இளநீர் வகைகள் - Tender coconut varieties in tamil nadu

Owshadham - ஒளசதம்

10 வகையான இளநீர்கள் 

Elaneer vakaikal in tamil

இளநீரில் 10 வகைகள் உள்ள ஒவ்வெரு இளநீருக்கும் தனிதனி மருத்துவ குணங்கள் இருப்பதாக சித்தர்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 7 வகையான இளநீர்கள் மட்டுமே தற்ப்போது காணப்படுகின்றன
இளநீர் பயன்கள், இளநீர் மருத்துவ பயன்கள், இளநீர் வகைகள் மருத்துவ பயன் ஒளசதம், சிறந்த இளநீர், சிவப்பு இளநீர், கருப்பு இளநீர், பச்சை இளநீர், மருத்துவ தன்மை, மருத்துவ நன்மைகள், elaneer payangal, elaneer marthuva payangal in tamil., adukku elaneer, aairam kaaichi elaneer, karu vila neer, gundar kaachi elaneer, kowri patthirai elaneer, keli elaneer, sevvila neer, sori elaneer, patchi elaneer, manchal elaneer, yellow, red, black, 1000 kaichi, elaneer.elaneer drink, elaneer english word, elaneer images, elaneer in payangal in tamil, elaneer juice in tamil, elaneer meaning in tamil, elaneer sarbath in tamil, elaneer tamil meaning, tender coconut tamil meaning, tender coconut in tamil, tender coconut in tamil language, tender coconut benefits in tamil

இளநீர் வகைகள்

  1. அடுக்கு இளநீர்
  2. ஆயிரம் கச்சி இளநீர்
  3. கருவிள நீர்
  4. குண்டற்கச்சி இளநீர்
  5. கெவுளிபாத்திரை இளநீர்
  6. கேளி இளநீர்
  7. செவ்விளநீர்
  8. சோரியிளநீர்
  9. பச்சை இளநீர்
  10. மஞ்சள் கச்சி இளநீர்.

அடுக்கு இளநீர் பயன்கள்

தென்மை மரத்தில் குலைகளில் இளநீர் காய்கள் அடுக்கடுக்கா காணப்படும். அடுக்கு இளநீர் உண்டால் கம்பம் குறைவதனால் ஏற்படும் உடல் சூடு வரட்ச்சி, மூட்டுகளில் ஏற்படும் பசை தன்மை குறைபாடும், தோல் வரட்சி நீக்கும், இதை நித்திரைக்கு முன் உண்டால் கபதோஷம் மலப்பை பற்றிய கிருமியும் போகும் தேகத்தில் சுகம் உண்டாகும்.

ஆயீரம் காச்சி இளநீர் பயன்கள்

தென்னை மரத்தில் குலைகளில் காய்களள் மிக சிறிய அளவிலும், நெருக்கமாகவும் இருக்கும். ஆயீரம் காச்சி இளநீர் குடிப்பாதால் உடல் வெப்பம், பசியும் அதிகரிக்கும், வாதம், கபம், சீழ் பிடித்த புண்கள் ஆகியவை தீரும்.

கருவிளநீர் பயன்கள்

இவ்விள நீர் கருமை நிறத்தில் இருக்கும் இதனால் கபம் அதிகமும்,  புழு நெளிகின்ற புண்களும், சொறி சொரங்கு மற்றும் தோல் சார்ந்த நோய்கள் நீங்கும் உடல் பொழிவடையும், மன மகிழ்ச்சி உண்டாகும்.

குண்டற்கச்சி இளநீர் பயன்கள்

குண்டற்கச்சி இளநீரால் அருசி, விதாகம், நாட்பட்ட பழைய மலம் ஆகியவை இவை நீக்கும் ஜடராக்கினி உண்டாகும் என்று அறிக.

கெவுளிபாத்திரை இளநீர் பயன்கள்

கௌரி பாத்திரை இளநீர் தாகம், பித்தம், உடல் எரிச்சல் முதலியவை தீரும் மேலும் இதனால் பசி அடங்கும்.

கேளி இளநீர் பயன்கள்

கேளி இளநீரை உண்பவர்களுக்கு ரத்த மேகம், மலக்கிருமி, மந்தாகினி, கரப்பான், அதிசூரம் ஆகியவை நீங்கும்.

செவ்விளநீர் பயன்கள்

செவ்விளநீர் தினமும் செவ்விள நீரை அருந்தினால் பித்த விருத்தி தாகம் இளைப்பு அயர்வு பற்பல தோஷங்கள் நீங்கும்.

சோரி இளநீர் பயன்கள்

இவ்விள நீர் இரத்த வண்ணம் உடையது இவ்வகை இளநீரால் வீக்கமும், வயிற்றிலுள்ள பூச்சிகளும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும், தெளிந்த குரலும், உண்டாகும்

பச்சை இளநீர் பயன்கள்

பச்சை இளநீர் கீழ் பிரமேகம், புராணசுரம், கபாம் அதிகம், எரிகிருமி, யானைச்சொரி, கண் நோய் இவைகள் தீரும்.

மஞ்சள் கச்சி இளநீர் பயன்கள்

மஞ்சள் கச்சி இளநீர் அருந்தினால் பித்த சார்ந்த நோய்கள், வீக்கம். அதிசுரம் இவைகள் நீங்கும்.
ஒளசதம்
Owshadham

  1. செவ்விளநீர் மருத்துவ பயன்கள்
  2. அபிசேக பலன்கள்
  3. பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி
  4. பசி உண்டாக வேப்பம் பூ துவையல்
  5. வெந்நீர் சிகிச்சை பயன்கள்

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.