மூக்கு எலும்பு வளைவு குணமாக சித்த மருத்துவம் - mooku elumbu valaivu theervu

Owshadham - ஒளசதம்

மூக்கில் எலும்பு வளைவு மற்றும் மூக்கில் சதை வளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்

மூக்கில் சதை வளருதல், மூக்கில் சதை வளர்வது, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் சதை வளர்ச்சி குறைய, மூக்கில் சதை வளர்தல் நா, மூக்கில் சதை வளர்தல் குணமாக, மூக்கு சதை, மூக்கில் சதை வளர்தல் அறிகுறிகள், மூக்கு சதை வளர்ச்சி, mooku sathai valarchi in english, mooku sathai valarchi in tamil, mooku sathai valarchi, mooku sathai valarchu gunamaga siddha maruthuvam, , mookil sathai valarchi in tamil, mookil sathai valarchi, mooku treatment in tamil, sathai valarchi, nasal septum treatment in tami, mooku elumpu valaivu treatment in tamil, nose elumpu treat ment in tamil nose bend treatment in tamil nose maruthuvam, mooku maruthuvam in tamil.

மூக்கில் எலும்பு வளைவு

மூக்கில் அடிபடுவதால் அதன் நடுச்சுவர் வளைந்து மூக்கடைப்பு உண்டாகலாம். நடுச்சுவரில் சீழ்கட்டி, சதைக் கட்டிகளும் மூக்கடைப்புக்கு காரணங்களாக உள்ளன. மூக்கில் உள்ள ‘செப்டம்’ என்ற எலும்பு, சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால்கூட சுவாசப் பாதை யில் தடை ஏற்படுத்தும். 

மூக்கில் சதை வளர்ச்சி

மூக்கில், 'சைனசைடிஸ்' மற்றும் ஒவ்வாமை இருப்போரின், 'சைனஸ்' அறைகளில் உள்ள சதை, மூக்கு துவாரத்தின் வெளியேயும், பின்புறத்திலும் வளர்ச்சியடையும். இது, 'பாலிப்' எனப்படும்.

தேவையான மூலிகைகள்

  1. நல்லெண்ணெய்  -250
  2. ஆடுதீண்டாபாளை சாறு   -250
  3. புங்கன் வேர் பட்டை சாறு -75
  4. பிரம்ம தண்டு இலை சாறு -100
  5. சித்திர மூல வேர் பட்டை -5கி
  6. தாளிசபத்திரி சூரணம் -10கி

எண்ணெய் செய்முறை

மேற்கண்ட அனைத்தையும் ஆடுதீண்டாபாளை சாறு விட்டு அரைத்து நல்லெண்ணெயில் கலக்கி காய்ச்சி இறக்கி வைத்து ஒரு பாத்திரதில் வேம்பாடம் பட்டை சூரணம் 10கி போட்டு அதன் மீது எண்ணையை வடித்து ஊற்றவும் ஆறிய பிறகு வடித்து வைக்கவும்

குணமாகும் வியாதிகள்

சைனஸ் வியாதியால் மூக்கில் சதை வளர்ச்சி  சிலருக்கு  உண்டாகும் அதற்கு இந்த எண்ணையை மூக்கின் இரு துவாரங்களில் இரண்டு சொட்டு  வீதம் தினம் இரு வேளை விட்டு வர சதை வளர்ச்சி, எலும்பு வளைதல் ஆகியவை தீரும் மிக சிறந்த எண்ணெய்
மூக்கில் எலும்பு வளைவு குணமாக சித்த மருத்துவம்
மூக்கில் சதை வளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்
 mooku elumbu valaivu theervu
ஒளசதம் - Owshadham

  1. நீர் கடுப்பு குணமாக வைத்தியம் 
  2. கருசிதைவுக்கு பின் கருப்பை சுத்தமாக 
  3. பிரமத்தண்டு மருத்துவ பயன் 
  4. பொடுதலை மருத்துவ பயன்கள் 
  5. கடுக்காய் மருத்துவ பயன் - நரம்புகள் முறுக்கேற

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.