தொடை வலி குணமாக சித்த மருத்துவம் - thodai vali maruthuvam in tamil

Owshadham - ஒளசதம்

கால் தொடை வலி குணமாக தீர்வு

தொடை வீக்கம் குறைய, தொடை சதை குறைக்க, தொடை வலி, தொடையில் நெறி கட்டுதல் மருந்து, தொடை வலி குணமாக, தொடை வலி நீங்க, தொடை meaning in english தொடை வலி காரணம்,கால் தொடை வலி நீங்க, பின் தொடை வலி thondai vali, thondai vali neenga, thondai vali tips, thondai vali poga enna seiya vendum thondai vali karanam, thondai vali vara karanam, thondai vali ethanal varukirathu, thondai vali siddha maruthuvam, thondai vali patti vaithiyam, thondai vali kathu vali, thondai vali maruthuvam, thondai vali poga, thondai vali irumal, thondai vali in english, kal thodai vali, kaal thodai vali, thodai narambu vali, thondai vali tamil, thondai vali treatment in tamil.

தொடை வலி உண்டாக காரணம்

முதுகு தண்டுவடத்தில் L3 முதல் L5 வரை உள்ள தட்டுகள் நகர்ந்து சியாடிக் நரம்பை அழுத்துவதால் தொடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் உண்டாகும் வலி உண்டாகும். தண்டு வட தட்டுகள் எந்த பக்க கால் நரம்பை அழுத்துகின்றதோ அதை பொறுத்து வலது அல்லது இடது காலில் வலி உண்டாகும். இதற்காண தீர்வை நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் பார்ப்போம்.

தேவையான மூலிகைகள்

  1. இளம் பிஞ்சு கத்தரிக்காயை - 1
  2. முருங்கை விதை 5
  3. ஒரு எலுமிச்சம்பழத்தின் தோல்
  4. தக்காளி 1
  5. மிளகு 2
  6. மஞ்சள் தூள்
  7. உப்பு தேவைக்கு ஏற்ப்ப

செய்முறை

ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள , விதையுள்ள காய்)  எடுத்துக்கொண்டு  ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான  நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முற்றின  முருங்கை விதை  , ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு அதனுடன்  தக்காளி, மிளகு , கொஞ்சம் மஞ்சள் தூள் ,  தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து  ஜூஸாக்கி வடிகட்டி   காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

தொடை வலி தைலம் செய்முறை

திப்பிலி 150 கிராம், இஞ்சி150 கிராம் இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி வைத்துக்கொண்டு   தொடையின் வெளிபுறம் பூசி வரவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை மருந்து

வெற்றிலை 2, மிளகு 2 , உலர் திராட்சை 5 இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

மேற் குறிப்பிட்ட ஜூஸ், தைலத்தை மற்றும் வெற்றிலை மருந்து தயார் செய்து தினமும் பயன்படுத்தி வர விரைவில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

ஒளசதம்
Owshadham
  1. மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு
  2. மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள்
  3. வாய்விளங்கம் மருத்துவ பயன்கள்
  4. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
  5. பாதாம் பிசின் மருத்துவ பயன்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.