தமிழ் எண்கள் 1 முதல் 100 வரைTamil Numbers 1 to 100
தமிழ் எண்கள் 1-100
தமிழ் இலக்கங்களை ஒன்று முதல் நூறு வரை எப்படி எழுவது என்று பார்போம்.
தமிழ் எண்கள் ஒன்று முதல் இருபது வரை 1 - 20
1 – 10 க - ௰ | ஒன்று முதல் பத்து வரை | 11 - 20 ௰௧ - ௨௰ | பதினென்று முதல் இருபது வரை |
௧ = 1 | ஒன்று | ௰௧ = 11 | பதினொன்று |
௨ = 2 | இரண்டு | ௰௨ = 12 | பன்னிரண்டு |
௩ = 3 | மூன்று | ௰௩ = 13 | பதிமூன்று |
௪ = 4 | நான்கு | ௰௪ = 14 | பதினான்கு |
௫ = 5 | ஐந்து | ௰௫ = 15 | பதினைந்து |
௬ = 6 | ஆறு | ௰௬ = 16 | பதினாறு |
௭ = 7 | ஏழு | ௰௭ = 17 | பதினேழு |
௮ = 8 | எட்டு | ௰௮ = 18 | பதினெட்டு |
௯ = 9 | ஒன்பது | ௰௯ = 19 | பத்தொன்பது |
௰ = 10 | பத்து | ௨௰ = 20 | இருபது |
தமிழ் எண்கள் இருபத்தி ஒன்று முதல் நாற்பது வரை 21 - 40
20 – 30 | இருபத்தி ஒன்று முதல் முப்பது வரை | 31 - 40 | முப்பத்தி ஒன்று முதல் நாற்பது வரை |
௨௧ = 21 | இருபத்தி ஒன்று | ௩௧ = 31 | முப்பத்தி ஒன்று |
௨௨ = 22 | இருபத்தி இரண்டு | ௩௨ = 32 | முப்பத்தி இரண்டு |
௨௩ = 23 | இருபத்தி மூன்று | ௩௩ = 33 | முப்பத்தி மூன்று |
௨௪ = 24 | இருபத்தி நான்கு | ௩௪ = 34 | முப்பத்தி நான்கு |
௨௫ = 25 | இருபத்தி ஐந்து | ௩௫ = 35 | முப்பத்தி ஐந்து |
௨௬ = 26 | இருபத்தி ஆறு | ௩௬ = 36 | முப்பத்தி ஆறு |
௨௭ = 27 | இருபத்தி ஏழு | ௩௭ = 37 | முப்பத்தி ஏழு |
௨௮ = 28 | இருபத்தி எட்டு | ௩௮ = 38 | முப்பத்தி எட்டு |
௨௯ = 29 | இருபத்தி ஒன்பது | ௩௯ = 39 | முப்பத்தி ஒன்பது |
௩௰ = 30 | முப்பது | ௪௰ = 40 | நாற்பது |
தமிழ் எண்கள் நாற்பத்தி ஒன்று முதல் ஐம்பது வரை 41 - 60
41 – 50 | நாற்பத்தி ஒன்று முதல் ஐம்பது வரை | 51 - 60 | ஐம்பத்தி ஒன்று முதல் அறுபது வரை |
| ௪௧ = 41 | நாற்பத்தி ஒன்று | ௫௧ = 51 | ஐம்பத்தி ஒன்று |
| ௪௨ = 42 | நாற்பத்தி இரண்டு | ௫௨ = 52 | ஐம்பத்தி இரண்டு |
| ௪௩ = 43 | நாற்பத்தி மூன்று | ௫௩ = 53 | ஐம்பத்தி மூன்று |
| ௪௪ = 44 | நாற்பத்தி நான்கு | ௫௪ = 54 | ஐம்பத்தி நான்கு |
| ௪௫ = 45 | நாற்பத்தி ஐந்து | ௫௫ = 55 | ஐம்பத்தி ஐந்து |
| ௪௬ = 46 | நாற்பத்தி ஆறு | ௫௬ = 56 | ஐம்பத்தி ஆறு |
| ௪௭ = 47 | நாற்பத்தி ஏழு | ௫௭ = 57 | ஐம்பத்தி ஏழு |
| ௪௮ = 48 | நாற்பத்தி எட்டு | ௫௮ = 58 | ஐம்பத்தி எட்டு |
| ௪௯ = 49 | நாற்பத்தி ஒன்பது | ௫௯ = 59 | ஐம்பத்தி ஒன்பது |
| ௪௰ = 50 | ஐம்பது | ௬௰ = 60 | அறுபது |
தமிழ் எண்கள் அறுபத்தி ஒன்று முதல் என்பது வரை 61 - 80
61 – 70 | அறுபத்தி ஒன்று முதல் எழுபது வரை | 71 - 80 | எழுபத்தி ஒன்று முதல் என்பது வரை |
| ௬௧ = 61 | அறுபத்தி ஒன்று | ௭௧ = 71 | எழுபத்தி ஒன்று |
| ௬௨ = 62 | அறுபத்தி இரண்டு | ௭௨ = 72 | எழுபத்தி இரண்டு |
| ௬௩ = 63 | அறுபத்தி மூன்று | ௭௩ = 73 | எழுபத்தி மூன்று |
| ௬௪ =64 | அறுபத்தி நான்கு | ௭௪ = 74 | எழுபத்தி நான்கு |
| ௬௫ = 65 | அறுபத்தி ஐந்து | ௭௫ = 75 | எழுபத்தி ஐந்து |
| ௬௬ = 66 | அறுபத்தி ஆறு | ௭௬ = 76 | எழுபத்தி ஆறு |
| ௬௭ = 67 | அறுபத்தி ஏழு | ௭௭ = 77 | எழுபத்தி ஏழு |
| ௬௮ = 68 | அறுபத்தி எட்டு | ௭௮ = 78 | எழுபத்தி எட்டு |
| ௬௯ = 69 | அறுபத்தி ஒன்பது | ௭௯ = 79 | எழுபத்தி ஒன்பது |
| ௭௰ = 70 | எழுபது | ௮௰ = 80 | என்பது |
தமிழ் எண்கள் என்பத்தி ஒன்று முதல் நூறு வரை 81 - 100
81 – 90 | என்பத்தி ஒன்று முதல் தொன்னூறு வரை | 91 - 100 | தொன்னூற்று ஒன்று முதல் நூறு வரை |
| ௮௧ = 81 | என்பத்தி ஒன்று | ௯௧ = 91 | தொன்னூற்று ஒன்று |
| ௮௨ = 82 | என்பத்தி இரண்டு | ௯௨ = 92 | தொன்னூற்று இரண்டு |
| ௮௩ = 83 | என்பத்தி மூன்று | ௯௩ = 93 | தொன்னூற்று மூன்று |
| ௮௪ = 84 | என்பத்தி நான்கு | ௯௪ = 94 | தொன்னூற்று நான்கு |
| ௮௫ = 85 | என்பத்தி ஐந்து | ௯௫ = 95 | தொன்னூற்று ஐந்து |
| ௮௬ = 86 | என்பத்தி ஆறு | ௯௬ = 96 | தொன்னூற்று ஆறு |
| ௮௭ = 87 | என்பத்தி ஏழு | ௯௭ = 97 | தொன்னூற்று ஏழு |
| ௮௮ = 88 | என்பத்தி எட்டு | ௯௮ = 98 | எழுபத்தி எட்டு |
| ௮௯ = 89 | என்பத்தி ஒன்பது | ௯௯ = 99 | தொன்னூற்று ஒன்பது |
| ௯௰ = 90 | தொன்னூறு | ௱ = 100 | நூறு |