இயற்கை ஹேர் டை செய்வது எப்படி Natural hair dye in tamil language

Owshadham - ஒளசதம்

இயற்கையான முறையில் ஹேர் டை செய்யும் முறை 

How to make natural hair dye in tamil

ஹேர் டை செய்வது எப்படி, ஹேர் டை தயாரிப்பது எப்படி, ஹேர் டை போடுவது எப்படி, ஹேர் டை செய்முறை, ஹேர் டை தயாரிக்கும் முறை, இயற்கை ஹேர் டை செய்வது எப்படி, இயற்கை ஹேர் டை தயாரிக்கும் முறை, இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி, இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி, இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி, நரை முடி கருப்பாக, டை தயாரிப்பது எப்படி, natural hair dye tamil nadu, natural hair color tamil, natural hair dye in tamil language, natural black hair dye preparation in tamil, natural hair dye for black hair in tamil, how to make natural hair dye tamil, how to make natural hair dye at home tamil, natural hair colour in tamil, homemade natural hair dye in tamil, preparation of natural hair dye in tamil, iyarkai murai hair dye in tamil, iyarkai hair dye in tamil, iyarkai hair dye in tamil, iyarkai murai hair dye, iyarkai murai hair dye in tamil, iyarkai hair dye seivathu eppadi, iyarkai hair dye tamil.

இயற்கை ஹேர் டை
இயற்கை நமக்கு கொடுத்த மூலிகைகளை பயன்படுத்தி மூலிகை ஹேர் டை செய்யும் முறை பற்றி பார்க்கலாம். இது மிகவும் எளிமையானது பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

ஹேர் டை செய்ய தேவையான மூலிகைகள்

  1. நெல்லிக்காய் 100 கிராம்
  2. கடுக்காய் 35 கிராம்
  3. தான்தோன்றிக்காய் 35கிராம்
  4. அரப்புப் பொடி 35 கிராம்
  5. மாங்கொட்டை பருப்பு 150கிராம் 

ஹேர் டை செய்முறை

இவைகளை சேகரித்து கொள்ளவும், அனைத்தும் மூலிகைகளும் பச்சையாக கிடைத்தால் மிக நன்று இல்லை எனில் நாட்டு மருந்துகடைகளில் பொடிகலாக கிடைக்கும். இவற்றில் நெல்லிக்காய் பச்சையாக வாங்கி நன்றாக மைய அரைத்து மேற்கூறிய பொடிகளுடன் கலந்து சிறிது தண்ணீர் விட்டு மீண்டும் அரைத்து அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக உறவாக்கவும். நெல்லிக்காய் சாறு சற்று அதிகமாக விட்டு தயார் செய்து கொள்ளவும். பின் இரும்பு வாணாலின் உட்புறமாகதடவி ஒருநாள் விட்டு மறுநாள் எடுத்து முடியில் தடவ நரைமுடிகறுப்பாகும்.

ஹேர் டை பயன்கள்

மேற் சொன்ன அனைத்து மூலிகைகளும் முடியை கருமை நிறமாக்குவதோடு தலை முடியை நன்றாக வளர உதவக் கூடியவைகள். இந்த இயற்கை ஹேர் டையை குளிர்சாதன பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம். காய்ந்து இருகிவிட்டால் மீண்டும் நெல்லிக்காய் சாறு விட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒளசதம்
Owshadham

  1. ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி
  2. செம்பருத்தி எண்ணெய் தயாரித்தல்
  3. தலைமுடிக்கு மூலிகை தைலம்
  4. தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி
  5. தேவையற்ற முடி நீக்க இயற்க்கை வழி

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.