சாம்சங் j7 புரோ

Owshadham - ஒளசதம்

சாம்சங் j7 புரோ சிறப்பு அம்சங்கள்

 samsung j7 pro specification in tamil

சாம்சங்  j7 புரோ 32GB, சாம்சங் j7 புரோ , j 7 புரோ , பின் பக்க கேமரா தானாகவே போகஸ் செய்து புகைபடம் எடுக்கும் தன்மை உள்ளது. ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி (1920 x 1080) @30fps பதிவு செய்யும் திறனுடன் உள்ளது.  samsung j7 pro specification in tamil , samsung j7 pro tamilnadu, samsung j 7 pro release date in tamilnadu, j7 pro tamil  j7 pro tamil in tamil, j7 pro tamil, review in tamil,  j7 pro tamil tamil review, j7  pro tamil tamil, Owshadham Tamil Mobile review, Owshadham Mobile review in tamil, ஔசதம் மொபைல் போன் ரிவீவ் தமிழ்

சாம்சங் 7 புரோ  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரையின் நீளம் : 13.93 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு : 1080x1920 பிக்சல்
நிறம் : 16M

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 13 MP
பின் பக்க கேமரா : 13 MP 

பின் பக்க கேமரா

பின் பக்க கேமரா தானாகவே போகஸ் செய்து புகைபடம் எடுக்கும் தன்மை உள்ளது. ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி (1920 x 1080) @30fps பதிவு செய்யும் திறனுடன் உள்ளது.

முன்பக்க கேமரா

முன்பக்க கேமரா 13 MP,  ஃப்ளாஸ் லைட் இல்லை.

செயலியின் வேகம்

1.6GHz வேகத்தில் செயல்படும்

பேட்டரி அம்சங்கள்

3300 மில்லி ஆம்ப் திறன் கொண்டது. பிரித்து எடுக்கும் வசதி இல்லை

ஒளி: தொடர்ந்து 18 மணி நேரம் திரைபடம் பார்க்கலாம்
ஒலி : தொடர்ந்து 59 மணி நேரம் பாடல் கேட்கலாம் என்று அன்நிறுவனம் கூறியுள்ளது.

ராம்

3 ஜிபி ராம்

 சேமிப்பு திறன் அம்சங்கள்

32 ஜிபி சேமிப்பு திறன் செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது, 256 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது.

மென்பொருள் : ஆண்ட்ராய்டு 7.1.1

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு 4ஜி நேனோ  சிம்கார்டு  பயன்படுத்தும் வசதி உள்ளது.

சிம்கார்டு 1    4G, 3G, 2G,நேனோ  சிம்
சிம்கார்டு 2    4G, 3G, 2G, நேனோ  சிம்
ப்ளூடூத்  v4.1, வைஃபை ஹாட்ஸ்பாட் அம்சங்கள் உண்டு

 எடை 180 கிராம். 8.05 மில்லி மீட்டர் தடிமன்.

நிறங்கள்

கருப்பு, தங்கநிறத்தில் கிடைக்கிறது.

சென்சார் கருவிகள்

புரோக்சிமிட்டி சென்சார், கை பேசியை காது அருகில் கொண்டு சென்றால் தானாகவே திரை பின் விளக்குகள் அனைத்து வைக்கும் தன்மை உள்ளது.

கிரையோஸ்கோப், அக்செலரோமீட்டர்,மின்னணு திசைகாட்டி, சுற்றுச்சூழல் ஒளி உணரும் தன்மை, மின்சாரம், மின்னலுத்தம், காந்த விசை கண்டறியும் சென்சார்கள் உள்ளன.

ஒளி / ஒலி வடிவங்கள்
கீழ்கண்ட வடிவங்கள் மட்டுமே துணைபுரியும்
MP4, M4V, MKV, XVID, WAV, AAC, MP3. AMR, FLAC, PCM, AAC / AAC + / eAAC +, MP3, AMR - NB and WB, WAV

உற்பத்தி செய்யப்படும் நாடுகள்
இந்தியா, வியட்நம், சைனா, கொரியா

Owshadham Tamil Mobile review

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.