6 மாதத்தில் கரு உண்டாக லேகியம் - karu undaga legiyam

Owshadham - ஒளசதம்

விரைவில் கருத்தரிக்க லேகியம் 

viraivil karu tharika legiyam

கரு உண்டாக என்ன செய்ய வேண்டும், கரு எப்போது உண்டாகும், கரு எப்படி உண்டாகும், கருமுட்டை வளர்ச்சி அடைய உணவு, கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க, கரு தங்குவதற்கு என்ன செய்ய வேண்டும், கரு உருவாகுதல் எப்படி, கரு எத்தனை நாட்களில் உருவாகும், கரு சிதைவு ஏற்படாமல் இருக்க, கரு உருவாக ஏற்ற நாட்கள், கர்ப்பம் ஆக்குவது எப்படி, கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை, கர்ப்பம் அடைவதற்கான அறிகுறிகள், கர்ப்பம் அடைய என்ன செய்ய வேண்டும், கர்ப்பம் அடைவது எப்படி, கர்ப்பம் ஆகுவது எப்படி, கர்ப்பம் உண்டாக என்ன செய்ய வேண்டும், karpamaga enna vali, karpam undaga tamil, கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம், கர்ப்பம் தரிக்க ஏற்ற உணவு, கர்ப்பம் தரிக்க சித்த மருத்துவம், கர்ப்பம் தரிக்க ஏற்ற உணவுகள், கர்ப்பம் அடைய என்ன செய்ய வேண்டும், கர்ப்பம் அறிகுறி பரிசோதனை, கர்ப்பம் ஆவது எப்படி, கர்ப்பம் ஆக வழிகள், கர்ப்பம் ஆவதற்கு குறிப்புகள் வேண்டும், karu undaga valigal, karu undaga ethanai nal akum, karu undaga tips, karu undaga valimuraigal, karu undaga arikuri,

கரு உண்டாக லேகியம் செய்ய தேவையானவை

  1. நெய்யில் வறுத்து இடித்த ஜாதிக்காய் தூள் 250 gm,
  2. சுக்கு தூள் 250 gm,
  3. நீர்முள்ளி தூள் 250 gm,
  4. எள்ளு தூள் 750 gm.
  5. சீனா கற்கண்டு  4 kg
  6. தேன் 1 லிட்டர்
  7. நெய் 1 லிட்டர்

மூலிகை சுத்தி மற்றும் சூரணம் செய்தல்

ஜாதிக்காய்யை நெய்யில் வறுத்து பொடியாக்கவும், சுக்கு எடுத்து அதன் மீது சுண்ணாம்பு தடவி சுட்டு சுத்தி செய்த பொடித்துக் கொள்ளவும். நீர்முள்ளி விதையை எடுத்து கல், மண் நீக்கி வெய்யிலில் காய வைத்து எடுத்து பொடியாக்கவும். மேற்ச் சொன்ன அளவு எள்ளு எடுத்து கல், மண் தூசி நீக்கி வெய்யிலில் நன்றாக இடித்து பொடித்து வைக்கவும்.

சுண்ணாம்பு தெளிவு நீர் செய்முறை

தேவையான அளவு கல் சுண்ணாம்பு வாங்கி 10 படி நீர் ஊற்றி வேகவைத்து தெளியவிடவும் நன்றாக தெளிந்த பின் சுண்ணாம்பு அடியில் தங்கி தெளிந்த நீர் கிடைக்கும் இதுவே சுண்ணாம்பு தெளிவு நீர்.

கரு உண்டாக லேகியம் செய்முறை

8 படி சுண்ணாம்பு தெளி நீரில் எடுத்து அதில் சீனா கற்கண்டை தூள் செய்து சிறுக சிறுக சேர்த்து பாகு செய்யவும் நன்றாக பாகு பதம் வந்ததை அறிந்து அதில் முன் தூள் செய்து வைத்துள்ள மூலிகை பொடிகளை ஒன்றாக கலந்து சிறுக சிறுக சேர்த்து கிண்டி லேகிய பதத்தம் கண்டு அதில் 1 லிட்டர் தேன் ஊற்றி கிண்டி இறக்கி ஆற விட்டு மறுநாள் நெய் உருக்கி சூட்டோடு லேகியத்தில் சேர்க்கவும். சூடு ஆறிய பின் புட்டியில் அடைக்கவும். லேகியம் அல்வா போன்று இருக்கும்.

கரு உண்டாக லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

பெண் காலை, இரவு ,ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.

ஆண் காலை மட்டும் ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.

பின்னர் கணவன் மனைவி முறை படி சேரந்து வாழ 5, 6 மாதத்தில் கரு உண்டாகும்.

ஒளசதம்
Owshadham

  1. குழந்தை பெறுவது எப்படி
  2. கருசிதைவுக்கு பின் கருப்பை சுத்தமாக
  3. கர்ப்பம் அறிகுறி
  4. கரு உண்டாகமல் போக காரணம்
  5. கரு உண்டாக ஏற்ற நாள்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.