ஆண்மைக்கு சித்த மருத்துவம் - Aanmai kuraivu siddha maruthuvam

Owshadham - ஒளசதம்

ஆண்மை பெருக விந்து பலம் பெற சித்த மருத்துவம் மருத்துவம்

ஆண்மைக்குறைவு மருத்துவம், ஆண்மைக்கு சித்த மருத்துவம், ஆண்மைக்கு சிறந்த மருந்து, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவ குறிப்புகள், ஆண்மை குணமாக்கும் மருத்துமுறை, பாட்டி வைத்தியம் ஆண்மைக்கு ஜாதிக்காய், ஆண்மைக்கு சிறந்த உணவு, ஆண்மைக்கு நாட்டு மருத்துவம், ஆண்மைக்குறைவு சித்த மருத்துவம், ஆண்மைக்குறைவு meaning in english, aanmai kuraivu, aanmai kuraivu tablet, aanmai sakthi, aanmai peruga, aanmai kuraivu treatment, aanmai kuraivu siddha maruthuvam, aanmai athikarikka, aanmai athikarikka enna sapidalam, aanmai athikarikka eppadi, aanmai athikarikka enna vali, aanmai athikarikka tablet, aanmai athikarikka yoga in tamil, aanmai athikarikka siddha maruthuvam, aanmai athikarikka maruthuvam, aanmai athikarikka mooligai tamil, aanmai balam pera, aanmai healer baskar, aanmai kuraivu causes, aanmai details, aanmai kuraivu details, aanmai kuraivu doctor treatment, aanmai endral enna in tamil

ஆண்களின் ஆண்மை பலம் அதிகரிக்கவும், நீர்த்த விந்து கொட்டியாகி போகம் நீடிக்க கீழ்காணும் சித்த மருத்துவ முறையை பின்பற்றலாம். இவற்றை தங்கள் செந்த பொறுப்பில் செய்துகொள்வதே.

ஆண்மை பலகீனம் குணமாக தேவையான மூலிகைகள்

  1. ஓர் இதழ் தாமரை இலை
  2. நெருஞ்சில் இலை 
  3. நீர்முள்ளி இலை
  4. கீழாநெல்லி 
  5. கட்டுக் கொடி இலை 
  6. நீல பனங்கிழங்கு 
  7. தண்ணீர் விட்டான் கிழங்கு 
  8. தேத்தான் கொட்டை 
  9. பூமி சக்கரை கிழங்கு
  10. முருங்கை பூ
  11. சோற்றுகற்றாழை

செய்முறை

ஓர் இதழ் தாமரை இலை நெருஞ்சில் இலை நீர்முள்ளி இலைகீழாநெல்லி கட்டுக் கொடி இலை நீல பனங்கிழங்கு தன்னிர் விட்டான் கிழங்கு தேத்தான் கொட்டை பூமி சக்கரை முருங்கை பூ இவைகளை சம அளவு எடுத்து சோற்றுகற்றாழை சார் விட்டு அரைத்து சுன்டக் காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை இரவு ஒரு மாத்திரை பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலில் சாப்பிட்டு வர ஆன்மை அதிகரிக்கும் விந்து கட்டும் போகம் நீடிக்கும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் தெரியும்.

பத்தியம் 

மருந்து உண்ணும் காலத்தில் புகையிலை, மது, தாம்பத்தியம், புளிப்பு உணவுகள், பாஸ்ட்புட், உணவுகள் நீக்கவும். இக்காலத்தில் விந்து வெளியேற கூடாது. கிளர்ச்சியூட்டும் படங்களை முற்றிலும் தவிர்க்கவும்.

ஆண்மை அதிகரிக்க சேர்க்க வேண்டிய உணவுகள்

குளிர்ச்சியான உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், தயிர், மேர், பால், வெள்ளாட்டு இறச்சி, பன்றி இறச்சி, ஆற்று மீன், கிழங்கு வைகைகள், தேன், முருங்கை பூ, காய், கீரை, பருப்பு வகைகள், கொப்பர தேங்காய், பனங்கற்கண்டு, பதனீர், இளநீர், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், புடலங்காய், சொரக்காய், கோதுமை போன்ற உணவுகளை மருந்து எடுத்துக் கொள்ளும் கால்த்தில் கடைபிடித்து வர விரைவில் குணமாகி ஆண்மை சக்தியுடன் திகழ்வீர்கள்.

ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவம் ஒளசதம்Aanmai kuraivu siddha maruthuvam Owshadham

  1. மார்பக வளர்ச்சி அடைய 
  2. லிங்க செந்தூரம் செய்முறை
  3. ஆண் பெண் குறி அளவு பலன்கள்
  4. ஆண் குறி பலன்கள்
  5. துணையுடன் நீண்ட நேர இன்பம்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.