பெண்குதிரை சாதி பெண் இலட்சணம்

Owshadham - ஒளசதம்
பெண் குதிரை சாதி பெண் எப்படி பட்டவள், எப்படி அடையாளம் காண்பது, தெரிந்து கொள்வது, பெண் குதிரை சாதி பெண்ணின் ஒழுக்கம் நடவடிக்கை எப்படி இருக்கும், பெண்களின் மூன்று வகைபாடுகள், கண், காது, மூக்கு, பெண்கள் பெயர்கள், வாய்,இதழ்கள்,ஆசை, ஆழம், அழகு, குறி லட்சணம், நல் ஒழுக்கமான பெண்கள் அறிந்து கொள்ளும் முறை. பெண் குதிரை சாதி பெண்கள் யார். தமிழ் பெண்களின் வகைகள், கொக்ககோம். pen kuthirai sathi pengal, eppadi therinthu kolvathu, pen kuthiraisathi pen, man saathi pengal, pen kuthirai saathi penkal, pen kuthirai sathi pengali therinthu kollum murai kokkagom nool,olukkam, kathu, mooku, thondai, kuri amaipu, arinthu kollum murai, pen kuthiraisaathi pengal yaar, eppadi irupparkal, ithal, uthadu, azhaku, asai, man sadhi, pengal, vakaikal, vagaipadu, pengal vagaigal, tamil horse pen, ladies pengal ethanai vagai. penkalai unarthu kolvathu eppadi, types of girls in tamil.tamil girls name. pitiyanai, yaanai, elephent type girls women, ladies in tamil. pidi yaanai saathi

பகுதி - 9

பெண் குதிரை சாதி பெண் குறி இலட்சணம்.

குதிரை சாதி பெண் முக அழகு

குவிந்து முயர்ந்தும் உயர்ந்தும் இருக்கின்ற உச்சந்தலையும், பருத்து நீண்ட மயிர்களையுடைய கூந்தலும், பருந்து நீண்ட முகமும், இடைவெளி இருக்கின்ற பல்லும், உயர்ந்து நீண்டு இருக்கும் இதழ் உடையவள்.

குதிரை சாதி பெண் உடல் அழகு

 மிகப் பருத்த கொங்கையும், பெரிய தோளும் ஒடுங்கிய வயரும், தாமரை மலர் போன்ற கையும், அடக்க மில்லாத மனமுடைய தொண்டையில், குசிறிப்பேசும் வார்த்தையும், பருத்த தோசை தட்டுபோல் விலாசமாயிருக்கும் நிதம்பமும், பனைத்து திரண்ட தொண்டயும் உடையவள்.

குதிரை சாதி பெண் நடை

அன்ன மென்று சொல்லத்தக்க நடையும் ஆழ்ந்த சுழியினை உடைய உந்தியும்(வயிறு), போஜனத்திலும்(சாப்பாட்டில்) நித்திரையிலும் பிரியமும், தன்னைக் கூடும் நாயகனை பற்றி நீங்காத சிந்தையும், புலால்(மாமிசம்) நாற்றமுடைய பற்றி கவலை இல்லாமை, மிகுந்த இச்சை சலனமும் உடையவள்.

குதிரை சாதி பெண் குறி லட்சணம்

 சிந்தூர முட்டிய பளிங்கு போன்ற பாதமும், பசும் பொன்னிறத்தை உடைய சரீரமும் மனதில் தொளியாத வெறுப்பும், ஒன்பது அங்குல ஆழமுடைய கடிதடம்(குறி) உடையவள் பெண்குதிரை சாதி பெண் என்று குறிப்பினால் அறிக என்று நூல் குறிப்பு கூறுகிறது.

பகுதி - 8
மான் சாதி பெண் இலட்சணம்

பகுதி -10

பிடியானை சாதி பெண் இலட்சணம்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.