நிலாவரை சூரணம் பயன் செய்முறை - Nilavarai choornam payangal

Owshadham - ஒளசதம்

நில ஆவாரை சூரணம் செய்வது எப்படி

Nila avarai choornam

நிலாவரை சூரணம், நிலாவரை இலை, நிலாவரை சூரணம் செய்முறை, நிலாவரை பயன்கள்,நிலாவரை பொடி, நிலாவரை செடி, நிலாவரை மருத்துவ பயன்கள், நில ஆவாரை, நில ஆவாரை செடி, நில ஆவாரை இலை, நில ஆவாரை சட்னி, நில ஆவாரை பயன், நில ஆவாரை சூரணம், நில ஆவாரை பொடி, நில ஆவாரை பயன்கள், nilavarai image, nilavarai plant, nilavarai powder uses, nilavarai choornam, nilavarai powder uses in tamil, nilavarai chooranam, nilavarai leaves, nilavarai podi, nilavarai choornam online, nilavarai churnam, meaning for nilavarai, nilavarai in tamil, nilavarai ilia, nilavarai uses in tamil, nilavarai plant image, nilavarai powder in tamil, nilavarai kurippugal, nilavarai leaf, uses of nilavarai in tamil, benefits of nilavarai, nilavarai powder, nilavarai suranam, nilavarai uses.
நிலாவரை, நிலாவாரை, நிலா ஆவரை, நில ஆவரை இவை அனைத்துமே ஒரே மூலிகை செடியை குறிப்பிடுகின்றன.

நிலாவாரை சுத்தி

நிலாவரை சூரணம், நிலாவரை இலை, நிலாவரை பயன்கள்,நிலாவரை பொடி, நிலாவரை செடி, நிலாவரை மருத்துவ பயன்கள், நில ஆவாரை, நில ஆவாரை செடி, நில ஆவாரை இலை, நில ஆவாரை சட்னி, நில ஆவாரை பயன், நில ஆவாரை சூரணம், நில ஆவாரை பொடி, நில ஆவாரை பயன்கள், nilavarai image, nilavarai plant, nilavarai powder uses, nilavarai choornam, nilavarai powder uses in tamil, nilavarai chooranam, nilavarai leaves, nilavarai podi, nilavarai choornam online, nilavarai churnam, meaning for nilavarai, nilavarai in tamil, nilavarai ilia, nilavarai uses in tamil, nilavarai plant image, nilavarai powder in tamil, nilavarai kurippugal, nilavarai leaf, uses of nilavarai in tamil, benefits of nilavarai, nilavarai powder, nilavarai suranam, nilavarai uses.
நிலாவரை
கல், மண், காம்பு, இவைகளை நீக்கி இலையை மட்டும் எடுத்து பசுவின் பாலில் பிட்டவியலாக வேகவைத்து நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்வது சிறந்த சுத்தி முறையாகும்.

மேற்படி முறையில் சுத்தி செய்வதால் குமட்டல், வயிற்று வலி உண்டாகாது.

நிலாவரை சூரண செய்முறை 1

தேவையான மூலிகைகள்

1.நிலாவாரை 100 கிராம்
2.சோம்பு 100 கிராம்
3.சுக்கு 100 கிராம்
4.கொத்தமல்லி 100 கிராம்
5.கற்கண்டு 100கிராம்

மருந்து செய்முறை

இவை அனைத்தையும் சுத்தம் செய்து நன்றாக அரைத்து பொடித்துக் வஸ்திர கசாயம்  செய்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்தவும்.

மருந்து உட்கொள்ளும் முறை

காலை மாலை ஒரு தேக்கரண்டி உணவுக்கு பின்பு சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்

பெருவயிறு, உடல் எடை, வயிற்றுவலி, பெரும்பாடு, கொழுப்பு, உடல் வலி , கை, கால், வலி, இவை அனைத்தும் தீரும்

நிலாவரை சூரண செய்முறை 2

தேவையான மூலிகைகள்
  1. சுத்தி செய்து காயவைத்த நில ஆவாரையை பொடி 10 கிராம்
  2. சுக்கு பொடி 10 கிராம்
  3. ஓமம் பொடி 10 கிராம்
  4. வாய்விடங்கம் பொடி 10 கிராம்
  5. சயிந்தலவணம் பொடி 10 கிராம்
  6. நாட்டு சக்கரை 150கிராம்

மருந்து செய்முறை

அனைத்தையும் ஒன்றாக கலந்து கண்ணாடி ஜாடியி அடைத்து வைத்துக் கொண்டு 4 கிராம் வீதம் கொடுக்க வயிற்று உப்பிசம், வயிற்றுவலி, மலகட்டு முதலியவை தீரும்.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.