பிடியானை சாதி பெண் இலட்சணம்

Owshadham - ஒளசதம்

பகுதி- 10

பிடியானை சாதி பெண் எப்படி பட்டவள், எப்படி அடையாளம் காண்பது, தெரிந்து கொள்வது, பிடியானை சாதி பெண்ணின் ஒழுக்கம் நடவடிக்கை எப்படி இருக்கும், பெண்களின் மூன்று வகைபாடுகள், கண், காது, மூக்கு, பெண்கள் பெயர்கள், வாய்,இதழ்கள்,ஆசை, ஆழம், அழகு, குறி லட்சணம், நல் ஒழுக்கமான பெண்கள் அறிந்து கொள்ளும் முறை. பிடியானை சாதி பெண்கள் யார். தமிழ் பெண்களின் வகைகள், கொக்ககோம். pidiyanai sathi pengal, eppadi therinthu kolvathu, pidiyanaisathi pen, man saathi pengal, pidiyanai saathi penkal, pidiyanai sathi pengali therinthu kollum murai kokkagom nool,olukkam, kathu, mooku, thondai, kuri amaipu, arinthu kollum murai, pidiyanaisaathi pengal yaar, eppadi irupparkal, ithal, uthadu, azhaku, asai, man sadhi, pengal, vakaikal, vagaipadu, pengal vagaigal, pengal ethanai vagai. penkalai unarthu kolvathu eppadi, types of girls in tamil.tamil girls name. pitiyanai, yaanai, elephent type girls women, ladies in tamil. pidi yaanai saathi

பிடியானை சாதி பெண் அங்க அமைப்பு

நெற்றி, கன்னம், செவி, மூக்கு இவைகள் மிதமின்றி பருத்திருக்கின்ற தன்மையும், குறுகி பருத்த கையும், காலும், பருத்த தோள்களும், விம்மி இருக்கின்ற கழுத்தும், பிரகாசகாம இடைவெளி இருக்கின்ற பல்லும் குட்டையாக மிகச்சுருண்டு சிவந்த இருக்கின்ற கூந்தலும் உடையவள்

பிடியானை சாதி பெண் குணங்கள்

இரவும் பகலும் கலவியிலே வாஞ்சையாகிய மனமும், யானை வீறிடுவது போன்ற வார்த்தையும் விரிவு தோன்றிய மிகவும் பருத்து கீழே தொங்கிய உதடும் களிப்பினாற் செருக்கடைந்து மிகுதியும் பெண்களுடன் வீண் சண்டை செய்தலும் உடையவள்

பிடியானை சாதி பெண் புணர்ச்சி

கருத்த ஒளி இழந்த பொன்னிறமாய் இருக்கின்ற கண்களும், யானை மதம் போலும், மணத்தை உடையமதனநீரும், வெறுக்க தக்க பாவங்களை அடக்கமாக தினமும் செய்து முடித்தாலும் முறையின்றி யாவரோடும் கூடிப்புணர்தலும் உடையவள், அதீத ஆவர்மும் உடையவள். இவளை, திருப்தி படுத்த இணையான ஆடவனால் மட்டுமே முடியும்.

பிடியானை சாதி பெண் ஒழுக்கம்

தன்னுடைய நற்குலத்தின் ஒழுக்கதை (பிறந்த/புகுந்த வீட்டின் ஒழுக்கம்) எடுத்து சொன்னாலும் அதை அங்கீகாரம் செய்யாமையும், தலை மயிறை பிடித்து இழுத்தலும், பயமுறுத்தி, மற்றவரை தடியல் அடித்தலும், சற்றும் அடங்காத தன்மையும், பன்னிரண்டு அங்குல ஆழம் உடைய கடிதடமும் உடையவள் பிடியானை சாதி என்று அக்காலத்தில் பெருயோர்கள் யாவரும் சொல்வார்கள் என்று நூல் கூறுகின்றது.

பகுதி - 9
பெண்குதிரை சாதி பெண் இலட்சணம்

பகுதி - 11
முயல் சாதி ஆண்கள் இலட்சனம்

ஒளசதம் - Owshadham

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.