உடும்பு கறி மருத்துவ பயன் - Udumbu kari benefits in tamil

Owshadham - ஒளசதம்

உடும்பு கறி சப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

உடும்பு கறி, உடும்பு இறைச்சி, உடும்பு இறைச்சி மருத்துவ பயன், உடும்பு கறி மருத்துவ குணம், உடும்பு கறி நன்மைகள், உடும்பு கறி சமையல், உடும்பு கறி நன்மை, உடும்பு எண்ணெய், உடும்பு ஆங்கிலத்தில், உடும்பு பேசிய படலம், உடும்பு images, உடும்பு இரத்தம், உடும்பு இரத்தம் மருத்துவ பயன், உடும்பு கொழுப்பு மருத்துவ பயன், உடும்பு தோல் மருத்து பயன், உடும்பு புழுக்கை, உடும்பு english name, உடும்பு in hindi, உடும்பு meaning in hindi, உடும்பு meaning, உடும்பு translation, udumbu pukkai, udumpu rattam, udumbu thol,udumpu kolippu, udumbu kozhuppu, udumbu kari, udumbu kari in chennai, udumbu kari in english, udumbu kari benefits in tamil, udumbu kari tamil, udumbu kari seivathu eppadi, udumbu kari uses, udumbu kari recipe, udumbu tamil word, udumbu tamil name, udumbu in tamil, udumbu kari benefits in tamil, tamil word udumbu in english, udumbu kari, udumbu photo, udumbu picture, udumbu animal, udumbu animal in english, udumbu animal images, udumbu attack, about udumbu in tamil, udumbu benefits, udumbu blood, big udumbu, udumbu oil benefits, udumbu kari benefits in tamil, udumbu oil benefits in tamil, udumbu meat health benefits, udumbu cutting, what is udumbu called in english, udumbu details, what does udumbu mean, udumbu english translation, udumbu tamil to english, udumbu kari in english, udumbu blood health benefits, udumbu kari recipe, udumbu meaning in english, udumbu maruthuvam, udumbu medicine, images of udumbu, picture of udumbu, photos of udumbu, benefits of udumbu, udumbu palangal, udumbu samayal, udumbu strength, udumbu uses, udumbu videos tamil, tamil word udumbu in english

Udumbu in English Monitor lizard

உடும்பு

சித்தர் பாடல்

சொலுவாத பித்தமொடு தோல்வறட்சி யும்போம்
பலமிலாத் தூர்ப்பலர்க்கும் பாரில் பலம்வந்
திடுந்துவர்ப்பி னிப்பும் இயற்கையிலே யுள்ள
உடும்பின் இறைசிதனை யுண்.
கிட்டு முடும்றைபிச்சி கேள்விநோய் மூலமுளை
வெட்டைசிர நோய்சோபை மேகம்புண் குட்டகய
சீதமிரத் தக்கப்புத் தீராக் குடல்வாதம்
பேதியிவை போக்குமென பேசு

உடும்பு கறி மருத்துவ குணம்

  1. உடும்பு இறைச்சியுனால் வாதபித்தம், 
  2. சரும சூடு,
  3. துர்ப்பலம், 
  4. கண் பார்வை குறைபாடு,
  5. காது நோய், 
  6. மூலம், 
  7. வெட்டைம் தலைநோய், 
  8. சோம்பல், 
  9. பிரமேகம், 
  10. விரணம், 
  11. குஷ்டம், 
  12. மங்கு,
  13. சீதபேதி,
  14. இரத்தபேதி, 
  15. குடல்வாதம், 
  16. காமத்தை பெருக்கும்
  17. பேதி இவைகள் குணமாகும்

    உடும்பு கறி பயன்படுத்தும் முறை.

    உடும்பு இருதயம் 

    உடும்பு இருதயத்தை முறைப்படி சமைத்து உண்ண மார்புத்துடிப்பு குணமாகும்.

    உடும்பு இரத்தம் 

    உடும்பு இரத்தத்தை பிடித்து வைத்து அதில் நெய்யில் பொரித்து எடுத்து வெங்காரத்தை கலந்து நன்றாக பிசைந்து முகத்தில் தோன்றும் கருப்பு படைகளான மங்குவிற்க்கு தடவிவர அந்நிறம் மாறும்.

    உடும்பு கறி 

    நெடுநாள் வியாதியால் அவதியுற்று உடல் பலிகீனம் ஆனவர்கள் உடும்புகறி பாகப்படி சமைத்து உண்ணலாம் அல்லது லேகியத்தில் ஒருபாக மாக சேர்த்து உண்ண அதிக சக்தியை கொடுக்கும். நெடுநாள் இழந்த உடல் ஆரோக்கியம் புத்துயிர் பெறும். அத்தோடு மேற்கூறிய நோய்கள் யாவும் கட்டுபடும்.

    உடும்பு கொழுப்பு

    உடும்பு உடலில் உள்ள கொழுப்பை தனியாக எடுத்து நெய்யை போல் உருக்கி வைத்துக் கொண்டு குறி மீது ரவியில் தடவி கொண்டு வர ஆண்மை மிகுதியாகும்.

    உடும்பு தோல்

    உடும்பு தோலை ஓட்டை இல்லாமல் பிரித்து எடுத்து உறை போல் தைத்து அதில் கொம்பு தேன் ஊற்றி இறுக கட்டி வைத்து விடவேண்டும். நோய்க்கு சித்த மருந்துகள் உண்ணும் காலத்தில் அணுபானமாக கொடுக்க நோய் விரைந்து குணமாகும்.

    உடும்பு புழுக்கை

    உடும்பின் புழுக்கைகளை ஒன்று சேர சோகரித்து சுத்து நீர் (மழை நீர்)விட்டு அரைத்து முகத்தில் பூசிவர கண்ணை சுற்றி தோன்றும் கருவளையம், கருப்பு, மங்கு, வெண்குட்டம் ஆகியன குணமாகும்.

    அரசு தடை

    உடும்பு இனம் அழிந்து வருவதால் அவ்வினத்தை பாதுகாக்க அரசு பிடிக்க, கொல்ல, உண்ண, அல்லது விற்பனை செய்ய தடை விதித்து உள்ளது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

    உடும்பு கறி நன்மைகள் ஒளசதம்
    Udumbu kari benefits in tamil Owshadham

    Getting Info...

    கருத்துரையிடுக

    Cookie Consent
    We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
    Oops!
    It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
    AdBlock Detected!
    We have detected that you are using adblocking plugin in your browser.
    The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
    Site is Blocked
    Sorry! This site is not available in your country.