தலை அரிப்பு குணமாக ஜாதிப் பூ தைலம் செய்முறை - thalai arippu neenga tips in tamil

Owshadham - ஒளசதம்

தலை அரிப்பு நீங்க  ஜாதிப் மல்லி பூ தைலம் செய்முறை

Thalai arippu poga jathi poo thailam in tamil

தலையில் அரிப்பு ஏற்பட காரணம்
நாம் அன்றாடும் பயன்படுத்தும் சோப்பு, சாம்பு முடியிலும் தலையில் இருக்கும் தோலிலும் உள்ள எண்ணெய் பசை தன்மையை நீக்கி வறட்ச்சியாக்கி விடுகிறது. தலை அரிப்பு குணமாக, தலை அரிப்புக்கு, தலை அரிப்பு பொடுகு, தலை அரிப்புக்கு என்ன மருந்து, தலை அரிப்பு மருந்து, தலையில் அரிப்பு ஏற்பட காரணம், தலையில் அரிப்பு நீங்க, தலை அரிப்பு நீங்க, தலையில் அதிகமாக அரிப்பு, தலை அரிப்புக்கு என்ன செய்ய வேண்டும், தலை அரிப்புக்கு என்ன செய்வது, தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்க ஒரு எரிய வழி, தலையில் உள்ள அழுக்கு நீங்க, தலையில் உள்ள பொடுகு, தலையில் உள்ள பொடுகை போக்குவது எப்படி, தலையில் உள்ள பொடுகை நீக்குவது எப்படி, தலைக்கு எந்த எண்ணை தேய்த்து குளிப்பது, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை, thalaiyil arippu, thalaila penu, thalaila yenna vekkala, thalaila aripu , thalaiyil mudi, thalaiyil mudi valarvathu eppadi, thalaiyil mudi valara tamil, thalaiyil mudi karumaiyaga, thalaiyil irupathu enna seiya vendum, thalaila aripu neenga enna seiya vendum, thalaiyil ulla aluku neenga, thalaila podugu poga neenga maruthuvam,, thalaila aripuku enna seivathu, thalaiyil athiga arippu gunamaga, thalai aripu marunthu, thalai aripu podu neenga maruthuvam,
 தலை அரிப்பு குணமாக, தலை அரிப்புக்கு, தலை அரிப்பு பொடுகு, தலை அரிப்புக்கு என்ன மருந்து, தலை அரிப்பு மருந்து, தலையில் அரிப்பு ஏற்பட காரணம், தலையில் அரிப்பு நீங்க, தலை அரிப்பு நீங்க, தலையில் அதிகமாக அரிப்பு, தலை அரிப்புக்கு என்ன செய்ய வேண்டும், தலை அரிப்புக்கு என்ன செய்வது, தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்க ஒரு எரிய வழி, தலையில் உள்ள அழுக்கு நீங்க, தலையில் உள்ள பொடுகு, தலையில் உள்ள பொடுகை போக்குவது எப்படி, தலையில் உள்ள பொடுகை நீக்குவது எப்படி, தலைக்கு எந்த எண்ணை தேய்த்து குளிப்பது, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை, thalaiyil arippu, thalaila penu, thalaila yenna vekkala, thalaila aripu , thalaiyil mudi, thalaiyil mudi valarvathu eppadi, thalaiyil mudi valara tamil, thalaiyil mudi karumaiyaga, thalaiyil irupathu enna seiya vendum, thalaila aripu neenga enna seiya vendum, thalaiyil ulla aluku neenga, thalaila podugu poga neenga maruthuvam,, thalaila aripuku enna seivathu, thalaiyil athiga arippu gunamaga, thalai aripu marunthu, thalai aripu podu neenga maruthuvam,

தலைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல் இருப்பது, உடல் சூடு, கலர் ரசாயனங்களை பயன்படுத்துவது, உடல் சூட்டினை அதிகபடுத்தும் உணவுகளை அதிகம் உண்பது போன்ற காரணங்களால் தலை அரிப்பு, பொடுகு உண்டாகிறது. சில சமயம் குடல், இறைபை சார்ந்து நோய் தாக்கம் உண்டாகும் போது இவ்வாறு ஏற்படலாம்.

ஜாதிப் பூ தைலம்

பேன், பொடுகு, தலை அரிப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடவும் அதிகப்படியான உடல் சூட்டினை தவிர்க்கவும் இயற்க்கையன வழிகளை நாடுவது மிக சிறப்புடையதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்ட  ஜாதிப் பூ தைலம் மேற்சொன்ன பாதிப்புகளில் இருந்து தலை முடி, தோல் பகுதியை பாதுகாத்து பல நன்மைகளை செய்கின்றது. மேலும் கூந்தலுக்கு நல்ல வசானையை தருகிறது.

ஜாதிப் பூ தைலம் செய்ய தேவையான பொருட்கள்

  1. ஜாதிப் மல்லி பூ 300 கிராம்
  2. மல்லிகை பூ 150 கிராம்
  3. பன்னிர் ரோஜா 150 கிராம்
  4. மகிழம் பூ 150 கிராம்
  5. சென்பக மொட்டு 150 கிராம்
  6. செம்பருத்தீ பூ 150 கிராம்
  7. தாமரை பூ 150 கிராம்
  8. தேங்காய் எண்ணெய் 1 லிட்டர்

ஜாதிப் பூ தைலம் செய்முறை

சுத்தமான தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும் சூடானதும்  ஜாதிப் பூவை, மல்லிகை பூ, பன்னிர் ரோஜா, மகிழம்பூ, சென் பக மொட்டு, செம்பருத்தீ பூ, தாமரை பூ போட்டு ஓர் இரவு வைத்திருந்து அடுத்த நாள் முதல் சூரிய ஒளியில் 5 நாள் வைத்து பூவை பிழிந்து வடிகட்டி இதை தினசரி தலைக்கு தடவி வரவும்.

ஜாதிப் பூ தைலம் பயன்கள்

கூந்தல் வாசம் வீசும், முடி நன்றாக வளரும், சித்த பிரம்மை, மன கோளாறு, சிரங்கு, உடல் சூடு தீரும். தலை நமைச்சல், மனம் அமைதி பெறும்
ஒளசதம்
Owshadham
  1. முடி வளர முதியார் கூந்தல் தைலம்
  2. ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி 
  3. தலை முடிக்கு மூலிகை தைலம் 
  4. பொடுகு, பேன், ஈறு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்
  5. மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு


Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.