ஊர் பன்றி கறி மருத்துவ பயன் | pandri kari benefits in tamil

Owshadham - ஒளசதம்

ஊர் பன்றி இறைச்சி மருத்துவ பயன் -  Pandri iraichi benefits in tamil

(Pig meat benefits and demerit in tamil)

பன்றி இறைச்சி சாப்பிடலாமா, வெள்ளை பன்றி இறைச்சி, வென் பன்றி கறி இறைச்சி, பன்றி இறைச்சி பயன், பன்றி இறைச்சி பயன்கள், பன்றி இறைச்சி தீமைகள், பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றி கறியின் நன்மைகள், பன்றி கறி தீமைகள், பன்றி கறி வைப்பது எப்படி, பன்றி கறி சாப்பிட்டால், பன்றி கறி நன்மைகள், பன்றி கறி செய்வது எப்படி,panari kari theemaikal, panri kari sapiduvathaal undaakum theemaigal, panri kari maruthuvam, panri iraichi maruthva nanmaigal, theemaikal, vaatham pittham kapam, panri kari noi, panri kari payan paduthum murai, moola viyaathi, maruthuvathai kedukkum, kan thirusti vilaga panri pal, mudi valara panri thailam, moolam gunamaga, pig meet benefits in tamil, pandri iraichi in english, pandri kari, pandri kari benefits in tamil, pandri kari nanmaigal, pandri kari in english, pandri kari maruthuvam, pandri kari varuval tamil, pig tamil meaning, pig tamil name, pig in tamil language, big tamil meaning, pig in dream tamil, pig meaning for tamil, pig farming in tamil, wild pig tamil meaning, pig meaning on tamil, white pig tamil, pig benefits in tamil, pig meat benefits in tamil, pig ghee benefits in tamil, fig benefits in tamil,
பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றி இறைச்சி பயன், பன்றி இறைச்சி பயன்கள், பன்றி இறைச்சி தீமைகள், பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றி கறியின் நன்மைகள், பன்றி கறி தீமைகள், பன்றி கறி வைப்பது எப்படி, பன்றி கறி சாப்பிட்டால், பன்றி கறி நன்மைகள், பன்றி கறி செய்வது எப்படி,panari kari theemaikal, panri kari sapiduvathaal undaakum theemaigal, panri kari maruthuvam, panri iraichi maruthva nanmaigal, theemaikal, vaatham pittham kapam, panri kari noi, panri kari payan paduthum murai, moola viyaathi, maruthuvathai kedukkum, kan thirusti vilaga panri pal, mudi valara panri thailam, moolam gunamaga, pig meet benefits in tamil, pandri iraichi in english, pandri kari, pandri kari benefits in tamil, pandri kari nanmaigal, pandri kari in english, pandri kari maruthuvam, pandri kari varuval tamil, pig tamil meaning, pig tamil name, pig in tamil language, big tamil meaning, pig in dream tamil, pig meaning for tamil, pig farming in tamil, wild pig tamil meaning, pig meaning on tamil, white pig tamil, pig benefits in tamil, pig meat benefits in tamil, pig ghee benefits in tamil, fig benefits in tamil,

ஊர் சுற்றி திரியும் பன்றிகளின் மாமிசத்தை உண்பதால் தீமையே மிஞ்சும் அதனால் ஓர் பலனும் இல்லை என்பதை சித்தர் பாடாலில் இருந்து தெளிவாக அறியலம்.

சித்தர் பாடல்

வாதபித் தங்கள்சேரு மருவிய புண்ணுமுண்டாந்
தாதுவுங் கபமும்பொங்குந் தாங்கொணா வசதியாகும்
வாதுற வனந்தனோய்கள் வளர்ந்தெழுந் துன்பமொய்து
மோதியுண் மருந்துநாச மூர்ப்பன்றிக் கறியுண்பார்க்கே

ஊர் பன்றி கறி உண்பதால் உண்டாகும் வியாதிகள்

  1. வாத பித்த சீர் கெடும்
  2. விரணம் உண்டாகும்
  3. சுக்கிலம் கெடும்
  4. சிலேஷ்ம கோபம்
  5. விலவிலப்பு
  6. மனோதுக்கம்
  7. பல ரோகங்கள் உண்டாகும்

ஊர் பன்றி கறி பயன் படுத்தும் முறை மற்றும் நன்மை, தீமையும்

மூல வியாதி

பன்றி கறியை மூல வியாதிகாரர்கள் விஷேமாக உட்கொண்டு சிறிது பயன்படுத்தினாலும் முடிவில் பல பிணிகளுக்கு ஆளாவர்கள். 

மருத்துவத்தை கெடுக்கும்

வியாதிக்கு மருந்து உண்ணும் காலத்தில் பன்றிகறி உண்பவனுக்கு மருந்து வேளை செய்யாமல் போகும்.

கண் திருஷ்டி விலக பன்றி பல்

இதன் கேரை பல்லாகி எலும்பை எடுத்து கழுத்தில் கட்டி கொள்ள கண் திருஷ்டி அனுகாது விளகியோடும். இவர்களிடன் நெருங்கிய இருந்த வரும் விலகியோடுவார்கள்

முடி வளர பன்றி தந்தம்

இதன் தந்தத்தை சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெயில் 7 நாள் ஊறவைத்து வடித்த எண்ணெயை கூந்தலுக்கு தடவி வர நிகளமாக வளரும்

இளநரை போக்கும் பன்றி தந்தம்

மேற்படி செய்த எண்ணெயை தொடர்ந்து தடவி வர இளநரை முற்றிலும் மறைந்து போகும்.

மூல முளை அறுக்கும் ஊர் பன்றியின் பிச்சு

பன்றியின் பிச்சை உலர்த்தி இடித்து துள் செய்து மூல முளையில் வைத்து கட்ட முளை அறுந்து விழும்.

ஆண்குறி பெருக்க ஊர் பன்றி நெய்

ஊர் பன்றியின் கொழுப்பை வாங்கி நெய்யாக உருக்கி அதனுடன் மதன சஞ்சீவி எண்ணெய் சேர்த்து மீதமாக சூடு செய்து கண்ணாடி புட்டியில் சேகரித்து இரவில் குறி மீது பூசி வர நீண்டு பெருக்கும்.

ஊர் பன்றி இறச்சியை தவிப்பது நலம்.

பன்றி கறி பொதுவாக அதிக குளிர்ச்சி என்பார்கள் ஆனால் அதற்க்கு ஏற்றார் போல் அதிக பாதகமும் உண்டு என்பதால் ஊர் பன்றி இறைச்சியை நன் முன்னோர்கள் தவிர்த்துள்ளனர். அப்படியே சாப்பிட்டாலும் குளித்த பின் தான் வீட்டினுள் செல்ல அனுமதித்துள்ளனர். ஆகையால் ஊர் பன்றி கறியை தவிர்ப்பது நலம். அது அறியாமல் செய்த தவறுகளை திருத்தி நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.
ஒளசதம்
Owsahdham


  1. உடும்பு கறி மருத்துவ பயன் 
  2. கடல் நண்டு மருத்துவ பயன்கள் 
  3. ஆட்டு இறைச்சியின் மருத்துவ பயன்கள் 
  4. தைலம் வகைகள் 
  5. ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி


Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.