கணபதி ஹோமம் பலன்கள் - ganapathi homam benefits in tamil

Owshadham - ஒளசதம்

கணபதி ஹோமத்தின் பயன்கள்

கணபதி ஹோமம் பயன்கள், கணபதி வேள்வி, கணபதி ஹோமம் செய்வது எப்படி, கணபதி ஹோமம் நன்மைகள், கணபதி ஹோமம் சிறப்பு, கணபதி ஹோமம் செய்யவதல் ஏற்படும் நன்மைகள், கணபதி ஹோமம் சிறப்பு நன்மைகள், கணபதி ஹோமம் மந்திரம் பலன், வினாயகர் ஹோமம், கணபதி ஹோமம் பயன்கள், கணபதி ஹோமம் செய்யும் நேரம், கணபதி வேல்வி, கணபதி ஹோமம் பலன்கள், கணபதி ஓமம் பலன்கள், கணபதி ஹோமம் pdf, ganapthi omam, ganapathi homam palan, ganapathi homam procedure in tamil, ganapathi homam in usa, ganapathi homam list tamil, ganapathi homam benefits, ganapathi homam timing in tamil, ganapathi homam tamil, ,ganapathi homam at home, ganapathi homam at home in tamil, ganapathi homam nanmaikal, ganapathi homam and navagraha homam, ganapathi homam audio songs, ganapathi homam advantages, ganapathi homam sirapu, ganapathi homam benefits in tamil, ganapathi homam best time, ganapathi homam tamil book, sabarimala ganapathi homam booking, ganapathi homam chennai, ganapathi homam cost in chennai, ganapathi homam during pregnancy, ganapathi homam details, ganapathi homam seivathu eppadi, ganapathi homam seivathu eppadi tamil, ganapathi homam for marriage, ganapathi homam in tamil, ganapathi homam items, ganapathi homam mantra tamil, ganapathi homam manthiram tamil, om ganapathi homam.

கணபதி ஹோமம் ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.

நோய்கள், தொழில் தடங்கள்

குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.

கேது திசை

ஜாதகத்தில் கேது திசையில் இருப்பவகள் அக்கிரகத்தினால் உண்டாகும் பாதிப்பு குறைந்து நன்மைகள் உண்டாகும்.

திருமண தடை

திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், சொல்வ சொழிப்பும் வந்து சேரும்.

அக்னி

ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சேர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.

கல்வி

குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்க்கும்.

இறை வழி பாதை

இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும்.

துர்மரணங்கள், விபத்துக்கள்

ஏதிர்பாராத வித மாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும்.

தனசேர்க்கை

நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்படும்.

மேன்மை

தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் மேன்மையுண்டாகும்.

குடும்ப பிரச்சனைகள்

ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும்.

நேர்மறை சக்திகள்(பாசிடிவ் எனர்ஜி)

கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் (நெகட்டிவ் எனர்ஜி) வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள்(பாசிடிவ் எனர்ஜி) அதிகமாகும்.

ஹோமத்திற்க்கு பயன்படுத்தும் பொருட்களின் பலன்

  1. 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும், உண்டாகும். 
  2. ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். 
  3. நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். 
  4. தேன் தங்கம் தரும். 
  5. நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். 
  6. மோதகம் போரில் வெற்றி, நினைத்ததை தரும். 
  7. மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். 
  8. தாமரை செல்வ வளர்ச்சி தரும். 
  9. வெண்தாமரையால் வாக்கு சித்தி ஏற்படும். 
  10. அருகம்புல் குபேர சம்பத்து தரும். 
  11. வில்வ இலை, தேங்காய், அவல், மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். 

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.