ஆரா சக்தியின் நன்மைகள் - Aara sakthi payankal

Owshadham - ஒளசதம்
பகுதி 2

ஆரா சக்தியின் பயன்கள்

ஆரா நன்மைகள் ஒளசதம், Aura uses in tamil owshadham, ஆரா பயன்கள், ஆரா சக்தியால் உண்டாகும் நன்மைகள், ஆரா சக்தியால் அழகை அதிகரிப்பது எப்படி, ஆரா சக்தியால் நோய் குணமாக்குவது எப்படி, ஆரா சக்தி அதிகமாவதால் உண்டாகும் நன்மைகள், ஆரா சக்தி பலன்கள் என்ன, செல் போன் கீலிங் முறை, பிரபஞ்ச சக்தி, ஆரா சக்தி பார்பது எப்படி, ஆராவின் மருத்து பயன்கள், ஆராவின் நன்மைகள், ஆரா என்பது என்ன, ஆரா சக்தியை பயன்படுத்தி நன்மை பெறுவது எப்படி, ஆராவின் நேர்மறை சக்தி, ஆரா சக்தியால் உண்டாகும் தீமைகள், ஆரா சக்தி நன்மை பெறுதல் எப்படி. aara nanmaikal owshadham, ara nanmaikal, aara payankal, aara sakthiyal undagum nanmaikal, aara sakthiyal azhakai athika paduthuvathu eppadi, aara sakthiyal undakum pathippukal, aara sakthi palankal, aaravai parpathu eppadi, aravai payan paduthuvathu eppadi, aaravin nermarai sakthi, aara nanmai peruthal, aaraval undakum theemaikal. aara sakthi benifits in tamil, aura benifits in tamil, aara uses in tamil, aura energy in tamil, aura benifits in tamil, aara power in taml, aara power payangal, aura power uses in tamil. aura images in tamil, aara sakthi images in tamil

ஆரா சக்தியின் நன்மைகள்

ஆரா சக்தி உயிர் ஓட்டம்

ஆரா சக்தியானது உயிரினங்களின் உயிர் ஓட்டமாக கருதபடுகிறது. உயிரற்ற உடலில் ஆரா சக்தியானது இருக்காது. நன்மை,  தீமை,  இன்பம், துன்பம், நோயற்ற வாழ்கை இவைகளை தருவது ஆரா சக்தி.

உடல், மனம்,உணர்வு

உடல், மனம் மற்றும் உணர்வுகளை பாதுகாக்கிறது. இதில் எவையேனும் பாதிகப்பட்டால் உடல் நலம் பாதிப்பதுடன் மரணம் கூட சம்பவிக்க வாய்ப்பு உள்ளது.

உடல் உறுப்புகள் பாதுகாப்பு

மனித உடலின் இராஜ உறுப்புகளான மூளை, இருதயம், சிறுநீரகம், கணையம் இவைகளையும், மனநலம், உணர்வுகளையும் நேர்விசை சக்தியாக தூண்டி உடல் நலமுடன் இருக்க ஆரா சக்தி உதவுகிறது.

அழகை அதிகப்படுத்தும்

ஆரா சக்தியானது உடல் அழகு மற்றும் முகப் பொளிவை உண்டாக்கி அழகை அதிகப்படுத்தும்.

நோயை குணமாக்கும் ஆரா

முறையாக பயிற்சி பெற்று அவருடைய ஆரா சக்தியை பயன் படுத்தி மற்றவர்களின் நோய்களை எளிதில் குணமாக்க முடியும். அதன் பின் ஏற்படும் ஆரா சக்தியின் இழப்பினை மீட்க தெரிந்தவர்கள் இதனை செய்யலாம்.

செல்பேன் ஆரா மருத்துவம்

ஒருவருடைய ஆரா சக்தியானது முழு ஆற்றலோடு இருந்தால் எவ்வளவு தொலைவிற்க்கு வேண்டுமானாலும் செலுத்த முடியும். அதே ஆராவை செல்போன் மூலமாக மிக எளிதில் அதிக ஆற்றலோடு அனுப்பி நோயாளியை குணபபடுத்தி விடலாம் இதில் செல்போன் ஆரா சக்தியை மின் ஆற்றலாக மாற்றி மேலும் பலப்படுத்தி அனுப்பி வைக்கிறது மீண்டும் இந்த மின் ஆற்றலில் இருந்து  சக்தி வாய்ந்த ஆரா சக்தியாக சென்றடைந்து நோயை குணபடுத்துகிறது. இவையே செல்போன் ஹீலிங்க் என்று அழைக்கப்படுகிறது.

ஈர்க்கும் சக்தி

ஆரா சக்திக்கு பிரபஞ்ச சக்தியில் உள்ள சர்வ சக்தியையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.

ஆரா சக்தி பாதிப்பு அடைந்தால்?

ஏழு அடுக்காக நமது உடலை கவசம் போல் பாதுகாக்கும் ஆரா சக்தியில் எந்த அடுக்கு பாதிப்பு அடைகிறதோ அதற்குறிய உறுப்பு மண்டலம் பாதிப்பு அடைந்து நோய்களை உண்டாக்கும் அல்லது உறுப்பு மண்டலம் பாதிப்பு அடைவதனால் ஆரா சக்தியின் அதற்குறிய அடுக்கில் பாதிப்பு ஏற்படலாம்.

ஆரா பொருத்தம் 

ஒருவரின் ஆரா மற்றவர் ஆரா சக்தியோடு பொருந்தினால் மட்டுமே அவர்கள் நண்பர்கள், காதலர்கள், கூட்டாலியாக இருக்க முடியும். இல்லை எனில் இருவருக்கும் முன், பின் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.

திருமண வாழ்கை

திருமண மான தம்பதிகளின் இருவரின் ஆராவும் பொருந்தி இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். இல்லை எனில் தடைகள், கருத்து வேறுபாடு, விவாகரத்து போன்றவைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவ்வித பிரச்சனைகளை தவிர்க்க மணமகன், மணமகள் இருவருக்கும் ஜோதிட பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் ஆரா சக்திக்கும் பிரபஞ்ச சக்திக்கும் உள்ள தொடர்பும், ஜோதிடம், பிரபஞ்ச, மற்றும் ஆராவிற்க்கும் உள்ள தொடர்பின் சூட்சமமும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

ஆரா குணப்படுத்தும்  நோய்கள்

அசெளகரியம், அடைப்புகள், குழப்பங்கள், மன தெளிவின்மை, உடல் வலிகள், உச்ச கட்ட நோய்கள் ஆகும்.

கதிர்வீச்சு பாதிப்பு

உலகத்தில் உள்ள உடலுக்கு தேவையற்ற கதிர்வீச்சினால் உண்டாகும் பாதிப்பில் இருந்து நமது ஆரா நம்மை பாதுகாக்கின்றது.

மற்றவர் ஆராவின் தாக்குதல்

ஆரா சக்தி அதிகபடுத்துவதன் மூலம் மற்றவர் ஆராவின் தாக்குதலில் இருந்தும், கண் பார்வை திருஷ்டியில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். சில சமயம் எதிராளியின் ஆரா சக்தி அதிகமாக இருந்தால் நம்முடைய ஆராவை பாதித்து அவருக்கு கட்டுபட வைக்கும். 

ஆரா நேர்மறை ஆற்றல் சக்தி

ஆராவை அதிக படியான நேர்மறை ஆற்றலாக உருவக்கி தாக்க வருபவரின் மீது செலுத்தி அவருடைய எதிர்மறை ஆற்றலை கட்டுபடுத்தி நிறுத்தலாம்.

ஆரா சக்தி தொடர்புகள்

ஆரா சக்தி பல சக்திகளை அடைவதர்க்கான ஓர் தொடக்க புள்ளி. ஆரா அனைத்து சக்திகளுடனும் இணைப்பு உள்ளதகவே உள்ளது. ஆன்மீகம், மாந்திரீகம், பஞ்ச பூத வசிய சக்திகள் போன்ற சக்திகளை அடைய முயசிப்பவர்களுக்கு எளிதாக்கும்.

ஆரா சக்தி நன்மைகள் ஒளசதம்
Aura sakthi nanmaigal owshadham

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.