புற்று நோய்க்கு சித்த மருத்துவம் - Siddha Cancer Treatment In Tamil

Owshadham - ஒளசதம்

புற்று நோய்க்கு நம் நாட்டு சித்த மருத்துவம்

கேன்சர் சித்த மருத்துவம், கேன்சர் நாட்டு மருந்து, கேன்சர் மருந்துகள், prostate கேன்சர், புற்று நோய் விழிப்புணர்வு, புற்று நோய் மருத்துவம், புற்று நோய் சித்த மருத்துவம், புற்று நோய் மருத்துவம், புற்று நோய்க்கு சித்த மருத்துவம், cancer treatment in tamil, cancer treatment in tamil, cancer treatment in tamilnadu, blood cancer treatment in tamil, free cancer treatment in tamilnadu, mouth cancer treatment in tamil, breast cancer treatment in tamil, best cancer treatment in tamilnadu, stomach cancer treatment in tamil, cancer treatment methods in tamil.

புற்று நோய் குணமாக்கும் மூலிகைகள் மருத்துவம்

  1. துளசி இலை - 21
  2. மிளகு - 3
இவற்றை மோர்விட்டு அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்...
  1. வில்வ இலை - 5
  2. மிளகு - 3
இவை இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும் பாலில் கலக்கி காய்ச்சி குடிக்கவும்
  1. அருகம்புல் ஒருகைபிடி
  2. மிளகு - 5
இவை இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும் பாலில் கலக்கி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.
  1. சோற்று கற்றாழை 400 கிராம்
  2. சுத்தமான தேன்        500  கிராம்
  3. whisky(or)brandy              50  மில்லி

புற்று நோய்க்கு சோற்றுக் கற்றாழை மருத்துவம்

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும், தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். ஒரு முறை தயாரித்த மருந்து தீர்ந்தவுடன் 10 நாள்இடைவெளி விட்டு மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

இந்த மருந்துகளில் குணமாகவிட்டாலும் உபாதைகள் இல்லாமல் பல வருடங்களுக்கு வலி அல்லது தூக்க மாத்திரைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். மேற்கண்ட மருந்துகள் குடித்து 30 நிமிடங்கள் கழித்து தான் உணவோ, டீ, காபி உண்ணலாம்.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.