பாஷாண மருந்துகளின் பக்க விளைவுகளும் தீர்வும் - basana marunthu side effects and remedies in tamil

Owshadham - ஒளசதம்

பாஷாண மருந்துகளின் பக்க விளைவுகளும், தீர்வும்

பாதரசம்

வெண் சங்கம் சாறு காரவல்லி சாறு இவற்றில் ஒன்றை வீசம்படி உள்ளுக்கு கொடுக்கவும் நீர் விட்டு அரைத்து சுண்டக்காய் பிரமாணம் உள்ளுக்கு கொடுக்கலாம்

வீரம்

நீலி வேரை மற்றும் சிறுநெருஞ்சி சார் விட்டு சாப்பிடலாம் நெய் செட்டி இலை  சாரையும் சாப்பிடலாம்

பூரம்

 துளசி சாறு சாப்பிடலாம் ஆமணக்கு நெய் அவரை அரைத்து சாப்பிடலாம் பாகல் இலைச்சாறு கொடுக்கலாம் நீலி வேர் ஆவாரம்பூ வெட்டி வேர் சீரகம் மாதுளம் விதை தென்னங்குரும்பை காசினி வேர் இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து சாப்பிடலாம்

கந்தகம்

ஆவாரம் வேறு தைவேலை வேறு நீலிவேறு சுக்கு பருத்தி இலை இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து சாப்பிடலாம், மிருதார்சிங்கி புங்கம் பட்டையை நீர்விட்டு அரைத்து வெந்நீரில் கலக்கி வடிகட்டி உள்ளுக்கு கொடுக்கலாம். மயில் துத்தம் எலுமிச்சம்பழம் ரசம் இஞ்சி ரசம் தேன் இவற்றை ஒன்றாகக் கூட்டி சாப்பிடலாம்.

தாமிரம்

எலுமிச்சம் பழச்சாறு சாப்பிடலாம் புளித்த மோர் கொடுக்கலாம்

கருவங்கம், வெல் வங்கம்

 கரும்பு ரசம் உட்கொள்ள கொடுக்க வேண்டும் .

அனைத்து பாசானங்களுக்கும் பொதுவாக முறிவு மருந்து 

அவுரி இலைச்சாறு வெண்ணீர் விட்டு அரைத்துக் கொடுப்பது சாலச் சிறந்தது.
ஒளசதம்
Owshadham
  1. அன்னபேதி செந்தூரம் பயன்கள்
  2. லிங்க செந்தூரம் செய்முறை
  3. நவபாஷாண சிலை செய்முறை
  4. ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சிறப்பு
  5. நோய் தீர்க்கும் பழனி முருகன் அபிசேக பால்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.