சிறுநீருடன் இரத்தம் வருதல் குணமாக மூலிகை கசாயம் - Siruneeril ratham Blood in urine treatment tamil

Owshadham - ஒளசதம்

சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை குணமாக்கும் சித்த மருத்துவ மூலிகை கசயாம்

Siruneeril Ratham Gunamaga Siddha Maruthuva kashayam in Tamil

சிறுநீரில் இரத்தம் கலந்து போதல், சிறுநீரில் இரத்தம் போவது குணமாக்கும் மூலிகை மருத்துவம் பாட்டி வைத்திய முறைகள், சிறுநீரகத்தில் பாதிப்புகள் உண்டாகி சிறு நீரில் இரத்தம் கலந்து வருவது இயல்பானது., சிறுநீரில் ரத்தம் வருதல், ஆண்களுக்கு சிறுநீரில் ரத்தம், சிறுநீரில் ரத்தம், சிறுநீரில் ரத்தம் வருவது எதனால், சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல், சிறுநீர் பாதையில் சதை அடைப்பு, சிறுநீர் பாதையில் கல் அடைப்பு, சிறுநீர் பாதை அடைப்பு நீங்க, சிறுநீர் பாதையில் சதை வளர்ச்சி, சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீர் பாதை சுருக்கம், சிறுநீர் பாதை அடைப்பு, சிறுநீர் பாதையில் சதை வளர்ச்சி, சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம், சிறுநீரக கல் வலி நீங்க, சிறுநீரக கல் அடைப்பு, சிறுநீரக கல் சித்த மருத்துவம், சிறுநீரக கல்லை கரைக்கும் முறை, urine tamil maruthuvam, tamil urine infection, tamil urine test, urine blood tamil, urine problem tamil, urine infection tamil medicine, urine infection tamil maruthuvam,, siruneeraga, siruneeragam kal, siruneer erichal nattu maruthuvam, siruneeragam pain, siruneeragam in tamil, siruneer kal vali, siruneer kal karaiya, siruneer ratham,, siruneeragam image, siruneeraga prachanai, siruneeraga kal siddha vaithiyam, siruneeraga kal problem in tamil

தேவையான மூலிகை பொருட்கள்

  1. நெருஞ்சி முள்
  2. நீர்முள்ளி
  3. நெல்லி வற்றல்
  4. பரங்கி சக்கை
  5. சோம்பு
  6. சிறு கண் பீளை
  7. மூக்கரட்டை
  8. கீழாநெல்லி
  9. ஆவாரம் பூ
  10. துத்தி இலை வேர்
  11. கட்டுக் கொடி
  12. கோவை இலை
  13. வெள்ளரி விதை
  14. முள்ளங்கி விதை
  15. வெங்காய விதை
  16. செம்பருத்தி பூ 
இவைகள் வகைக்கு 100 கிராம் பொருட்களை சூரணம் ( பொடி) செய்து அத்துடன்
  1. படிகார பற்பம் 50 கிராம்
  2. குங்குலிய பற்பம் 50 கிராம்
  3. பூங்காவி பற்பம் 20 கிராம் 
  4. நண்டு கல் பற்பம் 10 கிராம் 
மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக கலந்து 300 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடி கட்டி காலை உணவுக்கு முன் குடிக்க சரியாகும்.

கசயத்தின் பயன்கள்

 இக்கசயம் சிறு நீரில் இரத்தம் கலந்து வருவதை முற்றிலும் குணமாக்கும். வெள்ளைபடுதல், அதிக ரத்த போக்கு, நீர் அடைப்பு, கல் அடைப்பு, சதை அடைப்பு, கை, கால், முகவிக்கம் குணமாகும்.
ஒளசதம்
Owshadham
  1. ஆவாரம் பூ டீ பயன்கள்
  2. ஆனை நெருஞ்சில்
  3. சிறுநீரில் ரத்தம்
  4. மண்பானை குடி நீர் பயன்கள்
  5. சிறுநீரகக் கற்களை ஒழித்து கட்டும் ரணகள்ளி மூலிகை

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.