ஆரா சக்தி நிறங்களின் பயன்கள் - Aara sakthi nirangalin palan

Owshadham - ஒளசதம்

ஆரா சக்தி நிறங்களின் பயன்கள்

ஒளசதம் ஆரா சக்தி நிறங்களின் பயன்கள், ஆரா சக்தி நிறத்தின் பலன்கள், ஆரா நிறங்களின் விளக்கம், ஆரா சக்தி நிறங்கள் என்ன, ஆராவின் நிறங்கள் பற்றி, ஆரா சக்தியின் நிறங்கள் எத்தனை, ஆரா சக்தி நிறம் எப்படி, பலன்கள், பயன்கள், ஆரா சக்த்தி, ஒளரா சக்தி, அவுரா சக்தி, சிகப்பு நிற ஆரா, மஞ்சள் நிற ஆரா, பச்சை நிற ஆரா, நீலம் நிற ஆரா, ஊதா நிற ஆரா, வெள்ளை நிற ஆரா. Owshadham aara colors meaning in tamil, aara color meanings in tamil,aara color yellow in tamil, aara color blue in tamil, aara colors white in tamil, aara color green in tamil, aara color purple in tamil, aara color and meaning, aara color blue green, aara color crystal, aara color code, aara color change, aara color clear, aara color chart and meanings, aara color deep green, aara color for love, aara color yellow green, aara color green. aura energy color in tamil, aura color details in tamil, aura color explanation details in tamil.

ஆரா சக்தி நிறங்கள்

சிகப்பு ஆரா

சிகப்பு நிற ஆரா உடையவர்கள் திறன் மிக்கவர், காதல் வசபடுதல், புதிய சாகசங்கள் செய்வது, துணிகரமான செயல்கள், ஊர்சுற்றுவது, உறவில் அதிக விருப்பம் அதிக கோபம் உணர்சி வசபடுதல், இச்சை உணர்வு அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஆரஞ்சு ஆரா

ஆரஞ்சு நிற ஆரா உடையவர்கள் வீரியம், கற்பனை திறன், தைரியம் மிக்கவர்கள் சுற்றி தோன்றும் நிறம். அறிவியல், கேள்வி ஞானம், நேர்மையை கடைபிடிப்பவர்கள், புகழ் விரும்பியாகவும் இருப்பார்கள்.

மஞ்சள் ஆரா

மஞ்சள் நிற ஆரா உடையவர்கள் கற்பனை, ஆராய்தல்,கல்வி, விளையாட்டுதனம், நினைவாற்றல், எச்சரிக்கை, அறிவு திறன், ஆர்வமிக்கவர்களாக, இருபார்கள். சோகம், துக்கம் ஆகியவற்றில் இருந்து எளிதில் மீள்பவர்கள்.உணர்ச்சி வசப்படாத, வெளி உலக தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.

பச்சை ஆரா

பச்சை நிற ஆரா உடையவர்கள் கடின உழைப்பாளி, கற்பனை இயல்பான இயற்க்கை விரும்பி, வளர்சி, காதல் நிறைந்தவர்கள், பொறாமை குணம், குறைவான சுய மரியாதை, கோபமும் சீற்றமும் நிரைந்தவர்களாக இருப்பார்கள்.

நீலம் ஆரா

நீலம் நிற ஆரா உடையவர்கள் நிதானம், அமைதி, எளிதில் வசியப்படுபவர்கள் சுற்றி காணப்படும் நிறம். பயம் படுபவர்கள், தன்னை தானே அடையாளம் காட்டி கொள்பவர்களாக இருப்பார்கள்.

ஊதா ஆரா

ஊதா நிற ஆரா உடையவர்கள் தொலை நோக்கு எண்ணம் உடையவர்கள், தெய்வீக ஞானம், அறிவொளி சார்ந்தவர்களாக இருப்பார்கள்

வெள்ளை ஆரா

வெள்ளை நிற ஆரா உடையவர்கள் இறைவழி, ஞானிகள், சித்தர்கள், மாந்திரீகர்களாக இருப்பார்கள்.

ஆரா சக்தி நிறங்களின் பலன்கள் ஒளசதம்
Aara sakthi nirangalin palan Owshadham

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.