மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் முதலை பல் - Athirstam tharum Muthalai pal

Owshadham - ஒளசதம்

மகர ராசி காரர்களை பாதுகாக்கும் முதலை பல் 

Crocodile tooth benefits for makara rashi

மகர ராசிக்கு முதலை பல், மகர ராசிக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் முதலைப்பல், முதலை பல் டாலர் செயின், முதலையின்பல், அதிர்ஷ்டம் தரும் முதலையின் பல், முதலைப்பல் மகர ராசிகாரர்களுக்கு, தொழிலில் வெற்றி தரும் முதலை பல், பில்லி சூனியம், மை மந்திரம், ஏவல், மந்தீரிகம் விரட்டும் முதலைப்பல்.மகர ராசி நட்சத்திரங்கள், மகர ராசிக்கும், மகர ராசியும் வாழ்க்கை அமைப்பும், மகர ராசி பெண் குழந்தை பெயர்கள், மகரம் ராசி english meaning, மகர ராசி திருமண யோகம், மகர ராசி காதல், மகர ராசி சனிப்பெயர்ச்சி, மகர ராசி திருவோணம் நட்சத்திரம், முதலைக் கண்ணீர், முதலை வேறு பெயர்கள், முதலையின் பல், முதலை ஆங்கில பெயர், முதலை animal, முதலை in english words, alligator tooth necklace, alligator tooth meaning, alligator teeth facts in tamil, alligator tooth necklace amazon, how big is a alligator tooth, alligator tooth necklace florida,alligator tooth necklace gold,mens alligator tooth necklace,alligator tooth,necklace new orleans, alligator tooth benifits in tamil, muthalai pal athirustam, magara rasiku athirstam tharum muthali pal, Muthalai pal necklace
மகர ராசிக்கு முதலை பல், மகர ராசிக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் முதலைப்பல், முதலை பல் டாலர் செயின், அதிர்ஷ்டம் தரும் முதலையின் பல், முதலைப்பல் மகர ராசிகாரர்களுக்கு, தொழிலில் வெற்றி தரும் முதலை பல், பில்லி சூனியம், மை மந்திரம், ஏவல், மந்தீரிகம் விரட்டும் முதலைப்பல்.மகர ராசி நட்சத்திரங்கள், மகர ராசிக்கும், மகர ராசியும் வாழ்க்கை அமைப்பும், மகர ராசி பெண் குழந்தை பெயர்கள், மகரம் ராசி english meaning, மகர ராசி திருமண யோகம், மகர ராசி காதல், மகர ராசி சனிப்பெயர்ச்சி, மகர ராசி திருவோணம் நட்சத்திரம், முதலைக் கண்ணீர், முதலை வேறு பெயர்கள், முதலை ஆங்கில பெயர், முதலை animal, முதலை in english words, alligator tooth necklace, alligator tooth meaning, alligator teeth facts, alligator tooth necklace amazon, how big is a alligator tooth, alligator tooth necklace florida,alligator tooth necklace gold,mens alligator tooth necklace,alligator tooth,necklace new orleans, alligator tooth benifits in tamil, muthalai pal athirustam, magara rasiku athirstam tharum muthali pal, Muthalai pal necklace

முதலையின் பலம்

நீர் ராசிகளில் ஒன்றான மகர ராசி கங்கா மாதாவின் வாகனமான முதலையை சின்னமாக கொண்டுள்ளது. முதலை நீரில் இருக்கும் போது அதிக பலம் வாய்ந்தவையாக இருக்கும். நீரில் முதலையிடம் யானையும் அடங்கி போகும்.

தீய சக்தியை விரட்டி பாதுகாக்கும் முதலை பல்

நீர் ராசியான மகர ராசிக்காரர்கள் இத்தனை சக்தி வாய்ந்து நீரில் வாழும் முதலையின் பல்லை மோதிரமாகவோ அல்லது டாலராகவோ அணிந்து கொண்டால் கண்திருஷ்டி, செய்வினை கோளாறு, எதிர் மறை ஆற்றல், பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல், மை, மந்திரம் போன்ற அனைத்து விதமான தீய சக்திகளிடம் இருந்து மகர ராசிக்காரர்களை ரட்சஷ சக்தியாக நின்று பாதுகாக்கிறது.

மகர ரசிக்கு நன்மை தரும் முதலை பல்

மகர ராசிகாரர்களுக்கு தொழிலில் உள்ள தடைகள் விலகி தொழில் அபிவிருத்தி ஆகும். வராகடன்கள் வந்து சேரும், கனவன் மனைவியிடையே ஒற்றுமையை உண்டாக்கும். வண்டி வாகனங்களினால் உண்டாகும் விபத்தினை தடுக்கும் தன்மை உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலையின் சக்திக்கு சில எடுத்துக் காட்டுகள்

நாய் வாய் கட்டு

இரவில் தெரு தெருவாய் குறி சொல்லும் குடுகுடுப்பு காரர்கள் (கோடாங்கிகள்) முதலை பல்லையும் அரிதாரதையும் ஒன்று பட அரைத்து நாய்வாய் கட்டு மந்திரம் உருவேற்றி துணியில் முடிந்து கொள்வார்கள். இவர்களிடம் இந்த மந்திர கட்டு கலவை இருப்பதால் தெருநாய் இவர்களை பார்த்து ஒன்றும் செய்யாது.

முதலை கொழுப்பு தீபம்

கிராமத்தில் மழைகாலங்களில் தவளைகளின் சத்தம் அதிகமாக இருக்கும் இதனை கட்டுப்படுத்த கிராம மக்கள் முதலையின் கொழுப்பை உருக்கி அதில் கிடைக்கும் நெய்யை கொண்டு தீபம் ஏற்றி கிணறுகள், குளம், குட்டைகளில் வைப்பார்கள் தீபம் அணையும் வரை தவளைகள் சத்தம் போடாது. 

கொட்டும் பனியை கட்டுபடுத்த

பனி காலத்தில் முதலையின் தோலை கிராமத்தின் நான்கு மூலைகளிலும் கட்டிவிட்டால் அந்த கிராமத்தில் பனி கொட்டாது.

கிடா ஆட்டினை அடக்கி வைக்க

வீட்டில் வளர்க்கும் கிடா ஆடு பெண் ஆட்டிடம் எப்போதும் குறும்பு செய்யும் அதற்க்கு முதலையின் கொழுப்பை கிடா ஆட்டின் நெற்றி பொட்டில் தேய்த்து விட அடங்கி அமைதியாகிவிடும்.

மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் முதலை பல் ஒளசதம்
Makara rasiku Athirstam tharum Muthalai pal Owshadham


Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.