அணிய வேண்டும், எப்படி பாதுகாப்பாக இருப்பது, நல்ல நண்பர்கள் தேர்ந்தெடுப்பது, தன் குடும்ப பெருமையை எடுத்து சொல்வது, சமயல்கலை கற்றுதருதல் ஆகியவற்றை மிகவும் நேர்த்தியாகவும் கண்டிப்பு கலந்த அன்புடன் கற்றுதருதல் அவசியம். இருபத்தி இரண்டு வயது வரை தன்மகள் என்ன செய்கிறாள், அவளின் தேவை என்ன, என கவனித்து சமயத்தில் நல் அறிவு கூறிவந்தாலே நல்ல மகளாக வளர்ந்து நிற்ப்பாள்

ருதுவான பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவுகள்

உளுந்தில் செய்த உணவுகள்: வடை, கஞ்சி, களி போன்றவைகளை அதிக அளவு குறைந்தது ஆறு மாதம் எடுத்து கொள்ள வேண்டும். உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

எள் கலந்த உணவுகள் சேர்த்து கொள்ளவேண்டும் எள் உருண்டையாகவோ அல்லது வேறு எதாவது ஒரு வகையில் உணவாக எடுத்துக் கொள்ளலாம்

பேரிச்சை பழங்கள், மாதுளை பழம் கருப்பை வலுவடைய செய்யும். தேகம் மெலிந்த பெண்கள் அஸ்வகந்தா சூரணத்துடன் பால் சேர்த்து சாப்பிட உடல் எடை கூடும்.

நம் இந்திய நாட்டின் ஆண், பெண் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலங்களின் தட்பவெப்ப நிலைக்கு உகந்த பாரம்பரிய உணவுகளை கொடுக்க வேண்டும். பாரம்பரிய உணவுகளில் சுண்ணாம்பு, இரும்பு, ஜிங்க் மற்றும் பல நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்து உள்ளாதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து சரியான காலகட்டங்களில் ருதுவாக ஏதுவாக இருக்கும்.

மேற்கண்ட பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும் சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும். கருப்பை நீக்கம் தேவைப்படாது .

மகளை பெற்ற தாய்க்கு அறிவுரை

உங்கள் குழந்தை நன்றாக படிக்க வைத்து விட்டால் மட்டும் போதுமா? அவர்களின் வாழ்க்கை பயணம் வெற்றிகரமாக நோய்யின்றி அமைய உடல் பலத்திற்க்கு என்ன செய்வீர்கள்?

நீங்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் சோம்பேரி தனத்தையும், மற்ற வேலைகளை தூக்கி எறிந்துவிட்டு, சமையல் ஆட்களை  நிறுத்திவிட்டு உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் கையால் இயற்க்கையான, ஆரோக்கியமான உணவை சமைத்து போடுங்கள், உங்களுக்குதான் வேண்டும் உங்கள் குழந்தை எப்படி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று, சமையல் செய்பவர்களுக்கு உங்கள் குழந்தை மேல் என்ன அக்கறை இருக்கிறது.

பெண் குழந்தைகள் விரைவில் சமைதல், காலம் தாழ்ந்து சமைதல் அல்லது ருதுவாகமல் இருப்பதற்க்கான காரணங்கள்.

பூப்பெய்தல் இக்காலத்தில் சிறுவயதிலேயே 8 வயது முதலே பருவமடைய தொடங்கி விடுகின்றனர் காரணம் அதிகப்படியான இனிப்பு குறிப்பாக சாக்லெட் சாப்பிடுவது, பிராய்லர் கோழிகறிகள், மரபணு மாற்றப்பட்ட காய்கறி வகைகள், மேற்கத்திய நாட்டு குளிர்பானங்கள், சிறுவயதில் குழந்தையின் வளர்ச்சியை தூண்ட கொடுக்கப்படும் ஸ்டீராய்டு போன்ற இரசாயணம் கலக்கப்பட்ட உட்டசத்து பானம் மற்றும் ஒரு சில பற்பசைகள் போன்றவைகள் வயதும், மனமும் வளர்ச்சியடையும் முன்னே உடல் ரீதியாக  வளர்ச்சியடைந்து விடுகின்றது.

ஹார்மோன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகள் குழந்தைகளில் பாதிப்பு ஏற்ப்படுத்துவது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு பிறக்கும் சந்ததியரையும் பாதிக்கும்.

இதனை தவிற்க்க பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் இயற்க்கையான உணவு முறைகளை  பின்பற்றி வந்தலே போதுமானது.
ruthuvathal, ruduvathal, rudhuvathal enraal enna? vayathu varuthal, vayathu va va, vayathuku vantha penne, vayathuku varuthal, pen paruvam adaithal, pen samaithal , poopoithal, nan neeratu vizha, muthal mathavilaku, vayathukku vantha nal, vayathuku vantha naal, pen age atten, pengal age attending eppadi, pengal eppadi paruvam adaikirargal, pengal time, explain menstrual cycle in tamil, menstrual cycle meaning in tamil, mensuration tamil meaning, menstrual period meaning in tamil, menstrual blood meaning in tamil, irregular periods in tamil language, menstrual hygiene meaning in tamil, periods tamil meaning, முதல் மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்ச்சி முறை, காலம், பூனை முடி, பெண் சமைதல் எப்படி,


Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.