காமத்தை பெருக்கும் மந்திரமும் மலர்களும்

Owshadham - ஒளசதம்

உடல் உறவில் பெண்களின் காம உணர்வை அதிகமாக்கும் மந்திரம் மற்றும் மலர்கள், உடல் உறவிற்க்கு ஏற்ற பூக்கள். மதனநீர் பெருக்கும் மந்திரம், முல்லை மலர், நிலோர்பல மலர், மாம் பூ, அசோக மலர். காமம் பெருக்கும் மலர்கள், பூக்கள், உடல் உறவு பூக்கள். தாம்பத்திய மலர்கள், மந்திரம், ஏ - ஐ - அ - இ - உ, மனைவியை மயங்க செய்யும் மந்திரம், மலர்கள். manaivi mayakkum manthirangal, kathaliyai mayakkum malargal. pengal kamam athimakam aakum manthiram, udal uravu kollu pookkal, mathana neer perukum manthiram, udal uravu manthiram,  manthra in tamil, flowers in tamil, power full manthiram, udal uravu position noolgal in tamil, algul enral enna, kongaikal enral enna.

பகுதி - 3 

பெண்ணை மந்திரத்தால் காமுற்று மதன நீர் பெருக்கச் செய்தல்

சென்ற பதிவில் கூறிய புறத்தோலால் மாதர்கள் உணர்ச்சியை துண்டு முறை மட்டும் இல்லாமல், மந்திரத்திரத்தையும் மலர்களையும் கொண்டு கிளர்ச்சியடைய செய்யலாம்.

மந்திரம்

 ஏ - ஐ - அ - இ - உ என்னும் ஐந்தெழுத்து ஆகிய மந்திரங்களையே மலர் கணையாக கொண்டு மன்மதனுடைய  கண்களை கருப்பு வில்லாகவும் (ஆண் தன்னை மன்மதனாகவும் நாயகியை ரதியாகவும்) மகிழ்ச்சியோடு பாவனை செய்து கொள்க.

எய்துதல்

ஒளிபெற்ற வளையல் புனைந்த நாயகியின் உடைய மார்பு, ஸ்தானம், மை அணிந்த  கண், உச்சி, பெண்ணின் மர்ம ஸ்தானம். ஆகிய இவ்வைந்து ஸ்தானங்களிலும் மேற்கூறிய ஐந்து எழுத்துக்களையும் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் ஒவ்வொரு எழுத்தாக கண்ணால் எழுதி லட்சியம் வைத்து எய்தலாம் இதனால் ஸ்திரீகளுக்கு மதன நீர் பெருகும்.

பெண்ணை மலர்களால் காமுற்று மதன நீர் பெருக்கச் செய்தல்

மாதர்களின் நெஞ்சிலே தாமரை மலரையும். ஸ்தானங்களில் மாவின் மலரையும். விழிகளில் அசோக மலரையும். உச்சியில் முல்லை மலரையும், நிதம்பத்தில் நீலோற்பல மலரையும் கணைகளாக எறிதல் வேண்டும்.

மந்திர மலர்கள்

ஏனென்றால் நெஞ்சில் ஏ காரத்தை தாமரை மலர்க்கணையாகவும், ஸ்தானங்களில் ஐ காரத்தை மாவின் மலர் கணையாகவும், உச்சியில் இ காரத்தை முல்லை மலர் கணையாகவும், பெண்ணுறுப்பில் உ காரத்தை இரவில் மலரும் நிலோற்பல மலர் கணையாகவும். பாவனை செய்து மந்திரத்தையும் கண்ணால் எழுதி எய்திடுக.
ஐந்து பாணங்கள்
மன்மதனுடைய ஐந்து பாணங்களின் தன்மை யாதெனில் தாமரை மலர் கணைகளில் தன்மை உண்டாம் மாவின் மலர்க்கணை கொங்கை இடத்துப் பசலை என்ன செய்யும். அசோக மலர்க்கணை கண்களுக்கு அளவில்லாத துயரத்தை கொடுக்கும் வனத்தில் பூத்திடும் முல்லை மலர் கணை தலை தூக்கவிடாமல் கிடைத்திடும் நீல மலர்கள் கொள்வதுபோல் மிகுந்த மயக்கமும் நினைவில்லாமையும் உண்டாக்கி தாம்பத்திய உறவில் உச்ச பட்ச நிலையை ஆடவனோடி உறவாடி மகிழ்வாள்.

இவ்வாறு செய்கையில் பெண் நாயகனின் மேல் அதிக காமுற்று அவனுக்கு காலம் செல்லும் வரையிலும் அவன் மயக்கத்திலேயே வாழ்ந்திடுவாள்.

பகுதி - 4

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.