காது வலி தீர மூலிகை சொட்டு மருந்து செய்முறை - Kathu vali theera

Owshadham - ஒளசதம்

காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாக சொட்டு மருந்து 

Kathu vali, kathil seel vadithal kunamga siddha maruthuvam


காது சம்பந்த பட்ட நேய்களான காது வலி, காதில் சீழ் வடிதல், நீர் வடிதல், காது மந்தம், காது இரைச்சல், காது குத்தல் வலி, காது குடைச்சல் குணமக சித்தர்கள் குறிப்பாக கூறிய காது சொட்டு மருந்து. காது அடைப்பு மருந்து, காது இரைச்சல் ஆயுர்வேதம், காது இரைச்சல் சித்த மருத்துவம், காது இரைச்சலுக்கு, காது இரைச்சல் மருத்துவம், காது இரைச்சல் பாட்டி வைத்தியம், காதில் உள்ள அழுக்கை நீக்குவது எப்படி, காது வலி உடனடி நிவாரணம், காது எரிச்சல், காதில் எண்ணெய் விடலாமா, காதில் ஏற்படும் பிரச்சனைகள், காதில் ஏற்படும் வலி, காது ஓட்டை சித்த மருத்துவம், காதில் ஓயாத இரைச்சல் குணமாக, காது வலி அடைப்பு, காது வலி இயற்கை மருத்துவம், காது வலி உடனடி நிவாரணம், காது வலி எப்படி சரி செய்வது, காது வலி வந்தால் என்ன செய்வது, காது வலி குணமாக என்ன செய்ய வேண்டும், சரியாக, kathu iraichal in tamil, காது இரைச்சல் பாட்டி வைத்தியம், காது இரைச்சல் தொடர்ந்தால், காது இரைச்சல் அகல, காது வலி என்ன செய்ய வேண்டும், 5 வயது குழந்தை காது வலி, kathu vali neenga, kathu valikku marunthu, kathu vali treatment, kathu vali sound, kathu vali patti vaithiyam in tamil, kathu vali marunthu, kathu vali poga, kathu vali tamil, kathu vali neenga, kathu valikku marunthu, kathu vali treatment, kathu vali sound, kathu vali patti vaithiyam in tamil, kathu vali marunthu, kathu vali poga, kathu vali tamil.
காது அடைப்பு மருந்து, காது இரைச்சல் ஆயுர்வேதம், காது இரைச்சல் சித்த மருத்துவம், காது இரைச்சலுக்கு, காது இரைச்சல் மருத்துவம், காது இரைச்சல் பாட்டி வைத்தியம், காதில் உள்ள அழுக்கை நீக்குவது எப்படி, காது வலி உடனடி நிவாரணம், காது எரிச்சல், காதில் எண்ணெய் விடலாமா, காதில் ஏற்படும் பிரச்சனைகள், காதில் ஏற்படும் வலி, காது ஓட்டை சித்த மருத்துவம், காதில் ஓயாத இரைச்சல் குணமாக, காது வலி அடைப்பு, காது வலி இயற்கை மருத்துவம், காது வலி உடனடி நிவாரணம், காது வலி எப்படி சரி செய்வது, காது வலி வந்தால் என்ன செய்வது, காது வலி குணமாக என்ன செய்ய வேண்டும், சரியாக, kathu iraichal in tamil, காது இரைச்சல் பாட்டி வைத்தியம், காது இரைச்சல் தொடர்ந்தால், காது இரைச்சல் அகல, காது வலி என்ன செய்ய வேண்டும், 5 வயது குழந்தை காது வலி, kathu vali neenga, kathu valikku marunthu, kathu vali treatment, kathu vali sound, kathu vali patti vaithiyam in tamil, kathu vali marunthu, kathu vali poga, kathu vali tamil, kathu vali neenga, kathu valikku marunthu, kathu vali treatment, kathu vali sound, kathu vali patti vaithiyam in tamil, kathu vali marunthu, kathu vali poga, kathu vali tamil.
காது வலி தீர மூலிகை சொட்டு மருந்து

காது சொட்டு மருந்து செய்ய தேவையான பொருட்கள்

  1. ஆமணக்கு எண்ணெய் 500 ml
  2. .சுக்கு 50 கிராம்
  3. நொச்சி இலை 100 கிராம்
  4. வெள்ளைப் பூண்டு  20 கிராம்
  5. வலம் புரிக்காய் 4
  6. இடம் புரி காய் 4

காது சொட்டு மருந்து செய்முறை

ஆமணக்கு எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்றாக அரைத்து ஆமணக்கு எண்ணையை அடுப்பில் ஏற்றி காய்ச்சி அரைத்து வைத்துள்ள பொருட்களை எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி சுத்தமான வெள்ளை துணியில் வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

காது சொட்டு மருந்து உபயோகிக்கும் முறை

காதில் இரண்டு முதல் மூன்று சொட்டுகள் விதம் இரண்டுவேளை தினமும் விட வேண்டும்

காது சொட்டு மருந்து பயன்கள்

காது வலி, காதில் நீர் வடிதல், காதில் சீழ் வடிதல், காது குடைச்சல், காது இரைச்சல், காது மந்தம் இவை அனைத்தும் தீரும்.

ஒளசதம்
Owshadham

  1. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
  2. அல்சர் குணமாக சித்த மருத்துவம்
  3. சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும் 
  4. இந்து உப்பு மருத்துவ பயன்கள்
  5. ஓரிதழ் தாமரை மருத்துவ பயன்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.