உடல் உறவுக்கு உகந்த நேரம்

Owshadham - ஒளசதம்

உடல் உறவுக்கு மிகச் சிறந்த காலம் நேரம்

இந்து சாஸ்திரங்கள் கூறும் உடல் உறவிற்க்கு ஏற்ற மாதங்கள், எந்த மாதத்தில் எத்தனை முறை உறவு வைத்து கொள்ளலாம். உடல் உறவுமுறைகள், உடல் உறவுக்கு உகந்த கால நேரம்,உடல்உறவின் ரகசியம், உடல் உறவின் போது பெண்கள், உடல் உறவு கொள்ள வேண்டிய நாட்கள், மாதங்கள்.udal uravin ragasiyam, udal uravin mun, udal uravin, udal uravu kolvathu yeppadi, udal uravu nilaikal, udaluravu kolvathu, udal uravu kolvathu yeppadi in tamil, udaluravu tips, oru pennudan udaluravu kolvathu eppadi, meaning of udaluravu. udal uravin ragasiyam tamil, udal uravin muraigal, udal uravu pothu pengal, udal uravin payankal.

ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி = 2 முறை

ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் பட்க்ஷத்தில் ஒருதாரமும் அதாவது தேய்பிறையில் ஒரு நாளும். வளர் பிறையில் ஒரு நாளும் உறவு கொள்ளலாம்.

சித்திரை வைகாசி, ஐப்பசி, கார்த்திகை 

சித்திரை வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் மூன்று தினகளுக்கு ஒருமுறை உறவுகொள்ளலாம்

மார்கழி, தை, மாசி, பங்குனி

மார்கழி, தை, மாசி, பங்குனி இந்த நான்கு மாதங்களில் எண்ணம் உண்டாகும் போதெல்லாம் உறவுகொள்ளலாம்.

உறவு காலம் தவிர மற்றைய காலத்தில் பிரத்யோகமாக சயனிக்க வேண்டும். ஏனெனில் நாயகியின் சுவாசம் நாயகன் மீது பரிசிக்கின் நாயகன் பலகீனப்படுவான் என்று குணப்பாட நூல் விவரிக்கின்றது.

உறவிற்க்கு ஏற்ற நேரம்.

எந்த ஒரு சூழ் நிலையிலும் பகலில் உறவு கொள்வைத முற்றிலும் தவிற்க்க வேண்டும். தவறி உறவு கொள்ளும் பட்சத்தில் மன்மதன் உடல் உபாதைக்கு ஆட்பட நேரிடும், தாதுநட்டம் உண்டாகும். நாளடைவில் ரதிக்கு உறவில் உணர்சியற்று போவால், கர்ப்பம் உண்டாகாது.

குளிர்ச்சியான நேரம்

குளிர்ச்சியான இரவு நேரத்தில் உறவு கொள்வது மிகவும் உத்தமம். எளிதில் கரு உண்டாகும். இரவில் ஆடவன் சிறிது ஓய்விற்க்கு பின் 10 மணிக்கு மேல் உறவு கொள்வது உத்தமம்.

அதிகாலை 3 மணிக்கு மேல் 5.30 மணிக்கு முன்னர் உறவுகொள்வது மிகவும் உத்தமம். ஆடவன் நீண்ட நேரம் தாக்கு பிடித்து தனது துணைக்கு நீண்ட சுகத்தினை கொடுக்க இயலும். கருவும் எளிதில் பற்றும்.

குறைவில்லா இச்சை

வாரத்தில் 3 நாட்கள் உறவும் 4 நாட்கள் ஓய்வும் தேவை, அவ்வாறு பின் பற்றினால் ஆடவன், துணைக்கு நீண்டநாள் குறைவில்ல சுகத்தினை கொடுப்பான். தாது விருத்தி பலம் அடையும், இல்லறமும் சுகமுடன் இருக்கும்.

முக்கியமாக கிரகன நாட்களில் உறவுகூடாது. தவறும் பட்டசத்தில் மன்மதனுக்கு மேற்கூறிய பாதிப்பும் அத்துடன் பெண்ணிற்க்கு கரு உண்டாகின் அது சுகமுடன் இருக்காது.

பகல், இரவு பாராமல், இடைவிடாது ஆசை கொள்வாயானால் நாடி நரம்புகள் தளர்ந்து போய், மந்த புத்தி உண்டாகி, குறிசிறுத்து, விறைப்பற்றுபோகும். அத்துடன் விந்துமுந்துதலும்  உண்டாக்கும். விரைவில் பெண்ணிச்சை வெறுத்து போகும்.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.