ஆரா சக்தி என்றால் என்ன - Aara sakthi in tamil

Owshadham - ஒளசதம்
பகுதி - 1

ஆரா சக்தி என்றால் என்ன - Aara Skathi Enral Enna

ஆரா என்றால் என்ன ஒளசதம், ஆரா சக்தி என்பது என்ன, ஆரா சக்தி புகைப் படங்கள், ஆரா சக்தி படங்கள், கிர்லியன் படங்கள், ஒளரா என்றால் என்ன, ஒளரா சக்தி என்றால் என்ன, அவ்ரா சக்தி, சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி), ஆரா சக்தி பெயர்கள், ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல், ஆரா சக்தியின் ஒளி வட்டம், ஆரா சக்தி நிறங்கள், ஆரா சக்தியை பார்ப்பது எப்படி, உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள், நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி, கிரிலியின் போட்டோ கிராபி, ஆரா சக்தி நூல்கள், பிரபஞ்ச சக்தி, aura sakthi in tamil, ara shakti in tamil Owshadham, aura energy in tamil, aura power in tamil, aura enral enna, Kirlian photography in tamil, kirlian images in tamil, kirlian photos, aura meaning in tamil, ara sakthi parpathu eppadi, aara sakthi tamil name. aara sakthi patri vilakkam, details, siddharakal sutchama sakthi, ara skathi oli vattam, aara sakthi nirangal, aara sakthi colours, aara sakthiyai parpathu eppadi, udalil aara sakthi veliyakum pakuthikal, noi kunamagum aara sakthi, kirlian photo graphy in tamil, aara sakthi noolkal, owra sakthi enral enna, ovra sakthi.
ஆரா என்றால் என்ன ஒளசதம், அவ்ரா சக்தி, ஆரா சக்தி என்பது என்ன, ஆரா சக்தி புகைப் படங்கள், ஆரா சக்தி படங்கள், கிர்லியன் படங்கள், ஒளரா என்றால் என்ன, ஒளரா சக்தி என்றால் என்ன,  சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி), ஆரா சக்தி பெயர்கள், ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல், ஆரா சக்தியின் ஒளி வட்டம், ஆரா சக்தி நிறங்கள், ஆரா சக்தியை பார்ப்பது எப்படி, உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள், நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி, கிரிலியின் போட்டோ கிராபி, ஆரா சக்தி நூல்கள், பிரபஞ்ச சக்தி, aura sakthi in tamil, ara shakti in tamil Owshadham, aura energy in tamil, aura power in tamil, aura enral enna, Kirlian photography in tamil, kirlian images in tamil, kirlian photos, aura meaning in tamil, ara sakthi parpathu eppadi, aara sakthi tamil name. aara sakthi patri vilakkam, details, siddharakal sutchama sakthi, ara skathi oli vattam, aara sakthi nirangal, aara sakthi colours, aara sakthiyai parpathu eppadi, udalil aara sakthi veliyakum pakuthikal, noi kunamagum aara sakthi, kirlian photo graphy in tamil, aara sakthi noolkal, owra sakthi enral enna, ovra sakthi,
ஆரா சக்தி 

ஆரா சக்தி

உலகில் உள்ள சர்வ ஜீவராசிகள் ஓர் அறிவு கொண்ட தாவரம் முதல் ஆறு அறிவுடைய மனித இனம் வரையிலும் உடலை சுற்றி கவசம் போன்ற ஒளி வடிவ அமைப்பே ஆராசக்தி எனப்படும். இதனையே ஆங்கிலத்தில் பையோ எனர்ஜி என்று கூறுவர். அணு சக்தி என்பதை காட்டிலும் சுழற்ச்சி வாய்ந்த நேர்விசை, எதிர்விசை பெற்று வாழ்வின் மூலதனமாக விளங்குவதே ஆரா சக்தி. ஞாமார்கத்தில் இதனை அஷ்ட சக்கர சக்தியின் பிரபதிபலிப்பு என்கின்றனர் பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து அஷ்ட சக்கரமானது ஆரா சக்தியை வெளி கொண்டு வருகிறது. இந்த சூட்சம சக்தியானது மனித உடலின் வெளிபுற எல்லையாக அமைந்துள்ளது. இச்சக்தியானது உடலின் உள்ளே, வெளியே ஊடுறுவி செல்ல கூடியது.

மூளையில் ஏற்படும் மாற்றம் ஆரா

நமது மூளையில் சில பரப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் சக்தியாக உறுமாறி நமது உடல் முழுவதும் உள்ள உறுப்புகளின் துணையுடன் சக்தியை தூண்டுவித்து பரப்புவதே ஆரா என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அண்டமும் பிண்டமும்

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது"
அண்டம் என்பது உலகம் நாம் வாழும் உலகத்தை சுற்றி பல சக்திகள் பூமிக்கு கவசமாக உள்ளது அவைப் போலவே நம் உடலான பிண்டத்திலும் அந்த சக்திகள் நிறைந்து காண்படுகின்றன. இவற்றை முழுமையாக உணர்ந்தால் எல்லாம் கைவசப்படும்.

ஆரா சக்தி பெயர்கள்

சித்தர்களும், ஞானிகளும் ஆரா சக்தியை சூட்சம சக்தி, கந்த சக்தி, மின்சார சக்தி என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ஆங்கிலத்தில் ஒளரா எனர்ஜி அல்லது பையோ எனர்ஜி என்று கூறிகின்றனர்.

ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல்

 வல்வில் ஓரி காலத்தில் வாழ்ந்த ஒளவையார் சூட்சம சக்தியான ஆரா சக்தி பற்றி ஓர் நூலில் 310 பாடல்களில் 10 பாடல்கள் எழுதியுள்ளனர். பல சித்தர்களும் சூட்சம சக்தி என்ற பெயரில் ஆரா சக்தி பற்றி மிக தெளிவாக கூறியுள்ளனர்.

சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி)

ஆரா என்றால் என்ன ஒளசதம், ஆரா சக்தி என்பது என்ன, ஆரா சக்தி புகைப் படங்கள், ஆரா சக்தி படங்கள், கிர்லியன் படங்கள், ஒளரா என்றால் என்ன, ஒளரா சக்தி என்றால் என்ன,  சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி), ஆரா சக்தி பெயர்கள், ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல், ஆரா சக்தியின் ஒளி வட்டம், ஆரா சக்தி நிறங்கள், ஆரா சக்தியை பார்ப்பது எப்படி, உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள், நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி, கிரிலியின் போட்டோ கிராபி, ஆரா சக்தி நூல்கள், பிரபஞ்ச சக்தி, aura sakthi in tamil, ara shakti in tamil Owshadham, aura energy in tamil, aura power in tamil, aura enral enna, Kirlian photography in tamil, kirlian images in tamil, kirlian photos, aura meaning in tamil, ara sakthi parpathu eppadi, aara sakthi tamil name. aara sakthi patri vilakkam, details, siddharakal sutchama sakthi, ara skathi oli vattam, aara sakthi nirangal, aara sakthi colours, aara sakthiyai parpathu eppadi, udalil aara sakthi veliyakum pakuthikal, noi kunamagum aara sakthi, kirlian photo graphy in tamil, aara sakthi noolkal, owra sakthi enral enna, ovra sakthi,
ஆரா சக்தியின் ஒளி வட்டம்
சித்தர்கள் உடலில் இருந்து  வெளியாகும் ஆரா சக்தியானது பல நூறு மைல்கள் பயணிக்க கூடியது. எந்த ஒரு நிகழ்வையும் அவர்களால் முன் கூட்டியே அறிந்து கொள்ள முடிந்தது, சித்தர்கள் ஜீவசாமாதி அடைய ஆரா சக்தி ஏதுவாக இருந்தது என்றும் அவர்களின் ஆரா சக்தியானது இன்றும் அவர்களின் ஜீவசாமதியில் இருந்து வெளியாகி நம்மை காத்து கொண்டு இருப்பதகாவும் ஞான தேடலில் உள்ளவர்கள் கூறுகின்றனர். கலியுகமான இந்த காலத்தில் சூட்சம சக்தியானது 'ஆரா சக்தி' என்று பெயரில் மறுபிறப்பு எடுத்துள்ளது.

ஆரா சக்தியின் ஒளி வட்டம் 

ஆரா சக்தியின் ஒளி வட்டம் மனித உடலை சுற்றி முட்டை வடிவில் ஒளியை பிரதிபளிக்கின்றது. இந்த ஒளிவட்டமானது சாதாரண மனிதர்களுக்கு சுமார் 2.0 மீட்டர் முதல் 3.0 மீட்டர் அளவுக்கு உடலை சுற்றி பரவிகாணப்படும். இந்த ஆரா சக்தியானது பல நிறங்களில் வெளிப்படுகின்றன. ஒவ்வொருக்கும் மாறுபட்ட நிறங்களில் இருக்கும். இவை பரவி இருக்கும் அளவு மற்றும் நிறங்களை பொறுத்து உடல் நிலை, வெற்றி, தோல்வி, குணம், மற்றவர்களுக்கு கீழ் பணிதல் அல்லது மற்றவர்களை கீழ் பணிய வைத்தல், இறைவழி போன்றவைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆரா சக்தி நிறங்கள்

  1. சிகப்பு, 
  2. மஞ்சள்,
  3. நீலம், 
  4. பச்சை, 
  5. ஊதா,
  6. கருப்பு,
  7. வெள்ளை மற்றும் பல...

ஆரா சக்தியை பார்ப்பது எப்படி

ஆரா என்றால் என்ன ஒளசதம், ஆரா சக்தி என்பது என்ன, ஆரா சக்தி புகைப் படங்கள், ஆரா சக்தி படங்கள், கிர்லியன் படங்கள், ஒளரா என்றால் என்ன, ஒளரா சக்தி என்றால் என்ன,  சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி), ஆரா சக்தி பெயர்கள், ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல், ஆரா சக்தியின் ஒளி வட்டம், ஆரா சக்தி நிறங்கள், ஆரா சக்தியை பார்ப்பது எப்படி, உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள், நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி, கிரிலியின் போட்டோ கிராபி, ஆரா சக்தி நூல்கள், பிரபஞ்ச சக்தி, aura sakthi in tamil, ara shakti in tamil Owshadham, aura energy in tamil, aura power in tamil, aura enral enna, Kirlian photography in tamil, kirlian images in tamil, kirlian photos, aura meaning in tamil, ara sakthi parpathu eppadi, aara sakthi tamil name. aara sakthi patri vilakkam, details, siddharakal sutchama sakthi, ara skathi oli vattam, aara sakthi nirangal, aara sakthi colours, aara sakthiyai parpathu eppadi, udalil aara sakthi veliyakum pakuthikal, noi kunamagum aara sakthi, kirlian photo graphy in tamil, aara sakthi noolkal, owra sakthi enral enna, ovra sakthi,
ஆரா சக்தி படங்கள்

ஆரா சக்தியனது உடலை சுற்றிலும் கவசம் போன்ற அமைப்பில் ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கும். இதனை சாதாரணமக வெறும் கண்களால் காண இயலாது. முதலில் நம் உடலின் ஆரா சக்தியை அதிகபடுத்தி, இதற்காண பயிற்சி முறைகளை கற்றபின்நரே பார்க்கலாம்.  அடுத்தவர் உடலில் வெளிப்படும் ஒளி வட்டத்தையும் பார்கலாம் இதற்க்கு சிலகாலம் பிடிக்கும். ஆனால் மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள்

ஆரா சக்தி உடலில் இருந்து அதிகம் வெளியாகும் பகுதிகள், கண்கள், கைகள், கால்கள் ஆகும். இதனை அடிப்படையாக கொண்டே மாந்திரிகம், கண்திருஷ்டி, காலடி மண் எடுத்து தீமை செய்தல் ஆகிவை செயல் படுத்த படுகிறது.

நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி

உடலில் ஆரா சக்தியானது குறையுமானால் நோய்கள் உண்டாகும், சக்தியின் அளவை மேம்படுத்த எந்தவித நோய்களும் குணமாகும், பயிற்சிகள் மூலம் ஆரா சக்தியை குறையாமல் வைத்தபதன் மூலம் நோய்கள் நெருங்காது என்று சூட்சம சக்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கேன்சர் போன்ற கடுமையான நோய்களை எளிமையாக குணமாக்கலாம் என்று கூறுகின்றனர். 

ஆரா சக்தியை கண்டறியும் கருவி

ஆரா என்றால் என்ன ஒளசதம், ஆரா சக்தி என்பது என்ன, ஆரா சக்தி புகைப் படங்கள், ஆரா சக்தி படங்கள், கிர்லியன் படங்கள், ஒளரா என்றால் என்ன, ஒளரா சக்தி என்றால் என்ன,  சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி), ஆரா சக்தி பெயர்கள், ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல், ஆரா சக்தியின் ஒளி வட்டம், ஆரா சக்தி நிறங்கள், ஆரா சக்தியை பார்ப்பது எப்படி, உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள், நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி, கிரிலியின் போட்டோ கிராபி, ஆரா சக்தி நூல்கள், பிரபஞ்ச சக்தி, aura sakthi in tamil, ara shakti in tamil Owshadham, aura energy in tamil, aura power in tamil, aura enral enna, Kirlian photography in tamil, kirlian images in tamil, kirlian photos, aura meaning in tamil, ara sakthi parpathu eppadi, aara sakthi tamil name. aara sakthi patri vilakkam, details, siddharakal sutchama sakthi, ara skathi oli vattam, aara sakthi nirangal, aara sakthi colours, aara sakthiyai parpathu eppadi, udalil aara sakthi veliyakum pakuthikal, noi kunamagum aara sakthi, kirlian photo graphy in tamil, aara sakthi noolkal, owra sakthi enral enna, ovra sakthi,
ஆரா சக்தியின் அளவை கண்டறியும் கருவி

உடலில் உள்ள ஆரா சக்தியின் அளவை கண்டறிய நவீன முறையில் பெண்டுலம் என்ற கருவியை உருவாக்கியுள்ளனர் இது விரிவடைந்த சக்தியின் தூரம் மற்றும் சக்தியின் நிறத்தினை கண்டறியும். இதனை ஔரா ஸ்கேனர்(Aura scanner) என்றும் அழைக்கப்படுகிறது.

கிரிலியின் போட்டோ கிராபி

ஆரா என்றால் என்ன ஒளசதம், ஆரா சக்தி என்பது என்ன, ஆரா சக்தி புகைப் படங்கள், ஆரா சக்தி படங்கள், கிர்லியன் படங்கள், ஒளரா என்றால் என்ன, ஒளரா சக்தி என்றால் என்ன,  சித்தர்கள் கூறிய சூட்சம சக்தி (ஆரா சக்தி), ஆரா சக்தி பெயர்கள், ஆரா சக்தி பற்றி ஒளவையார் பாடல், ஆரா சக்தியின் ஒளி வட்டம், ஆரா சக்தி நிறங்கள், ஆரா சக்தியை பார்ப்பது எப்படி, உடலில் ஆரா சக்தி வெளியாகும் பகுதிகள், நோய்களை குணமாக்கும் ஆரா சக்தி, கிரிலியின் போட்டோ கிராபி, ஆரா சக்தி நூல்கள், பிரபஞ்ச சக்தி, aura sakthi in tamil, ara shakti in tamil Owshadham, aura energy in tamil, aura power in tamil, aura enral enna, Kirlian photography in tamil, kirlian images in tamil, kirlian photos, aura meaning in tamil, ara sakthi parpathu eppadi, aara sakthi tamil name. aara sakthi patri vilakkam, details, siddharakal sutchama sakthi, ara skathi oli vattam, aara sakthi nirangal, aara sakthi colours, aara sakthiyai parpathu eppadi, udalil aara sakthi veliyakum pakuthikal, noi kunamagum aara sakthi, kirlian photo graphy in tamil, aara sakthi noolkal, owra sakthi enral enna, ovra sakthi,

  கிரிலியின் போட்டோ

கிரிலியின் போட்டோ கிராபி என்ற முறையில் புகைப்படம் எடுத்து ஆரா சக்தியினை பார்கலாம். ஆன்ராய்டு போன்களில் ஔரா போட்டொ கிராபி அப் கிடைக்கின்றன பதிவிரக்ரம் செய்து பார்க்கலாம். ஆனால் தெளிவில்லை.

ஆரா சக்தி நூல்கள்

ஆரா சக்தி பற்றி ஆய்வு நூல்கள் மற்றும் பல அறிய நூல்களை பிரிட்டிஸ் தங்களது ஆட்சிகாலத்தில் எடுத்து சென்றுவிட்டனர். தற்போது பிரிட்டிஸ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி நண்பர்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நமது பாரம்பரிய பண்பாடு அழியாமல் காப்போம் நன்றி

ஆரா சக்தி என்றால் என்ன ஔசதம் 

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.