முயல் சாதி ஆண்கள் இலட்சணம் - muyal jathi aankal

Owshadham - ஒளசதம்

முயல் சாதி ஆண்கள் ஒழுக்கம், இலட்சணம், உடல் அமைப்பு மற்றும் பாவனைகள் - aangal eppadi irukka vendum

முயல் சாதி ஆண்கள் எப்படி பட்டவர்கள் அவர்களின் ஒழுக்கம், நடவடிக்கைகள், பண்பு, அன்பு, காதல், நல்ல ஆண்கள், நல்ல கணவன் அமைய ஏற்றவர்கள், நல்ல கணவன் தேர்வு செய்ய. நல்ல கணவனுக்கான இலட்சனம். மூன்றுவகை ஆண்கள், முயற்சாதி ஆண், ஆடவன். three types of male or three type of men in tamil. muyal sathi aankal, ankal eppadi pattavarkal, aangal eppadi irukka vendum, nalla kanavan, nalla kanavan manaivi. olukkam, panpu, pasam, love, aan kuri alavu, muyal sathi aanakal eppadi partta varkal. sirantha kanvan, nalla kathalan, ellam in tamil
பகுதி- 11

கொக்கோகம் என்ற மதன நூல் ஆண்களை மூன்று வகையாக பிரித்து அவர்களின் ஒழுக்கம், இலட்சனம், உடல் அமைப்பு மற்றும் பாவனைகள் ஆகிவற்றை கூறியுள்ளது.முயல் சாதி ஆண்கள் எப்படி பட்டவர்கள் அவர்களின் ஒழுக்கம், நடவடிக்கைகள், பண்பு, அன்பு, காதல், நல்ல ஆண்கள், நல்ல கணவன் அமைய ஏற்றவர்கள், நல்ல கணவன் தேர்வு செய்ய. நல்ல கணவனுக்கான இலட்சனம். மூன்றுவகை ஆண்கள், முயற்சாதி ஆண், ஆடவன். three types of male or three type of men in tamil. muyal sathi aankal, ankal eppadi pattavarkal, aangal eppadi irukka vendum, nalla kanavan, nalla kanavan manaivi. olukkam, panpu, pasam, love, aan kuri alavu, muyal sathi aanakal eppadi partta varkal. sirantha kanvan, nalla kathalan, ellam in tamil

மூன்று வகை ஆண்கள்

  1. முயல்சாதி ஆண்கள்
  2. காளைசாதி ஆண்கள்
  3. குதிரைசாதி ஆண்கள்  

முயல்சாதி ஆண்கள்

முயற்சாதி ஆடவனுக்கு சிவந்த கண்களும், வெண்மை பொருந்திய சிரிய பற்களும், கலங்கம் இல்லாத மனமும், பூரணச்சந்திரன் போன்ற முகமும், தாமரை மலர்களை ஒத்த கையும், சத்திய வாக்கும், பருத்து காணப்படும் கழுத்தும் கடுமையான உணவை அற்பமாக புசித்தலும் உடையவன்.

ஒழுக்கம்

நல்லொழுக்கமும் அற்பப் புணர்சியும் தாமரை மலர் போன்ற வாசணை உடைய காதுகளும் ஆறு அங்குல நீள கொண்ட குறியினை உடையவனே முயல்சாதி ஆடவன் ஆவன். 

நூலின் கூற்று படி மிதமான புணர்சி, நல்லொழுக்கம், மரியாதை, காதல், அன்பை விரும்பும் பெண்களுக்கு ஏற்ற ஆண் மகனாக திகழ்வான்.

OWSHADHAM - ஔசதம்

பகுதி - 10
பிடியானை சாதி பெண் இலட்சணம்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.