மலச்சிக்கல் தீர லேகியம் செய்முறை - malachikkal theera maruthuvam in tamil

Owshadham - ஒளசதம்

மலச்சிக்கல், மலக்கட்டு குணமாக சித்த மருத்துவம்

Malachikkal, Malakattu Gunamga Siddha Maruthuvam

மலச்சிக்கல் என்றால் என்ன

இயல்பாக மலம் வெளியேறாமல், மலம் இறுகி, மலம் கழிப்பதில் சிரமம், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் வெளியேறாமல் ஆசனவாயை அடைப்பது போன்ற நிலைமைகளை மலச்சிக்கல் என்று அழைக்கிறோம். சராசரியாக ஒருவர் வாரம் 4 முறைக்கு குறைவாக மலம் கழிப்பது மலச்சிக்கல் ஆகும்.
மலச்சிக்கல் என்றால் என்ன, மலச்சிக்கல் தீர வழி, மலச்சிக்கல் நீங்க - வீட்டு மருத்துவம், மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு, மலச்சிக்கல் தீர சித்த மருத்துவம், மலச்சிக்கல் தீர பாட்டி வைத்தியம், மலச்சிக்கல் குணமாக சில ஆலோசனைகள், மலச்சிக்கல் இயற்கை வைத்தியம், மலச்சிக்கலுக்கு இயற்கை வைத்தியம், மலச்சிக்கல் நீங்க இயற்கை வைத்தியம், மலச்சிக்கலுக்கு என்ன செய்வது, மலச்சிக்கலுக்கு என்ன வழி, மலச்சிக்கலுக்கு என்ன வைத்தியம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து, malachikkal marunthu, malachikkal theera maruthuvam, malachikkal prachanai theera, malachikkal poga vali, malachikkal neenga, malachikkal nivaranam, malachikkal prachanai, malachikkal theera enna vali, malachikkal theera maruthuvam, malachikkal theera in tamil, malachikkal theera valigal, malachikkal theera tips, malachikkal kunamaga, malachikkal sariyaga, malachikkal endral enna, malachikkal theera enna vali, malachikkal theera enna seiya vendum,

மலச்சிக்கல் தீர மருத்துவம்

மலச்சிக்கல் லேகியம் செய்ய தேவையானவை

  1. திரிபலாச்சூரணம் 200 கிராம்
  2. நீலாவரைச் சமுலம் சூரணம் 200 கிராம்
  3. சீரகம் 200 கிராம்
  4. கசகசா 200 கிராம்
  5. இசப்பக்கோல் 200 கிராம்
  6. சுக்கு  50  கிராம்
  7. மிளகு  50  கிராம்
  8. வாய்விடங்கம்  50  கிராம்
  9. பசும் நெய் 500 கிராம்
  10. தேன் 250 கிராம்
  11. பனங் கருப்பட்டி 1 கிலோ

லேகியம் செய்முறை

ஒரு கிலோ பனங் கருப்பட்டியை நீரில் கரைத்து வடி கட்டி பாகு காய்ச்சி மேற்படி திரிபலா, நீலாவரைச் சூரணத்தை கொட்டி கிளறி  பசும் நெய் விட்டு கிளறி இறக்கி ஆறிய பின்  தேன் விட்டு கிளறி பாட்டலில் அடைத்து பத்திர படுத்தவும்,

மலச்சிக்கல் லேகியம் உட்கொள்ள வேண்டிய அளவு

 இரவு உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும்.

மலச்சிக்கல் லேகியம் பயன்கள்

இந்த மலச்சிக்கல் லேகியம் மலம் சார்ந்த நோய்கள் இன்றி மேலும் சில நோய்களையும் கண்டித்து வராமல் தடுக்கும். மலச்சிக்கல், மலக்கட்டு நீங்க, மூத்திர சூடு, மூத்தீர எரிச்சல், வெள்ளைபடுதல்,  குருதியை சுத்தபடுத்துதல் போன்ற பலன்களையும் தருகிறது.
ஒளசதம்
Owshadham

மலச்சிக்கல் தீர மேலும் குறிப்புகள்

  1. துத்தி இலை பயன்கள்
  2. புடலங்காய் நன்மைகள்
  3. ஆவாரம் பூ டீ பயன்கள்
  4. ரோஜா மருத்துவ பயன்
  5. வெள்ளை படுதல் நிற்க

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.